தினசரி கரோனா பாதிப்பு 202 ஆக சரிவு – தொற்றால் 2 பேர் சாவு

புதுடில்லி, ஜூன்.5 -  நாடு தழுவிய அளவில் தினசரி  கரோனா  பாதிப்பு தொடர்ந்து சரிகிறது. நேற்று முன்தினம்  (3.6.2023) 237பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று (4.6.2023)  இந்த எண்ணிக்கை மேலும் சரிந்து 202 ஆனது. இதுவரை 4 கோடியே 49…

Viduthalai

காஷ்மீர் நிலைமை மேம்பட இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தைதான் தீர்வு பரூக் அப்துல்லா

சிறீநகர், ஜூன் 5- ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் அண் மையில் காஷ்மீரில்  நடந்தது. இந்நிலையில், நேற்று (4.6.2023) சிறீநகரில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா செய்தி யாளர்களை சந்தித்தார்.அப்போது, ஜி-20 நிகழ்ச்சி, காஷ்மீருக்கு பலன் அளித்துள்ளதா?…

Viduthalai

ஒடிசா ரயில் விபத்து : 137 தமிழ்நாட்டு பயணிகள் சென்னை திரும்பினர்

சென்னை, ஜூன் 5 ரயில்வே முன்பதிவு பட்டியல் மூலமாக ஆய்வு செய்ததில் கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த தமிழ்நாடு பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பது தெரிய வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. ஒடிசா ரயில் விபத்து மீட்புப் பணிகள் குறித்த…

Viduthalai

கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

நாள் : 7.6.2023 புதன்கிழமை மாலை 6 மணி இடம்: பின்னி மில் மைதானம், சென்னை,வரவேற்புரை : பி.கே.சேகர்பாபு (சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்)தலைமை:துரைமுருகன் (தி.மு.க. பொதுச்செயலாளர்)முன்னிலை: டி.ஆர்.பாலு (தி.மு.க. பொருளாளர்)கே.என்.நேரு (தி.மு.க. முதன்மைச் செயலாளர்)தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்கள்: அய்.பெரியசாமிக.பொன்முடிஆ.இராசாகனிமொழி கருணாநிதிஅந்தியூர் ப.செல்வராஜ்பங்கேற்று வாழ்த்துரை:தி.மு.க.…

Viduthalai

மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுமாறு காங்கிரஸ் கட்சியினரிடம் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்

புதுடில்லி, ஜூன் 5 ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள் ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Viduthalai

சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நடத்திய பா.ஜ.க.வின் லட்சணம்!?

இதுதான் தேசியமோ - குஜராத் அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வுதமிழ், உருது, தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் தவிர்ப்பு!புதுடில்லி, ஜூன் 5 குஜராத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ், தெலுங்கு, உருது, அரபு உள்ளிட்ட 8 மொழிப்பாட…

Viduthalai

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவது உறுதி!

அமெரிக்காவில் ராகுல் குரல்நியூயார்க், ஜூன் 5 கடந்த மாதம் கருநாடகாவில் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி பாஜக-வை வீழ்த்தி ஆட் சியைப் பிடித்தது. நியூயார்க்கில் இந்த வெற்றியினை சுட்டிக் காட்டி பேசிய ராகுல் காந்தி.....கருநாடகாவில் பாஜக-வை காங் கிரஸ் மட்டும்…

Viduthalai

தலைநகரில் நீதிகேட்டுப் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக திராவிடர் கழக மகளிர் ஆர்ப்பாட்டம்

நாள் : 8.06.2023 (வியாழக்கிழமை) காலை 10.30 மணிஇடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், (சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகில்) சென்னை - 1வரவேற்புரை : தகடூர் தமிழ்ச்செல்வி (மாநிலச் செயலாளர், திராவிடர் கழக மகளிரணி)தலைமை: பொறியாளர் ச. இன்பக்கனி (துணைப்…

Viduthalai

கடவுள் கருணையே வடிவானவரா? பக்தர்களே, இந்த இரண்டு படங்களையும் பாருங்கள்!

பக்தியைப் பின் தள்ளி, புத்திக்கு வேலை கொடுத்து படிப்பினை பெறுங்கள்!

Viduthalai

ஒன்றிய பி.ஜே.பி. அரசின் நிர்வாக இலட்சணம் பாரீர்! 5 ஆண்டுகளாக 1.4 லட்சம் ரயில்வே பதவிகள் காலி!

மும்பை, ஜூன் 4  ரயில்வேயில் பாதுகாப்புத் துறைக்கான பணியாளர்களை 2017 ஆம் ஆண்டிலிருந்து நியமிக்கவில்லை. இந்தத் துறையில் 1.4 லட்சம் பதவிகள் காலியாக உள் ளன என்று  2017 ஆம் ஆண்டு ஹிராகண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நடந்துமுடிந்த பிறகு நடந்த…

Viduthalai

மறைந்த திருச்சி ஆளவந்தார் அவர்களின் மருமகனும், டாக்டர் இளமதி அவர்களின் இணையருமான விடுதலை இராதா அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (4.6.2023) அவரது நினைவிடத்தில் அவருடைய குடும்பத்தினர் மரியாதை

மறைந்த திருச்சி ஆளவந்தார் அவர்களின் மருமகனும், டாக்டர் இளமதி அவர்களின் இணையருமான விடுதலை இராதா அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (4.6.2023) அவரது நினைவிடத்தில் அவருடைய குடும்பத்தினர் மரியாதை செய்தனர்.

Viduthalai

கலைஞர் நூற்றாண்டை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கலைஞர் நூற்றாண்டை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. (3.6.2023,  காஞ்சிபுரம்.)

Viduthalai