சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் என்.பழனியப்பன் மறைவு

சென்னை உயர்நீதிமன்ற பிரபல மூத்த வழக்குரைஞர் என்.பழனியப்பன் (வயது90) 12.6.2023 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வு  காரைக்குடியில் நாளை (16.6.2023) நடைபெறுகிறது.

Viduthalai

தெரியுமா சேதி?

அண்ணாமலை: 5 கட்சி மாறிய செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்குப்பின் மீண்டும் கட்சிமாற வாய்ப்புள்ளது.பொதுமக்கள்: உங்க கட்சியில் சேர்க்கத்தான் இந்த மிரட்டல் என்று எங்களுக்குத் தெரியாதா போய்யா...போ...- சிந்தனை செல்வன், அரியலூர் இணையத்திலிருந்து

Viduthalai

நன்கொடை

செய்யாறு பெரியார் பெருந்தொண்டர் நினைவில் வாழும் டி.பி.திருச்சிற்றம்பலம் மகன் டாக்டர் டி.ரமேஷ் - மகேஸ்வரி ஆகியோரின் மகன் எம்.ஆர். தமிழினியன் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் 720-க்கு 705 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 141ஆவது இடத்தில் வெற்றி பெற்…

Viduthalai

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து.ராஜாவுடன் கெஜ்ரிவால் சந்திப்பு

புதுடில்லி, ஜூன் 15 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜாவை டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியில் சந்தித்துப் பேசினார். டில்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஒன்றிய பாஜக…

Viduthalai

குறிப்பிட்ட டைபாய்டு தடுப்பு மருந்துகள் தரமற்றவையாக அறிவிப்பு

புதுடில்லி, ஜூன் 15 - அய்தராபாத்தில் தயாரிக்கப்பட்ட டைபாய்டு தடுப்பூசியில் குறிப்பிட்ட சில மருந்துகள் மட்டும் தரமற்றவையாக இருப்பதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை யான மருந்து -மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில…

Viduthalai

தமிழ்நாடு அரசின் திட்டங்களால் தொழில்துறையில் முதலீடுகள் அதிகரிக்கும்

சென்னை,ஜூன்15 - தமிழ்நாட்டில் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக சமீப ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக் கும் ஊக்கத் தொகைத் திட்டங்கள் குறித்து நகர வர்த்தக சபைகளின் ஆலோ சனைக் குழு தலைமையில் ஒரு நாள் கருத்தரங்கு சென்னையில் ஒருங்கி ணைக்கப் பட்டது.வர்த்தக…

Viduthalai

மருத்துவக் கல்வி இயக்கக இலச்சினை மாற்றம்

சென்னை, ஜூன் 15 - மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இலச்சினை (லோகோ) புதிதாக மாற்றப்பட்டுள் ளது. அதன்படி, அந்த புதிய இலச்சினையை மருத்துவக் கல்லூரி முதல்வர்களின் ஆவணங்கள், மருத்துவக் கல்வி சான்றிதழ்களில் பயன் படுத்துமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளது.மருத்துவத்தைக் குறிக்கும் குறியீட்டுடன் மருத்துவக்…

Viduthalai

செஞ்சிக்கு வருகை தரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பு விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்

விழுப்புரம், ஜூன் 15-விழுப்புரம் மாவட்டம் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட் டம் விழுப்புரம் ஏ.எஸ்.ஜி. திருமண மண்ட பத்தில் 27.05.2023 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்  துரை.திரு நாவுக்கரசு தலைமை ஏற்றார். விழுப்புரம்…

Viduthalai

தொழில் முதலீட்டாளர்கள் 6500 பேர் இந்தியாவை விட்டு வெளியேறுகின்றனர்

புதுடில்லி, ஜூன் 15 - ஹென்லி பிரை வேட் மய்கிரேஷன் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: உலக அளவில் முதலீடு மற்றும் அதிக சொத்துகளைக் கொண்ட செல்வந்தர்கள் குறித்து ஹென்லி தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.அந்த வகையில், நடப்பு 2023 ஆம் ஆண்டில், 1…

Viduthalai

புதிய பொறுப்பாளர்கள், தொடர் கருத்தரங்கம், உறுப்பினர் சேர்க்கை என புத்தாக்கத்தோடு நடைபெற்ற காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல்

காரைக்குடி,ஜூன்15- காரைக்குடி கழக மாவட்ட ப.க கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் சு. முழுமதி தலைமையில் 11.06.2023  அன்று காலைப் பொழுதில் குறள் அரங்கில் மாவட்ட தி.க தலைவர் ச. அரங்கசாமி, மாவட்டச் செயலாளர் ம.கு. வைகறை முன்னிலையில் நடைபெற்றது.மாவட்ட ப.க…

Viduthalai

தேர்தல் வரும் பின்னே – கலவரம் வரும் முன்னே உத்தரகாண்டில் ‘லவ் ஜிகாத்தை’ எதிர்த்து கிளம்பி விட்டது காவிக் கூட்டம்

அரித்துவார், ஜூன் 15 - உத்த ராகண்ட் மாநிலத்தின் புரோலா நகரில் ஹிந்து அமைப்புகள் இஸ்லா மியர்களை வெளியேற்ற மிரட்டல் விடுத்து அதற்காக ‘லவ்ஜிகாத்' என்ற ஒன்றை கிளப்பிவிட்டு மகா பஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அந்நகரில் 144 தடை உத்தரவு…

Viduthalai

குடியாத்தத்தில் இலவச மருத்துவ முகாம்

குடியாத்தம்,ஜூன்15- குடியாத் தத்தில்  வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் குடியாத்தம் அரசு மருத்துவமனை இணைந்து  நடத்திய பொது மக்களுக்கான இலவச பொது மருத்துவம் மற்றும் மகளிருக்கான  புற்று நோய் கண்டறிதல் மருத்துவ முகாம் 11.06.2023 அன்று காலை 10.00 மணி…

Viduthalai