கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்களை இறக்கினால் இரண்டு ஆண்டுகள் சிறை
சென்னை. மே 20 - சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் உள்ள தனியார் கழிவுநீர் லாரி இயக்குபவர்கள் கழிவுநீர்த் தொட்டியின் உள்ளே மனிதர்களை இறங்க அனுமதிக்க கூடாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் தலை…
காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் – ராகுல் காந்தி
பெங்களூரு, மே 21- கருநாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சித்தராமையா முதலமைச்சராக வும், துணை முதலமைச்சராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் நேற்று (20.5.2023) பதவி ஏற்றனர். அவர்களைத் தொடர்ந்து அமைச்சர்களாக எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ்வர்,…
பெண்களுக்கு வாய்ப்புத் தந்தால் பெரும் மாற்றத்தை உருவாக்குவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா பேச்சு
மதுரை,மே21- ‘பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் பெரும் மாற்றத்தை உருவாக்கு வார்கள்’ என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா கூறினார். இந்திய வழக்குரை ஞர்கள் சங்கத்தின் 8ஆவது மாநில மாநாடு மதுரை உலக தமிழ் சங்கத்தில் 19.5.2023 அன்று நடந்தது. துணைத்தலைவர்…
ஏழுமலையானுக்கு பட்டை நாமமா? திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 35 ஆயிரம் லட்டுகளை திருடி விற்ற ஊழியர்கள்
திருப்பதி, மே 21- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 35 ஆயிரம் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த தேவஸ்தான ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். திரு மலை, திருப் பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர் கள் வழிபாடு முடிந்து…
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றுத் திறனாளி மாணவன் சாதனை உயர் கல்விக்கு அரசு உதவி – முதலமைச்சர் தகவல்
சென்னை, மே 21- கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி இரண்டு கைகளை இழந்த சிறுவன் தன்னம்பிக்கையுடன் போராடி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தைச் சேர்ந்த வர்கள்…
தணிகை வழக்குரைஞர் “மா.மணி இல்லம்”திறப்பு விழா
22.5.2023 திங்கள்கிழமைஅரக்கோணம்: பகல் 10 மணி இடம்: ஆர்.டி.ஓ. அலுவலக இணைச் சாலை, சக்தி நகர், அரக்கோணம் வரவேற்புரை: மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்) முன்னிலை: க.சஞ்சீவி, நா.இரா.ஆறுமுகம், கு.நரசிம்மன், ஈ.சின்னகுழந்தை இல்லத்திறப்பும் சிறப்புரையும்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), தொதட்டூர் புவியரசன் (கழக…
மறைவு
குடந்தை மாநகர மகளிரணி செயலாளர் சி.அம்பிகாவின் மகள் சி.நிசாந்தினி (வயது 34) நேற்று (20.5.2023) மாலை 6 மணியளவில் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம்.. தோழியரது இறுதி நிகழ்வுகள் 21-05-2023 ஞாயிறு மாலை குடந்தை, (மயிலாடுதுறை ரோடு), கரிக்குளம்,…
32 ஆண்டுகள் போராட்டத்திற்கு வெற்றி சேலம் உருக்காலைக்கு நிலம் கொடுத்த தொழிலாளிக்கு அரசு வேலை: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, மே 21- சேலம் உருக்காலைக்கு நிலம் கொடுத்த மண்பாண்ட கூலித் தொழிலாளிக்கு 32 ஆண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகு, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளராக வேலை வழங்கப்பட்டுள்ளது. சேலம் அழகு சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த…
‘புகழ் புத்தகாலயம்’ செ.து.சஞ்சீவி அவர்களின் மறைவிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இரங்கல்
புகழ் புத்தகாலயம் பதிப்பாள ரும், ‘திருக்குறிப்புத் தொண்டர்' இதழை நடத்தி வந்தவரும், கவிஞர் தமிழ்ஒளி மறைவிற்குப் பிறகு - அவர் தம் கவிதை நூல்களை வெளியிட்டு வந்தவரும், புரட்சிக் கவிஞர் விழாவில் நமது இயக்கத் தால் பாராட்டப்பட்டு ‘பெரியார் விருது' அளிக்கப்பட்டவருமான…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
21.5.2023இந்தியன் எக்ஸ்பிரஸ்:👉 டில்லி அரசுக்கு முக்கிய அதிகாரங்களை வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து வெள்ளிக் கிழமை இரவு அவசரச் சட்டத்தை வெளியிட்ட ஒன்றிய அரசின் நடவடிக்கை, “அரசமைப்பு கூட்டாட்சி கட்ட மைப்பை புல்டோசர் செய்வதாக” மோடி அரசு மீது…
பெரியார் விடுக்கும் வினா! (982)
அரசியல் சபையின் திட்டப்படி பெரிய வியாபாரங்கள், இயந்திரச் சாலைகள், மில்கள், வரிகள், கப்பல் போக்குவரத்து, பாதுகாப்பு இவையும், இவற்றை நிர்வாகிக்கும் பொறுப்பும் மத்திய அரசாங்கத்தினுடையது. இதுபோன்ற நிலையில் மத்திய அரசாங்கத்தால் மாகாண அரசாங்கம் ஆட்டி வைக்கப்படுவது நடக்காமல் இருக்குமா? - தந்தை…
கழகக் களத்தில்…!
22.05.2023 திங்கள்கிழமைகோவை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்!கோவை: காலை: 10 மணி இடம் : லயன்ஸ் கிளப் அரங்கம் (சிவானந்த காலணி) தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) திராவிடர் கழகம். பொருள் : 1. ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல். 2.…
