நாகையில் பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியரணி சார்பில் புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா – பெரியார் 1000 மாணவர்களுக்குப் பரிசளிப்பு
நாகை, மே 25- நாகப்பட்டினம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் முப்பெரும் விழா 21.05.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை வேதாரண்யம், தமிழ்த் தென்றல் வளாகத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள்…
மீன்சுருட்டி கழகத் தலைவர் ராஜா அசோகன் இல்ல மணவிழா வரவேற்பு
மீன்சுருட்டி, மே 25-அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கழகத் தலைவர் ராஜா அசோகன் தம்பி ராஜா அன்பழகன்-தனலட்சுமி ஆகியோர் மகன் அவினாஷ், ஊற்றங்கரை தேவராஜன்-கீதா ஆகியோர் மகள் சினேகா ராஜன் ஆகியோர் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி குழவடையான் கோகி லாம்பாள் கல்வி நிறுவன…
புரட்டு செங்கோல் புரட்டு
சைவசித்தாந்த மரபின் திருக்கயி லாய பரம்பரை தோன்றுவது வெண் ணெய்நல்லூர் மேவிய சீர் மெய் கண்டாரோடு. அவர் சோழர் ஆட்சிக் காலத்தின் இறு வாய்க் காலமான பதின்மூன்றாம் நூற்றாண்டினர். அவரது மாணவக் கால்வழியினரால் தோன்றியவை ஆதீனங்கள். அவ் வகையில் முதலாவது ஆதீனம்…
வைக்கம் நூற்றாண்டு விழா கூட்டங்கள், பெரியாரியல் பயிற்சி முகாம்
புதுக்கோட்டை மாவட்டக் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்புதுக்கோட்டை, மே 25- புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழக அலுவலகத் தில் கலந்துறவாடல் கூட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் மு.அறி வொளி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், துணைத் தலைவர் செ.ராசேந்திரன், அமைப்பா…
கல்பாக்கம் கஜேந்திரன் படத்திறப்பு விழா
கல்பாக்கம், மே 25- செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் வாயலூரில் 20.5.2023 அன்று சனிக்கிழமை மாலை 7 மணிக்கு நகர இளைஞரணி தலைவர் க.குசன், க. ஹரிதாஸ் க.லவன் ஆகியோரின் தந்தையும் திமுகவின் களப்போராளி அவசரநிலை காலத்தில் மிசா கைதியாக பெரியார் வழி…
பெரியார் விடுக்கும் வினா! (986)
சுயராச்சியம் வந்த பிறகு பார்ப்பான் - சூத்திரன் என்பது பலப்பட்டு விட்டது. ஆதி திராவிடருக்கோ அரிசன் என்று வேறு பெயரிட்டு விட்டார்கள். பார்ப்பனர் தவிர மற்றவருக்கு ஆட்சி செய்யத் தகுதியில்லை, படிப்பதற்கு யோக்கியதை இல்லை என்ற கீழ்த் தன்மைக்குத் தள்ளி விட்டார்கள்.…
சுவரெழுத்துப்பிரச்சாரம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் வீகேயென் மாளிகையில் ஜூன் 28,29,30 ஜூலை 1 ஆகிய 4 நாள்கள்“பெரியாரியல் பயிற்சிப்பட்டறை” நடைபெறுகிறது. குற்றாலத்தில் அய்ந்தருவி செல்லும் முக்கிய சாலை மற்றும் கீழப்பாவூர்-சுரண்டை முக்கிய சாலையில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப்பிரச்சாரம்.
கழகக் களத்தில்…!
26.05.2023 வெள்ளிக்கிழமைபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு-இணைய வழிக் கூட்ட எண் 47இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநிலச் செயலாளர், திராவிட மகளிர் பாசறை) * வரவேற்புரை: இரா.சிவக்குமார் (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு…
பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியருக்கு விருது
திருச்சி, மே 25- பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்கவியல் துறை பேராசிரியர் முனைவர் இரா. இராஜகோபாலன் சென்னை மெரினா லேப்ஸ் ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு நிறுவனத்திடமி ருந்து 2022ஆம் ஆண்டிற் கான டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் விருது பெற்று கல்லூரிக்கு…
கிருட்டினகிரி மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் கே. எம். சரயுவை மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் மாவட்ட தலைவர் அறிவரசன், செயலாளர் மாணிக்கம், துணைத் தலைவர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோ,திராவிட மணி, நகர தலைவர் கோ தங்கராசன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை, “வாழ்வியல் சிந்தனைகள்” புத்தகம் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்
கிருட்டினகிரி மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் கே. எம். சரயுவை மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் மாவட்ட தலைவர் அறிவரசன், செயலாளர் மாணிக்கம், துணைத் தலைவர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோ,திராவிட மணி, நகர…
என்னே, அறிவியல் அற்புதம்! காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரம்
செய்யூர் அருகே முதலியார்குப்பம் கிராமத்தில் உள்ள கழிவெளிப் பகுதியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் 'ரெயின் ட்ராப் போட் - ஹவுஸ்' அமைந்துள்ளது. இங்கு, விடுமுறை நாட்களில் சென்னை, புதுச்சேரி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து, சுற்றுலாப்…
வழக்குரைஞர்களுக்கு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ராஜா அறிவுரை: இளம் வழக்குரைஞர்கள் ஆங்கிலத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்
சென்னை மே 25 - சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, பணி ஓய்வு பெற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் சார் பில் வழியனுப்பு விழா உயர்நீதி மன்றத்தில் நடந்தது.இந்த நிகழ்ச்சியில், பொறுப்புத் தலைமை நீதிபதியை, அட்வ கேட்…
