மாநில அரசின் அதிகாரத்தை குறைப்பதா? உத்தவ் தாக்கரேயுடன் கெஜ்ரிவால் சந்திப்பு

மும்பை, மே 25- டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.ராகவ் ஆகி யோர் நேற்று காலை மும்பைக்கு வந்த னர். அவர்கள் மகாராட்டிரா மேனாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை அவரின் மாதேசிறீ…

Viduthalai

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரில் அறிவிப்பு

சிங்கப்பூர், மே 25- "லீ குவான் யூவுக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் எழுப்ப முடிவு செய்து இருக்கிறோம். இது தமிழ்நாட் டில் மன்னார்குடியில் அமைய இருக்கிறது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பகுதியி னர் மன்னார்குடி, பட்டுக் கோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள், எனவே, லீ…

Viduthalai

விடுதலை சந்தா

 மயிலை எஸ்.முரளி (தி.மு.க.) விடுதலை சந்தா ரூ.10 ஆயிரம் தமிழர் தலைவரிடம் வழங்கினார்திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை திமுக மயிலை கிழக்குப் பகுதிச் செயலாளர் எஸ்.முரளி சந்தித்து விடுதலை சந்தா தொகை ரூ.10 ஆயிரம் வழங்கினார். உடன்: தொழில் முனைவர்…

Viduthalai

சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க முதலமைச்சரிடம் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கோரிக்கை

சிங்கப்பூர், மே 25 - புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் 23.5.2023 அன்று பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…

Viduthalai

அறந்தாங்கி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

அறந்தாங்கி, மே 25- 22.05.2023 அன்று மாலை 5 மணிக்கு அறந் தாங்கி மாவட்டம் கீரமங்கலத் தில் அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது.அறந்தாங்கி மாவட்ட இணைச் செயலாளர் க. வீரையா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்…

Viduthalai

இருமல் மருந்துகள் ஏற்றுமதிக்கு ஆய்வக பரிசோதனை கட்டாயம்

புதுடில்லி,மே25- இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங் களில் உள்ள அரசு ஆய்வகங்களில் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவை வெளியிட்டுள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு நிறுவன மருந்துகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய் யப்படுகிறது.இந்த…

Viduthalai

5 வயது வரை குழந்தைகளுக்கு பேருந்தில் இலவசம்: தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை,மே25- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்குக் கட்டண மில்லை என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து விதமான பேருந்து களிலும் 5 வயது வரையிலான குழந்தைகள்…

Viduthalai

தாயின் பாதுகாப்பில்தான் பெண் குழந்தை இருக்க வேண்டும்

விவாகரத்து பெற்ற பெண்ணின் முறையீட்டில் இந்தூர் குடும்பநல நீதிமன்றம் தீர்ப்புஇந்தூர்,மே25 - பருவ வயதை நெருங்கும் பெண் குழந்தை தாயின் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என இந்தூர் குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கருத்து வேறு பாடு காரணமாக 2021ஆம் ஆண்டு விவாகரத்து…

Viduthalai

அரங்கேற்றிடுக! அற்புதமான தீர்மானங்களை!!

திருச்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் நேற்றைய தினம்  (25.5.2023) திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்றது! தோழர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் கோர்வையாகப் பேசிய செய்தித் துளிகள் சில!1) மே மாதம் 13 ஆம் தேதி ஈரோடு மாநகரில்…

Viduthalai

அடுத்த பெரும் தொற்று அபாயம் உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை

ஜெனிவா மே 25  கோவிட் தொற்றுநோயைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ள தாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் அதன் தலைவர்…

Viduthalai

ஓட்டுநர்களின் குறைகளைக் கேட்டவாறே லாரியில் பயணம் செய்த ராகுல்காந்தி

புதுடில்லி, மே 25- காங்கிரஸ் கட்சி யின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் இந்திய ஒற்றுமைப் பயணம் மேற் கொண்டார்.கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்த இந்திய ஒற்றுமைப் பயணம் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து கருநாடக…

Viduthalai

பிஜேபி ஆளும் மணிப்பூர் ராஜ்ஜியம் இதுதான்! ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.170

இம்பால், மே 25 மணிப்பூரில் கலவரத்தை தொடர்ந்து, அத்தியா வசியப் பொருட்கள் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட் ரோல் விலை ரூ.170 ஆகவும், கள்ளச்சந் தையில் ஒரு சமையல் எரிவாயு உருளை விலை ரூ.1,800 ஆகவும் விற்கப்படுகிறது. மணிப்பூரில், பெரும்பான்மையாக…

Viduthalai