எஸ்.எம்.பொன்னி-பா.வினோத் இணையேற்பு விழா

நாகப்பட்டினம், ஜூன் 10- நாகப்பட்டினம் மாவட்ட கழக அமைப்பாளர் பொன்.செல்வராசு-பானுமதி ஆகியோரின் பெயர்த்தியும்,  எஸ் முத்துச்செல்வியின் மகளும் ஆகிய  எஸ்.எம்.பொன்னி-திருவாரூர் மாவட்டம் நாலாங்கட்டளை பாஸ்கர்-அன்புக்கரசி மகனுமாகிய பா.வினோத் ஆகியோரது வாழ்க்கை இணையேற்பு விழா திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் எரவாஞ்சேரியில் நடைபெற்றது. வாழ்க்கை…

Viduthalai

தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா

கீழப்பாவூர், ஜூன் 10-- தென்காசி மாவட் டம் கீழப்பாவூரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழா நூல்கள் அறிமுக விழா எழுச்சியோடு நடைபெற்றது.3.6.2023 அன்று மாலை ஆறு மணிக்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சவுந்தர…

Viduthalai

பிறருக்கு தேவைப்படும் வகையில் உடல் உறுப்புக் கொடையளிக்க அனைவரும் முன்வரவேண்டும்

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்சென்னை, ஜூன் 10- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,எங்கும் நிறைந்து விட்ட தலைவர் கலைஞரின் திட்டங்களால் இப்போதும் பல கோடிப் பேர் பயனடைந்து வருகின்ற னர். இந்தியாவுக்கே முன்னோ டித் திட்டமாக…

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 500 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் 6.6.2023 அன்று திறந்து வைக்கப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 500 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் 6.6.2023 அன்று திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 8.6.2023 அன்று சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர்ப்புற நலவாழ்வு…

Viduthalai

சேரன்மாதேவியில் சிறப்புற நடைபெற்ற “ஆசிரியர் கி.வீரமணி 90” புத்தக வெளியீட்டு விழா

சேரன்மாதேவி, ஜூன் 10- திருநெல் வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா, சேரன்மா தேவி குருகுலப் போராட்டம் நூற்றாண்டு விழா, முத்தமிழறி ஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வது? ஆசிரியர் கி.வீரமணி 90 இரு நூல்கள்…

Viduthalai

அட மூடத்தனமே! மழைக்காக கோவில் குதிரைக்கு வளைகாப்பாம்!

ஈரோடு, ஜூன் 10- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அம்மன்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு பெண் குதிரை வளர்க்கப்பட்டு வருகிறது. கோவில் திருவிழாவின் போது இந்த குதிரை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வரப்படும். இதற்கிடையே குதிரை கர்ப்பமாக இருந்தது. இந்தநிலையில்…

Viduthalai

நன்கொடை

குற்றாலத்தில் ஜூன் 28, 29, 30, ஜூலை 1 நான்கு நாள்கள் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு திமுக கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் ஹரிப் ரகுமான் ரூ.5,000, தென்காசி மாவட்ட மதிமுக வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சதன்திருமலைக்குமார் ரூ.10,000, தென்காசி…

Viduthalai

விடுதலை சந்தா பெருமளவில் சேர்ப்போம்

திருவொற்றியூர் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்புதுவண்ணை, ஜூன் 10- புதுவண்ணை யில் அமைந்துள்ள தந்தைபெரியார் மாளிகையில் நடைபெற்ற கூட்டத் திற்கு. திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன் தலைமை வகித் தார். துணைத்தலைவர் ந.இராசேந் திரன் முன்னிலை வகிக்க தே.சே. கோபால் தலைமைக்கழக…

Viduthalai

குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை பரப்புரை

நாகர்கோயில், ஜூன் 10- மக்களிடம் உள்ள மூடநம்பிக்கைகளை ஒழித்து அவர்களுக்கு பகுத்தறிவு விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட திரா விடர் கழகம்  சார்பாக  மூடநம் பிக்கை ஒழிப்பு  பகுத்தறிவு விழிப் புணர்வு பரப்புரை செய்யப்பட்டது.பகுத்தறிவு விழிப்புணர்வுக்கான  துண்டறிக்கைகளை பொதுமக்…

Viduthalai

கழகக் களத்தில்…!

10.6.2023 சனிக்கிழமைசெங்கற்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்செங்கற்பட்டு: மாலை 4 மணி * இடம்: இளங்குயில் மழலையர் பள்ளி, சிங்கப்பெருமாள் கோயில் * நோக்கம்: மறைமலைநகரில் திராவிடர் கழக பொதுக் கூட்டம் ஏற்பாடு, சிங்கப்பெருமாள் கோயிலில் பகுத்தறிவாளர் கழகம் தொடங்குதல் மற்றும்…

Viduthalai

நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன்-சவுந்தரி பேத்தியும், செஞ்சி ந.கதிரவன்-வெண்ணிலா மகளுமாகிய க.ஆற்றலரசி 24ஆவது பிறந்த நாள் (4.6.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடை ரூ.200 வழங்கப்பட்டது. வாழ்த்துகள்!

Viduthalai

நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன்-சவுந்தரி நடராசன் ஆகி யோரின் இளைய மகனும், விழுப்புரம் மாவட்ட வழக்குரைஞரணி அமைப் பாளருமாகிய வழக்கு ரைஞர் ந.விவேகானந்தன் 48ஆம் பிறந்த நாள் (10.6.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் துக்கு ரூ.300 நன்கொடை வழங்கப் பட்டது.…

Viduthalai