ஈரோட்டில் திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம்

 நாள்: 13-5-2023 சனிக்கிழமை, காலை 10.30 மணிஇடம்: கோவை சிற்றரசு நினைவு மேடை ,மல்லிகை அரங்கம்,                  14, வீரபத்ர சாலை, வ.உ.சி. பூங்கா ,விளையாட்டுத் திடல் அருகில்,   மத்தியப் பேருந்து…

Viduthalai

‘இதுவும் பகவான் செயலோ!’

நடைப்பயணமாகச் சென்ற பக்தர்கள் கூட்டத்தில் பேருந்து புகுந்து இருவர் பலிதிருத்தணி, மே 10 விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அண்டபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குழுவாக இணைந்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பதிக்கு நடைப்பயணமாகச் சென்று வருகின்றனராம். அந்த வகையில் கடந்த…

Viduthalai

கருநாடகத்தில் பாஜக ஆட்சியில்

40% கமிஷன்: ஒப்பந்ததாரர்கள் பரபரப்பு அறிக்கைபெங்களூரு, மே 10  கருநாடகத்தில் பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பாஜக ஆட்சியில் அரசு ஒப்பந்தங்களுக்குப் பெறப்பட்ட 40% கமிஷனால் பல…

Viduthalai

நவீன் பட்நாயக் – நிதீஷ்குமார் சந்திப்பு அரசியல் பின்னணி என்ன?

புவனேசுவரம், மே 10 ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்தித்து பேசினார். இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.  நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடக்க உள்ள நிலையில், பா.ஜ.க.வுக்கு…

Viduthalai

மத்திய பிரதேச பிஜேபி ஆட்சியில் அவலம் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 25 பேர் கோர மரணம்

போபால், மே 10 மத்திய பிரதேசத்தின் தசங்கா பகுதியில் பாலத்தில் சென்ற பேருந்து, தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு, ஆற்றில் கவிழ்ந்தது. உள்ளூர் மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.மத்தியப் பிரதேசத்தின் கார் கோன் மாவட்டம் பெஜாபுரா பகுதியில் இருந்து…

Viduthalai

நீதிமன்ற நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

புதுடில்லி , மே 10  உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பா னது நீதிமன்றத்தை சாதாரண மக்களின் வீடுகள் மற்றும் இதயங்களுக்கு அழைத்துச் சென்றுள் ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.இந்தியாவில் தன்பா லினத் திருமணத்தை சட் டப்பூர்வமாக அங்கீகரிப் பது…

Viduthalai

அரியலூர் ஆஞ்சநேயர் சிலை திருட்டு மீட்டவர் மனிதரே!

பெரம்பலூர்,மே10 - அரியலூர் மாவட்டம், வெள்ளூர் கிராமத் தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து வெளி நாட்டுக்கு கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை மீட்கப்பட்டு, நேற்று (9.5.2023) மீண்டும் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.அரியலூர் மாவட்டம், வெள்ளூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில்…

Viduthalai

பெரியார் சிலை பரிசளிப்பு

சாதனை மாணவி  நந்தினிக்கு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமது  இல்லத்தில் தந்தை பெரியார் சிலையைப் பரிசாக வழங்கி வாழ்த்தினார்.

Viduthalai

பிஜேபிக்கு ஒரு நீதி – தி.மு.க.வுக்கு இன்னொரு நீதியா?

'தினமலர்' 10.5.2023தமிழ்நாட்டில் மட்டும்தான் அமைச்சரவையில் மாற்றமா? பிஜேபி ஆளும் மாநிலங்களில் முதல் அமைச்சர்களையே பந்தாடுவதில்லையா?எதற்கெடுத்தாலும் தி.மு.க.வை குறை சொல்வது தான் இதுகளுக்குப் பிழைப்போ!

Viduthalai

பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு, வாழ்த்து

சென்னை, மே 10 பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் (8.5.2023) வெளி யானது. இதில் திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்திருந்தார். அவருக்கு அனைத்து…

Viduthalai

பாதுகாப்புப் படையில் 322 காலியிடங்கள்

ஒன்றிய ஆயுத காவல் படையில் காலியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி., அமைப்புத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.காலியிடம்: எல்லை பாது காப்பு படை (பி.எஸ்.எப்.,) 86, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,) 55, தொழில் பாதுகாப்பு படை 91, இந்தோ - திபெத் எல்லை…

Viduthalai

தமிழ்நாடு அரசின் தடய அறிவியல் துறை

தமிழ்நாடு அரசின் தடய அறிவியல் துறையில் காலியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.காலியிடம்: ஜூனியர் சயின் டிபிக் ஆபிசர் பதவியில் 31 இடங்கள் (பிரிவு வாரியாக வேதியியல் 20, உயிரியல் 4, இயற்பியல் 3, கம்ப்யூட்டர்…

Viduthalai