நன்கொடை

பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவா சத்திரம் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சொக்க நாதபுரம் சி.செகநாதன் 82ஆம் ஆண்டு அகவையில் (9.6.2023) அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூபாய் 500…

Viduthalai

நன்கொடை

தலைமை கழக அமைப்பாளர் காஞ்சி கதிரவன் - காஞ்சி மாவட்ட மகளிர் அணித் தலைவர் ர. உஷா ஆகியோரின் பெயரனும் சி. அர்ஜுன்தர்சன் - உ. க அன்பரசி ஆகியோரின் மகனுமான புகழ் பிறந்த நாளையொட்டி (6.6.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்…

Viduthalai

விடுதலை சந்தா

மூத்த பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் கழக  கிள்ளியூர் ஒன்றிய தலைவர் தெ.சாம்ராஜ் விடுதலை நாளி தழுக்கான சந்தாவினை கழக குமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார்.

Viduthalai

செங்கோல் விவகாரம் : பிஜேபியின் கட்டுக்கதை வெளியானது ஜெயராம் ரமேஷ் அம்பலப்படுத்துகிறார்

புதுடில்லி, ஜூன் 10 புதிய நாடா ளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் 28-ஆம் தேதி திறந்து வைத்தார். இந்தப் புதிய கட் டடத்தில் மக்களவை தலை வர் இருக்கையின் அருகே தமிழ்நாட்டின் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் ஆட்சி மாற்றத்துக்கு அடையாள…

Viduthalai

மூன்று நாட்கள் இடைவெளியில் 2ஆவது விபத்து

துர்க்-பூரி ரயிலின் ஏசி பெட்டியில் திடீர் தீ!  புவனேஷ்வர், ஜூன் 10  ஒடிசாவில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தின் துயரமே ஆறாத நிலையில், இப்போது அங்கே மிக மோசமான மற் றொரு விபத்து அரங்கேறி யுள்ளது. கடந்த 2.6.2023 அன்று ஒடிசாவில் நடந்த…

Viduthalai

கலைஞர் : வியக்கத்தக்க வினையாற்றல் திறன்! [1] (Presence of mind and quick actione)

 கலைஞர் : வியக்கத்தக்க வினையாற்றல் திறன்!   (Presence of mind and quick actione) நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் அவர்கள் ஒரு பல்கலை வித்தகர்; ஆளுமைத் திறனை அற்புதமாகக் கையாண்ட மகத்தான லட்சியவாதி!கடும் உழைப்பின் உருவமாகவே அவர் இறுதிவரை திகழ்ந்தவர்;…

Viduthalai

பண்டாரங்கள் எதற்கு? பஞ்சாயத்துத் தலைவர்களை அழைத்திருக்கலாமே?

சர்தார் வல்லபாய் பட்டேல் நீக்கிய செங்கோல், முடியாட்சி உள்ளிட்டவற்றை 75 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? இந்த நாடகம் தென்னகத்தில் அறிவார்ந்த தமிழ் நாட்டில் எடுபடாது. நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர்களை அழைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன், தேர்தலில்…

Viduthalai

உ.பி.யில் நடப்பது ஆட்சியல்ல – அராஜகம்!

“உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் படுகொலைகள் கவலை தரவில்லையா?” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மேனாள் ஒன்றிய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் உள்ள சிவில் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக காவலர்களால் அழைத்து வரப்பட்ட…

Viduthalai

ஒழுக்கம் அறிவு

ஒழுக்கக்கேடு என்பது மானத்தை அடிப் படையாகக் கொண்டது. ஒழுக்கமுள்ளவன் மானியாய் இருப்பான்; மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான். அறிவு என்பது இயற்கையைப் பற்றிய தெளிவை அடிப்படையாகக் கொண்டது. அறிவுள்ளவன், இயற்கை வாதியாய் இருப்பான்; இயற்கை வாதி, அறிவாளியாய் இருப்பான். ('குடிஅரசு' 2.1.1950)

Viduthalai

இது எப்படி இருக்கு?

சென்னை - மதுரவாயலுக்கு இடையே அடிக்கடி விபத்துகள் நடக்கின்றனவாம். அதைத் தடுக்க, மதுரவாயல் போக்குவரத்துக் காவல்துறை உதவி ஆய்வாளர் பழனி உள்பட சிலர் திருநங்கை ஒருவருடன் சென்று, விபத்துப் பகுதியில் பூசணிக்காய் உடைத்துத் திருஷ்டி கழித்தார்களாம். உடைக்கப்பட்ட பூசணிக்காயை அப்புறப்படுத்தாமல் அப்படியே…

Viduthalai

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு – 1500 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

சென்னை, ஜூன் 10 - தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின்பு 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை 12ஆம் தேதியும் (நாளை மறுநாள்), 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 14ஆம் தேதியும் தொடங்க உள்ளன. கோடை விடு முறைக்கு குழந்தைகளுடன்…

Viduthalai

கால்நடை மருத்துவக் கல்லூரி சேர்க்கை ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை. ஜூன் 10 - கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 12ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறு கிறது. இதில் அரசுப் பள்ளி மாண வர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் 53…

Viduthalai