அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் நடத்த உத்தரவு

நாகர்கோவில், ஜூன் 5 - மாணவர்கள் அடுத்த வகுப்புகளில் தொடர்வதை உறுதி செய்ய அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ஜூன் 9ஆம் தேதி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை…

Viduthalai

14 வகை எப்டிசி மருந்துகளுக்கு ஒன்றிய அரசு தடை விதிப்பு

புதுடில்லி, ஜூன் 5 - பொதுவான நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் 14 வகை எப்டிசி மருந்துகளை ஒன்றிய அரசு தடை செய்துள்ளது.எப்டிசி எனப்படுவது ஒரே டோஸ் மருந்தில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகள் கலந்திருப்பது ஆகும். இவை பொதுவான…

Viduthalai

சென்னையில் ஜூலை ஏழாம் தேதி 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

சென்னை, ஜூன் 5 - சென்னையில் 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7ஆம் தேதி தொடங்கி, 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 200-க்கும் மேற் பட்ட தமிழ் அறிஞர்கள், கவி ஞர்கள், எழுத்தாளர்கள் பங் கேற்கின்றனர்.இது தொடர்பாக…

Viduthalai

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நூல்கள் அறிமுக விழா

கன்னியாகுமரி, ஜூன் 5- கன்னியா குமரியில் பெரியார் நகர், மலங்கரை பவன், புனித பவுல்ஸ் அய்.ஏ.எஸ் அகாடமியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, “பெரியாரை எப்படி புரிந்து கொள்வது?”, “ஆசி ரியர் கி.வீரமணி 90” இரு நூல்கள் வெளியிட்டு விழா  குமரி…

Viduthalai

மாணவர்கள் பெருமளவில் பங்கேற்கும் பயிற்சி முகாம் நடத்தப்படும் திருவாரூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

திருவாரூர், ஜூன் 5- திருவாரூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம், கடந்த 27.05.2023 மாலை 5.00 மணியளவில், மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட தலை வர் வி.மோகன் தலைமையிலும், தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, காப்பாளர் கி.முருகையன், மாநில விவசாய தொழிலாளர்…

Viduthalai

திராவிட தொழிலாளர் அணி சார்பில் தாராபுரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழா மற்றும் வழக்காடு மன்றம்

தாராபுரம், ஜூன்.5- ‘’அறிவுலக ஆசான்" தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்த நாள், ‘’சட்ட மேதை’’ டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின்  132ஆவது பிறந்த நாள், ‘’முத்தமிழறிஞர்’’  டாக்டர் கலைஞர் அவர்களின் 100ஆவது ஆண்டு பிறந்த நாள் என முப்பெரும் விழாக்களை கொண்டாடும் வகை யில்,…

Viduthalai

தென்காசி மாவட்டத்தில் தோழர்கள் சந்திப்பு – குற்றாலம் பயிற்சி முகாமை சிறப்பாக நடத்திட முடிவு!

சங்கரன்கோயில், ஜூன் 5 - குற்றாலத்தில் சூன்-28,29,30,சூலை 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி முகாமிற்கு வருகைதரும் தமிழர்தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென தென்காசி மாவட்ட கலந்துரை யாடலில் உறுதி செய்யப்பட்டது.தென்காசி மாவட்டத்தில் கழக குடும்பத்தினர், பகுத்தறிவாளர்கள், இன உணர்வாளர்கள்…

Viduthalai

பொறியியல் கல்வியில் சேர 1.86 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை, ஜூன் 5 பொறியியல் படிப்பில் சேரு வதற்கான நேற்று (4.6.2023) மாலை வரையில் ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும். 2023-2024-ஆம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். போன்ற பொறியியல் படிப்புகளில் உள்ள ஒரு…

Viduthalai

அரசுப் பள்ளிகளில் 2 ஆண்டில் 11 லட்சம் மாணவர்கள் சேர்க்கை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை, ஜூன் 5 தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்   அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் வரும் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே பள்ளிகளை சுத்தப் படுத்துதல், வளாகத்தில் புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.…

Viduthalai

பழங்குடியின பெண்களுக்கு சொத்துரிமை அரசமைப்பு சட்டம் திருத்தப்படுமா?

 புதுடில்லி,ஜூன்5 - இந்து பழங்குடியின பெண்கள் சொத்தில் சமபங்கினைப் பெறுவதற்கான உரிமைகள் பரிசீலிக்கப் படும் என்று ஒன்றிய அமைச்சர் கூறியிருப்பதை மகத்தான வெற்றியாக கருதுகிறேன் என மாநிலங்களவை தி.மு.க, உறுப்பினர் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் படி இந்து மதத்தை பின்பற்றும்…

Viduthalai

காளையார் கோயிலில் புதிய பானை ஓடுகள் கண்டெடுப்பு

சிவகங்கை, ஜூன் 5 சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலாளர் நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் காளையார் கோவிலில் உள்ள பாண்டியன் கோட்டை பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது கீறல் குறியீடுகளுடன் பானை ஓடுகளை சிவகங்கை…

Viduthalai

ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று, ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

மதுரை, ஜூன் 5 ஒடிசா ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று, ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என மதுரையில் தொல்.திருமாவளவன் கூறினார். சென்னையில் இருந்து விமானம் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்  மதுரை வந்தார். மதுரை விமான…

Viduthalai