பெரியார் உலக நன்கொடை
டாக்டர் கே.முருகேசன் - ரூ.10,000, ஆர்.கிருஷ்ணகுமார் - 10,000, டாக்டர் சி.விஜய்விஷ்ணு - 5,000, எம்.குணசேகரன் - 5000, வி.சண்முகம் - 5000, தனிநபர் வரவுகள் - 7500, இணையவழி வரவுகள் - 2000 ஆகியோர் வழங்கிய ரூ.44,500அய் சேலம் அயோத்தியாபட்டணம்…
சமூக நீதித் துறையில் திராவிட மாடல் அரசின் புரட்சி ஆதிதிராவிடர் பழங்குடி மாணவர்கள் பிஎச்டி படிக்க ரூபாய் ஒரு லட்சம் ஊக்கத்தொகை
சென்னை, ஜன. 2- தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முழுநேர முனைவர் பட்டப் படிப்பு (பிஎச்.டி) படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்கள் 2 ஆயிரம் பேருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசனின் வாழ்விணையர் அ.வெ.ந.வசந்தாவின் 78ஆவது பிறந்த நாளை (01-01-2026) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய் 500 வழங்கினர்.
தமிழ்நாட்டில் புத்தாண்டில் பிறந்த 545 குழந்தைகள்!
சென்னை மருத்துவமனையில் இரண்டு பெண்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன சென்னை, ஜன. 02- உலகம் முழுவதும் 2026ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டின் முதல் நாளில் பிறப்பவர்கள் தங்களது பிறந்தநாளையும், புத்தாண்டையும் ஒரே நாளில் கொண்டாடும் இரட்டிப்பு…
ஒன்றியங்களில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்படும் பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
பட்டுக்கோட்டை, ஜன. 2- பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 30.12.2025 அன்று மாலை 6 மணி அளவில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை அலுவலகத்தில் மாநில ஒருங்கி ணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் தலைமையிலும், மாவட்ட கழக காப்பாளர் அத்திவெட்டி…
புள்ளம்பாடி மு.நல்லம்மாள் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
இலால்குடி கழக மாவட்ட துணைத் தலைவர் மு.திருநாவுக்கரசுவின் தாயார் மு.நல்லம்மாள் (வயது 93) நேற்று (1.1.2025) இரவு மறைவுற்றார். இலால்குடி கழக மாவட்டம் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் இலால்குடி மாவட்ட தலைவர் முனைவர் வீ. அன்புராஜா, புள்ளம்பாடி…
செய்திச் சுருக்கம்
மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கியதில் சாதனை தமிழ்நாட்டில் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏழை எளிய மாணவர்கள் பயனடைகின்றனர். இந்த பயண…
வடசென்னையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
இதுவரையில் பணத் திருட்டைக் கேள்விப்பட்டிருக்கின்றோம்; நகைத் திருட்டைக் கேள்விப்பட்டு இருக்கிறோம்! ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில்தான் ஓட்டுத் திருட்டு என்பதைக் கேள்விப்படுகிறோம்! அதோடு ஆட்சித் திருட்டு என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்; ஏமாந்து விடாதீர்கள்! விழிப்புணர்வுடன் இருங்கள்; வெற்றி நமதே! மீண்டும் திராவிடம்…
நீர் வரத்து
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 384 கன அடியாகக் குறைந்தது. உயிர் தப்பினர் ஊத்தங்கரை அருகே தனியார் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. 23 பேர் உயிர் தப்பினர்.
அப்பா – மகன்
வாரி வழங்கலாம்... மகன்: கடன் பிரச்சினையைத் தீர்க்கும் சிவன் கோயில்பற்றி செய்தி வந்துள்ளதே, அப்பா! அப்பா: இனி வங்கிகள் தாராளமாகக் கடன்களை வாரி வழங்கலாம், மகனே!
