பெரியார் விடுக்கும் வினா! (970)

ஒரே ஒரு தோலில் 10 லெதர் செருப்பு தைப்பது போல, ஒரு தங்கத்தில் பல நகை செய்வது போல ஒரே பாட்டுக்குப் பத்து விதப் பொருள் பண்ணிக் காட்டிக் கொண்டு இந்த நாட்டின் புலவர்கள் இருக்கலாமா? புலவர்கள் என்பவர்கள் பலர் இருக்…

Viduthalai

மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு

சென்னை, கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

Viduthalai

நூலகத்திற்கு புதிய வரவுகள்

1. மதத்துக்கும் அறிவியலுக்குமான மோதலின் வரலாறு-ஜான் வில்லியம் டிராப்பர் - தமிழில் ஓவியா2. ஈழம் தமிழ்நாடு நான் - சில பதிவுகள் - சுப.வீரபாண்டியன்3. மொழியும் வாழ்வும் மேடைப் பொழிவுகள் - சுப.வீரபாண்டியன்4. இனி - 1990களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு…

Viduthalai

திண்டிவனம் சரசுவதி சட்டக்கல்லூரியில் திராவிட மாணவர்கழகம் உதயம் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு!

திண்டிவனம், மே 8 - 6.5.2023 அன்று காலை 11-மணிக்கு திண்டிவனம் தந்தை பெரியார் படிப்பகத்தில் சரசுவதி சட்டக்கல்லூரி திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் எழுச்சியோடு நடை பெற்றது.திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை வகித்தார்.திராவிடர் மாநில கழக…

Viduthalai

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரியார் கல்வி நிறுவனங்கள் நூறு விழுக்காடு வெற்றி!

பெரியார் மணியம்மையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி - திருச்சி தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை       -  209தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை -  209நாகம்மையார் குழந்தைகள் இல்லம் -  திருச்சிதேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை      …

Viduthalai

கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

 விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் புதிய அணுகுமுறை: 25 சதவீத இளைஞர்கள் - புதிய மாவட்ட செயலாளர்கள் - பட்டியல் இனம்  சாராதவர்கள், பெண்களுக்கு பத்து சதவீத வாய்ப்பு சென்னை, மே 8 -  வி.சி.க. மாவட்டச் செயலாளர் பொறுப்பில் 25% இளைஞர்கள், தலா…

Viduthalai

ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் கிருட்டினகிரி ஆர்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

கிருட்டினகிரி,மே8- கிருட்டினகிரி மாவட்டம் அஞ்செட்டி கோட்டையூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் களை கண்டித்தும், ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட சிறப்பு சட்டம் இயற்றிட கோரி சிபிஅய்எம் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சேகர் தலைமையில் நடைபெற்ற…

Viduthalai

திராவிடக் கோட்பாட்டை நாடு முழுவதும் கொண்டு செல்வோம்! தி.மு.க. அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் சூளுரை

பல்லாவரம், மே 8-  தமிழ்நாட்டை முன்னேற்றிய திராவிடவியல் கோட் பாட்டை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்போம் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட் டம் சார்பில், திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்…

Viduthalai

சொத்து குறித்த தவறான தகவல்: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மீது வழக்குப் பதிவு

சேலம், மே 8 - எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், அவரது சொத்து விவரங் கள், வருமானம் குறித்து தவறான தகவல்களை தெரிவித்த தாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவர் மீது மக்கள் பிரதி நிதித்துவ சட்டப் பிரிவுகளின்…

Viduthalai

திருக்கோளூர் அகழ்வாய்வில் பழங்காலப் பொருள்கள் கண்டெடுப்பு

 தூத்துக்குடி, மே 8- ஆதிச்சநல்லூரைச் அடுத்த திருக் கோளூரில் நடைபெற்று வரும் அகழாய்வில், சுடுமண் குழாய்கள், செம்புக் காசுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, புதைக்கப்பட்ட…

Viduthalai

நாடு முழுவதும் அனைத்து இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் ஒன்றிய அரசுத் துறையே பொதுக் கலந்தாய்வு நடத்துமாம்!

சென்னை, மே 8 - நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களுக்கும் தேசிய அளவில் பொதுக் கலந்தாய்வு நடத்த ஒன்றிய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு மருத்துவர்கள்…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்தும் – பாராட்டும்!

நிதிப் பற்றாக்குறையிலும் சாதனைகள்மூலம் ‘வியக்க' வைக்கிறார்!அரசியல் எதிரிகளை ‘வியர்க்க' வைக்கிறார்!! மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!நிதிப்பற்றாக்குறையிலும் சாதனைகள்மூலம் வியக்க வைக்கிறார்; அரசியல் எதிரிகளை வியர்க்க வைக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்தும்,…

Viduthalai