பிஜேபிக்கு மரணவோலை என்டிடிவி சர்வே என்ன சொல்லுகிறது?

புதுடில்லி, மே26- கார்ப்பரேட் ஊடகங்களால் உருவாக்கப் பட்ட பிரதமர் நரேந்திர மோடி, இப்போதுவரை ஊதிப் பெரி தாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார். இந்திய அளவில் மட்டுமன்றி உலக அளவில் செல்வாக்கு மிக்க தலைவர் என்றால் அது பிரதமர் மோடி தான் என்று ஒரு…

Viduthalai

புரோகிதமற்ற திருமணங்கள்

 மதத்திலுள்ளவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?“ஜாதித் தடை காரணமாகத் திருமணம் செய்து கொள்ள முடியாமலிருப்பவர்களுக்கு, சர்க்கார் தனிச் சலுகை காட்டி, பெற்றோர் சொத்திலும் உரிமை பெறும்படியாகச் செய்வோம்” என்று நாளைக்கு ஒரு சட்டம் வருமேயானால் ஒரே மாதத்தில் இந் நாட்டில் ஓர் இலட்சம்…

Viduthalai

உலகம் வளர்ச்சி அடையாததற்கு காரணம்

உலக மாறுதலை வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும், மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கு கவலையற்ற வாழ்வுக்கு உதவாமல் செய்வதும் பெரிதும் கடவுள், கடவுள் சக்தி, கடவுள் செயல் என்பவை போன்ற முட்டாள்தனமான கருத்துகளும் ‘நம்பிக்கை’யுமேயாகும்.கடவுள் எண்ணமோ மனித சக்திக்கு மேம்பட்ட…

Viduthalai

பெண்ணுரிமை

ஏதோ சில சந்தர்ப்பங்களில் மண மான இந்துப் பெண்கள் கணவனிட மிருந்து வாழத் தனி இடமும், ஜீவனாம்ச மும் பெற உரிமை தரும் சட்டம் ஒன்று 04.02.1946-இல் மத்திய சட்டசபையில் நிறைவேறியுள்ளது. இது உதவாக்கரைச் சட்டம் என்பதைக் கீழே விளக்கியுள் ளோம்.…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்26.5.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* அனைத்து கடிதங்களையும் பாஜக தலைமை ஹிந்தியில் அனுப்புவதால், தெலுங்கானா பாஜக நிர்வாகி கள் மக்களிடம் எடுத்துச் செல்வதில் சிக்கல் என புலம்பு கின்றனர்.டெக்கான் கிரானிக்கல், சென்னை:* ஆவின் பால் கொள்முதல் பாதிக்கும் வகையில் செயல்படும் அமுல் நிறுவனம்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (987)

எல்லாத் துறையிலும், எல்லோர்களுக்குள்ளும் மாற்ற உணர்ச்சி ஏற்பட்டால் ஒழிய நம் நாட்டைப் போன்ற - தாழ்த்தப்பட்ட, அடிமையாக்கப்பட்ட நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் விமோசனம் ஏற் படக் கூடுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

மறைவு

திராவிடர் கழக விருத் தாசலம்  நகரத் தலைவர் நா.சுப்பிரமணியன் (வயது 73) உடல்நலக்குறைவால் நேற்று (25.5.2023) இரவு 10 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.நா.சுப்பிரமணியன் சுகாதார மேற்பார்வையாள ராகப் பணியாற்றிய போது, பகுத்தறிவாளர் கழகத்தில் பொறுப்பு வகித்து இயக்கப் பணியாற்றினார்.…

Viduthalai

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டக் கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம்

வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய மாவட்டக் கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் 27.5.2023 சனி மாலை 5 மணிக்கு சென்னை பெரியார் திடலில் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெறும்.கழகப் பொறுப்பாளர்களும் அனைத்து அணிகளைச்…

Viduthalai

கழகக் களத்தில்…!

27.5.2023 சனிக்கிழமை விசேஷா ஃபுட் ப்ராடக்ட்ஸ் திறப்பு விழாதஞ்சாவூர்: காலை 9.30 மணி * இடம்: 14பி, துளசியாபுரம் காலனி, 3ஆவது தெரு, நடராஜபுரம் தெற்கு, எம்.சி.ரோடு, தஞ்சாவூர் * தலைமை: ச.அழகிரி (தஞ்சை மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * நிறுவனத்தை…

Viduthalai

பாகுபாட்டை வளர்த்தெடுக்கும் சனாதனத்திற்கு எதிராக, சமூக நீதி, கூட்டாட்சி, மதச்சார்பின்மையைப் பாதுகாக்க இந்திய அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு

அரியலூர், மே  26- அரியலூர் மாவட்ட மதச் சார்பற்ற கூட்டமைப்பு காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் மக்கள் கண் காணிப்பகம் சார்பில் பாகுபாட்டை வளர்ந்திருக்கும் சனாதனத்திற்கு எதிராக சமூக நீதி கூட்டாட்சி மதச்சார்பின்மை பாதுகாக்க இந் திய அரசமைப்புச் சட்ட…

Viduthalai

1947லேயே – அறிஞர் அண்ணாவின் அரிய எழுத்தோவியம் செங்கோல் – ஒரு வேண்டுகோள்!

புது சர்க்காருக்குப் பிரதமராக வந்துள்ள பண்டித நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஒரு செங்கோல் அனுப்பினார்.அது 5 அடி உயரமாம்! அசல் தங்கத்தால் செய்யப் பட்டதாம்! அழகாகவும், இருக்கிறதாம்! செங்கோல் அளித்தது. ஏன்? பரிசா? காணிக்கையா? பாகமா? லைசென்சு கட்டணமா? எதும் விளங்கவில்லை.எதிர்பாராதது!…

Viduthalai

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மிக அவசியம்

கருநாடக காங்கிரஸ் மூத்த தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி வலியுறுத்தல்பெங்களுரு, மே 26 கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒரு கொள்கை முழக்கத்தை உருவாக்கி யிருக்கிறார். ஹிந்தியில் ‘ஜித்னி அபாடி உத்னா ஹக்' அதாவது ‘மக்கள் தொகைக்…

Viduthalai