மதுரையில் வைக்கம் போராட்டம் – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள்
மதுரையில் நடைபெறும் வைக்கம்போராட்டம் - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்ட கடைத் தெருவசூல்பணியில் தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம், மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி, பெரி.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் ஆட்டோ செல்வம், இளைஞரணி அமைப்பாளர் வேல்துரை.மதுரையில் நடைபெற உள்ள…
பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
பாபநாசம், ஜூன் 15- 03.06.2023 சனிக்கிழமை மாலை 6 மணி அள வில் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி வளா கத்தில் ஒன்றியத் தலைவர் தங்க.பூவானந்தம் தலைமையிலும் மாநில ப.க. பொதுச் செயலாளர்வி.மோகன், குடந்தை கழக மாவட்டத் தலைவர் கு.நிம்மதி,…
பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு
கும்பகோணம்,ஜூன்15- கும்பகோணம் ஒன்றியம்- தாராசுரம் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் வை.கோவிந்தசாமி நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12.06.2023 அன்று காலை பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற கீழ்க்கண்ட மாணவ-மாணவிகளுக்கு கேடயமும் தந்தை பெரியார் நூல்களும் வழங்கும்…
பகுத்தறிவாளர் கழகம் – மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்
‘பகுத்தறிவுத் தடத்தில் கலைஞர்’ என்ற தலைப்பில் மருத்துவர் ப.மி.யாழினி சிறப்புரைசென்னை, ஜூன் 15- "பகுத்தறிவுத் தடத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர்" - நூற்றாண்டு சிறப்புக் கூட்டம். 10.6.2023 சனிக்கிழமை மாலை 6:30 - 8:00 மணி வரை அன்னை மணியம்மையார் அரங்கம்…
தத்தனூர் சட்ட எரிப்பு வீரர் சா.துரைக்கண்ணு படத்திறப்பு
17.6.2023 சனிக்கிழமைஅரியலூர்: காலை 10.30 மணி இடம்: சா.துரைக்கண்ணு இல்லம் த. பொட்டக் கொல்லை வரவேற்புரை: மா.கருணாநிதி (ஒன்றியதலைவர்) தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்) முன்னிலை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) க. சிந்தனைச் செல்வன் (மாவட்ட செயலாளர்) சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), சு.அறிவன்…
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்திப்பு
ஜூலை 1ஆம் தேதி விருதுநகரில் நடைபெற உள்ள "பொதுக் கூட்டத்திற்கான அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி வழங்கினார் (சென்னை, 14.6.2023)திராவிடர் இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான க. திருநாவுக்கரசு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து, தி.சிற்றரசு -…
பெரியார் நூலக வாசகர் வட்டம்
15.6.2023 வியாழக்கிழமைசென்னை: மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை சிறப்புப் பட்டிமன்றம்: தலைவர் கலைஞரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் அவரிடம் தென்பட்ட தமிழ் உள்ளமா? - தாய் உள்ளமா? நடுவர்: கலைமாமணி நாகை நாகராஜன் தமிழ் உள்ளமே!: செங்கை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 15.6.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* நீட் தேர்வில் முதல் நூறு ரேங்க் எடுத்த மாணவர்களில் 75 மாணவர்கள் அய்தராபாத் நகரில் உள்ள தனியார் பயிற்சி நிறுவனமான சிறீசைதன்யாவில் பயிற்சி எடுத்தவர்களாம்.டெக்கான் கிரானிக்கல், சென்னை:* ஜூன் 23-ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்களின்…
பெரியார் விடுக்கும் வினா! (1006)
கடவுள் உண்டு என்றோ, இல்லை என்றோ யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. கடவுள் இல்லை என்று சொல்வதால் இருக்கும் கடவுள் அழிந்து போகாது. கடவுள் உண்டு என்று சொல்வதால் இல்லாத கடவுளை உண்டு பண்ணப் போவதும் இல்லை. எனவே கடவுளைப் பற்றிய விசயமெல்லாம்…
பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தினுள் நுழைந்த நபர் தள்ளிவிடப்பட்ட சிறிது நேரத்தில் சாலையில் மரணம்
கோவை, ஜூன் 15- கோவையில், தெற்கு தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற அலு வலகத்தில் நுழைந்த நபர் ஒருவர், சாலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரித்து வருகின்றனர். கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் அலுவலகம், ரேஸ்கோர்ஸில்…
செய்திச் சுருக்கம்
வெப்பநிலைகேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங் கிய பிறகும் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறையாத நிலையில், நாளை முதல் வெயிலின் தாக்கம் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் தகவல்.அதிகரிப்புஇந்தியாவில் இன மோதல், தேர்வு முறைகேடுகளை தடுப்பது உள்பட பல்வேறு…
