கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் சீன பானை ஓடு உள்பட 3 பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
அரியலூர்,ஜூன்30 - கங்கை கொண்ட சோழபுரம் மாளிகை மேடு பகுதியில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் சீன பானை ஓடு உள்ளிட்ட 3 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகேயுள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில்…
தமிழ்நாட்டில் மாவட்ட உரிமையியல் நீதிபதி பதவிகளுக்கு விண்ணப்பிக்க அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்துக!
தமிழ்நாட்டில் மாவட்ட உரிமையியல் நீதிபதி பதவி களுக்கான தேர்வு நடத்தி 245 பதவிகளை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (TNPSC) 1 1.6.2023 அன்று விளம்பரம் வெளியிட்டது. இந்த ஆண்டு சட்டப்படிப்பு முடித்து சான்றிதழ் பெற்றுள்ள மாணவர்களும்…
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு
சென்னை,ஜூன்30 - தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு, பணி செய்ய இயலாத கட்டுமானத் தொழிலா ளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயி ரம் நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.இது தொடர்பாக, தொழிலாளர் நலத் துறைச் செயலர் முகமது நசிமுதீன் வெளியிட்ட அரசாணை யில்…
பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் முதல் முதலாக தனது வீட்டில் மின் விளக்கைப் பார்த்த மூதாட்டி
லக்னோ, ஜூன் 30 - நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாகியும் வீட்டில் மின்சாரம் இல்லாமல் வாழ்வதை நினைத்தால் வியப்பாக உள்ளது.உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் 70 வயதாகும் மூதாட்டி…
பெரியாரியல் பயிற்சி வகுப்பு, தெருமுனைக் கூட்டங்கள் தேனி-கம்பம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு
தேனி, ஜூன் 30 - கம்பம் நகரில் 25.6.2023இல் மாலை 7 மணிக்கு திராவிடர் கழக மாநில அமைப் பாளர் (தேனி கம்பம் மாவட்டம்) சிவா தலைமையில் கலந்துரையா டல் நடைபெற்றது புதிய பொறுப் பாளர்களான சிவா கம்பம் மாவட்ட செயலாளர்…
மாநிலங்களவை உறுப்பினர் மு.சண்முகத்துடன் திராவிடர் கழக தொழிலாளர் அணியினர் சந்திப்பு
பாபநாசம், ஜூன் 30- தொழி லாளர் முன்னேற்ற சங்க பேரவை மாநில பொதுச் செயலாளர்- மாநிலங்க ளவை உறுப்பினர்- பகுத் தறிவாளர் மு.சண்முகம் அவர்களை 28.6.2023 காலை பாபநாசம் ஒன் றியம் பட்டவர்த்தியில் அவரது இல்லத்தில் திரா விடர் கழக தொழிலாளர்…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)விஜயபாரதத்தின் வெண்டைக்காய்விளக்கெண்ணெய்க் கட்டுரைதிருவள்ளுவர் வைகுண்டர்ஆர்.எஸ்.எஸ். வார ஏடான ‘விஜயபாரதம்‘ (23.6.2023) செங்கோலைப் பற்றி எழுத ஆரம்பித்து, இடையில் வைகுண்டரை இழுத்துக் குளிர் காயும் ஆர்.எஸ்.எசுக்கு உரிய…
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜூன் 30 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.70,000 கடனுதவியை ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் மூலம் வழங்கும் திட்டத்தை முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் (28.6.2023) அன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் ஊரகப் பகுதியில் செயல்படும் மகளிர்…
மணிப்பூர் குறித்து அக்கறை இருந்தால், அம்மாநில முதலமைச்சரை நீக்குங்கள் பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை
புதுடில்லி, ஜூன் 30 கடந்த மாதம் 3-ஆம் தேதி மணிப்பூரில் 'மெய்தி' பெரும் பான்மையின மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கலவரம் வெடித் தது. 100-க்கும் மேற்பட்டோர் பலியா னார்கள். இன்னும் கலவரம் நீடித்து வருகிறது. இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து காங்கிரஸ் தலைவர்…
கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கச் சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம் தடையை மீறி மணிப்பூர் மக்களை சந்தித்தார்
இம்பால், ஜூன் 30 மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும், பழங்குடி பிரிவினருக்கும் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக கலவரம் நீடித்து வருகிறது. இந்த மோதலில் பொதுமக்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இந்த நிலையில், காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்…
