10.6.2023 சனிக்கிழமை
மேட்டூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்மேட்டூர் : காலை 10 மணி * இடம்: பெரியார் படிப்பகம், மேட்டூர் அணை-1 * தலைமை: க.கிருட்டிணமூர்த்தி (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன்…
பொறியியல் கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமனம் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு
சென்னை, ஜூன் 4 - பொறியியல் கல்லூரிகளில் உரிய கல்வித் தகுதியுடன் தமிழ் ஆசிரியர்களை நிய மிக்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தர விட்டுள்ளது.இதுதொடர்பாக இணைப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூ ரிகளின் முதல்வர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொறுப்பு)…
கடல்சார் பல்கலை.யில் 5 புதிய பட்டப்படிப்புகள்
சென்னை, ஜூன் 4 - இந்திய கடல்சார் பல்கலைக்கழ கத்தின் தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி கே.டி. ஜோஷி, நிதி அதிகாரி எம்.சரவணன் ஆகியோர் சென்னையில் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:கடல்சார் தொழில் துறையின் தேவையை கருத்தில்கொண்டு இந் திய கடல்சார் பல்கலைக்…
பாலிடெக்னிக், அய்.டி.அய். படித்தோருக்கு வாய்ப்புகள் அதிகம்: கல்வியாளர்கள் கருத்து
சென்னை, ஜூன் 4 - பத்தாம் வகுப்பு முடித்த பிள்ளைகளை அடுத்து என்ன படிக்க வைக்கலாம் என்ற யோசனையில் இருக்கும் பெற்றோர், டிப்ளமா படிப்பு களின் சிறப்பு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கல்வியாளர்கள், பேராசிரியர்கள் வலியுறுத்து கின்றனர்.பத்தாம் வகுப்பு தேர்ச்சி…
நெல் கொள்முதல் முறையில் மாற்றம் பயோமெட்ரிக் முறை செயலுக்கு வருகிறது
சென்னை, ஜூன் 4 - தமிழ்நாட்டில் நடப்பு கொள்முதல் பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில், வியாபாரிகளின் தலை யீட்டை தடுக்க ‘பயோமெட்ரிக்’ முறையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் முறையை தமிழ்நாடு அரசு 1.6.2023 அன்று முதல் அறிமுகப்…
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் பா.ஜ.க.வுக்கு எதிராக பா.ஜ.க. பெண் எம்.பி.க்களின் குரல்
சிறிநகர், ஜூன் 4 - இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார் தெரிவித்து அவரை கைது செய்யக்கோரி போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகள், கடந்த 30.5.2023 அன்று தங்கள் ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என்று…
பொன்னேரியில் ரூ.700 கோடியில் கனரக பொறியியல் மய்யம் அமைகிறது
சென்னை, ஜூன் 4 - திருவள்ளூர் மாவட்டத்தில், 655 ஏக்கரில் கனரக பொறியியல் தொழில் பூங்கா அமைப்பது தொடர்பாக, விரிவான மறுமதிப்பீட்டு திட்ட அறிக் கையை, 'டிட்கோ' நிறுவனம் தயாரிக்க உள்ளது.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறிய தாவது: திருவள்ளூர் மாவட்டம்,…
நீதிமன்ற ஆணைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றாதது ஏன்? மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி
மதுரை, ஜூன் 4 - நீதிமன்ற உத்தரவுகளை ஒன்றிய அரசு நிறை வேற்றுவதில்லை என உயர் நீதிமன்ற நீதி பதிகள் அதிருப்தி தெரி வித்துள்ளனர். ராமநாதபுரம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்குரைஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:…
அரசுப் பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை
சென்னை, ஜூன் 4 - தமிழ்நாட்டில் பள்ளிகள் வருகிற 7ஆம் தேதி திறக்கப்படுகிறது. ஆசிரியர்கள் இந்த ஆண்டை விட கூடுதலாக மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளி வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து, அந்தந்த மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.…
புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்துக்கு மாற்றமாம்-தமிழ் விருப்பப் பாடமா?
புதுச்சேரி, ஜூன் 4 - சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு புதுச்சேரி அரசுப் பள்ளி கள் மாறுகின்றன. இதில் புதுச்சேரி, காரைக்கா லில் தமிழ் விருப்பப் பாடம் தான். எனினும், கருநாடகத்தில் கன் னடம் கட்டாயப் பாட மாக உள்ளது போல் தமிழை…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்!4.6.2023டெக்கான் கிரானிக்கல், ஹைதராபாத்:*இந்தியாவில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுவதை தவிர்க்க ரயில்வே வடிவமைப்பு ஆராய்ச்சி நிறுவனம் (ஆர்டிஎஸ்ஓ) உருவாக்கிய கவாச் (கவசம்) எனும் நவீன தானியங்கி பாதுகாப்பு அமைப்பை தமிழ்நாட்டில் இருந்து இயங்கும் கோரமண்டல் உள்ளிட்ட…
பெரியார் விடுக்கும் வினா! (996)
பட்டை போட்டுக் கொண்டும், கொட்டை கட்டிக் கொண்டும், 'முருகா முருகா', 'சிவா சிவா' என்றும் கூறும் சிவ பக்தனைப் பார்த்தும், சுண்ணாம்புப் பட்டையும், செம்மண்ணும் தீட்டிக் கொண்டு, 'கோவிந்தா, ராமா' என்றும் கூவும் வைணவனைப் பார்த்தும் கேட்கின்றேன், எவனுக்காவது கடவுள் என்றால்…
