‘திருச்சி மூன்ராக் 108′ நிர்வாகிகளுக்கு கண்ணந்தங்குடி கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நன்றி பாராட்டு விழா

கண்ணந்தங்குடி, ஜூன் 15- கண்ணந்தங்குடி கீழை யூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்து வதன் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட கல்வி வளர்ச்சிக் குழுவின் வேண்டுகோளை ஏற்று திருச்சி மூன்ட் ராக்108 (TRICHY MOON ROCK108) சார்பில் சேத மடைந்த பள்ளிக்…

Viduthalai

தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கல்

கடந்த 20.5.2023 அன்று தாம்பரத்தில் திராவிடர் தொழிலாளர் கழக 4 ஆம் மாநில மாநாடு நடைபெற்றது. அதில், மாநிலச் செயலாளர் திருச்சி மு.சேகர், ரூபாய் 1,00,000த்தை தமிழர் தலைவரிடம் நன்கொடையாக வழங்கினார். அதன் தொடர்ச்சியாக மாநாட்டின் வரவு, செலவுக் கணக்கையும், மீதமான…

Viduthalai

பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத – பழிவாங்கும் எதேச்சதிகாரச் செயல் கோவையில் ஜூன் 16இல் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்!

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!அமலாக்கத்துறையை ஏவி விட்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை அராஜக முறையில் கைது செய்துள்ள பா.ஜ.க. வின் ஜனநாயக விரோத - மக்கள் விரோத பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டித்து கோவை மாநகர், சிவானந்தா காலனியில்…

Viduthalai

17.6.2023 சனிக்கிழமை

வைக்கம் போராட்ட நூற்றாண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்மயிலாடுதுறை: மாலை 6:00 * இடம்: சின்னக்கடை வீதி, மயிலாடுதுறை * தலைமை: சீனி.முத்து (மயிலாடு துறை நகர தலைவர்) * வரவேற்புரை: பூ.சி.காமராஜ் (மயிலாடுதுறை நகர செயலாளர்) * முன்னிலை: ஞான.வள்ளுவன் (மாவட்ட அமைப்பாளர்)…

Viduthalai

பா.ஜ.க. ஆட்சியில் மணிப்பூர் பற்றி எரிகிறது வன்முறையில் 11 பேர் மரணம்

இம்பால், ஜூன் 15 மணிப்பூரில் நேற்றிரவு (14.6.2023) ஆயுதக் குழுக்கள் நடத்திய குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். மணிப்பூரில் குகி பழங்குடி மக்களுக்கும் மெய்த்தி சமூக மக்களுக்கும் இடையே கடந்த மே 3ஆ-ம் தேதி முதல் மோதல்…

Viduthalai

அமெரிக்காவில் பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பு

வாசிங்டன், ஜூன் 15- அமெரிக் காவிற்கு பிரதமர் மோடி வருகைக்கு முதல் நாள், சர்ச்சைக்குரிய பிபிசி ஆவ ணப்படத்தை ஒளிபரப்ப உள்ளதாக பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி வரும் 21ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை…

Viduthalai

கொடூர நிகழ்வு

உயிருள்ளவரின் உடல் உறுப்புகள் விற்பனை  தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கைகொச்சி, ஜூன் 15 விபத்தில் சிக்கிய வரை காப்பாற்ற முயற்சிக்காமல் மூளைச்சாவு அடைந்ததாகக் கூறி, அவரது கல்லீரலை விதியை மீறி அகற்றி வெளிநாட்டினர் ஒருவ ருக்கு பொருத்தி கோடிக்கணக்கான ரூபாய்களைப்…

Viduthalai

இலவச அரிசி திட்டத்தை முடக்க கருநாடக அரசுக்கு வழங்குவதை நிறுத்திய ஒன்றிய அரசு : சித்தராமையா கண்டனம்

பெங்களூரு ஜூன் 15 கருநாடகாவில் இலவச அரிசி திட்டத்தைத் தடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க ஒன்றிய பாஜக அரசு திட்டம் தீட்டி உள்ளதாக சித்தராமையா கூறி உள்ளார். கருநாடகா முதலமைச்சர் சித்தராமையா நேற்று (14.6.2023) செய்தியாளர்களிடம், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு…

Viduthalai

திராவிட மாடல் ஆட்சியை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கனவு பலிக்காது

இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கைசென்னை,ஜூன்15- சமூகநீதிக்கு எதிராகப் போராடும் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அர சின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று தமிழ்நாடு…

Viduthalai

பக்தி என்பது பிசினஸ்தானே!

தரிசனத்தில் என்ன ஏழை - பணக்காரன்; கோயில்களில் முக்கிய விருந்தினர்களுக்கு தனி தரிசன ஏற்பாடு என்பது கூடாது; வழிபாட்டில் என்ன ஏழை - பணக்காரன் என்று ஹிந்து முன்னணி கூறியுள்ளது.அடடே இவ்வளவு காலத்திற்குப் பிறகு ஹிந்து முன்னணிக்கு கூட கொஞ்சம் புத்தி…

Viduthalai

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை

தொல். திருமாவளவன் கண்டனம்சென்னை, ஜூன் 15  அமைச்சர் செந்தில் பாலாஜி கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமா வளவன் தெரிவித்துள்ளார்.  விசிக தலைவர் திருமா வளவன் அளித்த பேட்டியில், “பாஜக அரசை ஆதரித்து, மாநில…

Viduthalai

ஏழுமலையான் சக்தி இவ்வளவுதானா? திருப்பதி மலைப்பாதை விபத்துகளை தடுக்க மகாசாந்தி ஹோமமாம்!

திருமலை, ஜூன் 15 - திருப்பதி மலைப்பாதையில் கடந்த 10 நாட்களாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பக்தர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். உயிர்ச்சேதம் இல்லாவிட்டாலும் பக்தர்களின் வாகனங்கள் சேதம் அடைவதும், பக்தர்கள் படுகாயமடைவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதனால், திருப்பதி மலைப்பாதையில் விபத்துகள் நடக்காமல்…

Viduthalai