தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் விஅய்டி வேந்தர் ஆகியோர் மறைந்த தி.மு.க. முன்னோடி கி.மன்னப்பன் சிலைக்கு மலர்வளையம் வைத்து மரியாதை

தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் விஅய்டி வேந்தர் ஆகியோர் மறைந்த தி.மு.க. முன்னோடி கி.மன்னப்பன் சிலைக்கு  மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சி.தமிழ்ச்செல்வன் பணி நிறைவு பெற்றதையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். வி.அய்,டி.வேந்தர் ஜி.விஸ்வநாதன் நினைவுப்…

Viduthalai

முப்பெரும் விழாக்களில் கலந்து கொண்டு தமிழர் தலைவர் சிறப்புரை

 மனிதன் தானாக பிறக்க வில்லை; ஆகவே தனக்காக வாழக்கூடாதவன்!எல்லா வேந்தர்களும் ஈரோட்டு வெண்தாடி வேந்தரால் உருவானவர்களே!திருப்பத்தூர், ஜூன் 16 - காலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முப்பெரும் விழா! மாலையில் ‘விடுதலை களஞ்சியம்' வெளியீட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா இரண்டிலும்…

Viduthalai

கோவை ரயில் நிலையத்தில் தமிழர் தலைவர் அவர்களுக்கு கழகத் தோழர்கள் வரவேற்பு

கோயம்புத்தூர் வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களை திமுக பொருளாளரும், மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (16.6.2023)

Viduthalai

ஆளுநரையும், ஒன்றிய அரசையும் கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

⭐பல்கலைக்  கழகப் பட்டமளிப்பு விழாக்கள் தாமதம் ⭐துணைவேந்தர் நியமனம் றீமருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பைச் சீர்குலைக்கும் வகையில் பட்டமளிப்பு விழாக்களுக்கு தேதி வழங்காமல் கால தாமதப்படுத்தி வருதல், தமிழ்நாடு அரசின் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை  நியமிப்பதில்,…

Viduthalai

மேனாள் அமைச்சர் கே.சி. வீரமணி, நகர செயலாளர் எஸ். இராஜேந்திரன் ஆகியோர் நினைவுக் கல்வெட்டினைத் திறந்து வைத்தனர்

⭐  மேனாள் அமைச்சர் கே.சி. வீரமணி, நகர செயலாளர் எஸ். இராஜேந்திரன் ஆகியோர் நினைவுக் கல்வெட்டினைத் திறந்து வைத்தனர்.  ⭐ஜோலார்பேட்டையில் தந்தை பெரியார் சிலைக்குத் தமிழர் தலைவர்  முன்னிலையில் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Viduthalai

திருப்பத்தூரில் அரசு மருத்துவமனையில் கே.கே.சி. நினைவு கூடம் திறப்பு, ஆம்புலன்ஸ் அன்பளிப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்பு (15.6.2023)

⭐தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவியை ரோட்டரி சங்கப் பொறுப்பாளர் பி.பரணிதரன் தொடங்கி வைத்தார்.  ⭐தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் மருத்துவமனைக்கு ரோட்டரி ஆம்புலன்ஸ் ஊர்தியை  வருவாய் துறை அதிகாரி வளர்மதி தொடங்கி வைத்தார். ⭐ அரசு மருத்துவமனையில் கழிப்பறை கட்டித்…

Viduthalai

திராவிடர் கழக நகரத் தலைவர் மறைந்த பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ் இல்லத்திற்கு துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நேரில் சென்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

 திராவிடர் கழக நகரத் தலைவர் மறைந்த பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ் இல்லத்திற்கு துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நேரில் சென்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், செயலாளர் கோ.கணேசன், வீரமணி மற்றும் குடும்பத்தினர் உள்ளனர்.

Viduthalai

வைக்கம் நூற்றாண்டு விழாவை எழுச்சியுடன் நடத்துவோம் நன்னிலம் கலந்துரையாடலில் தீர்மானம்

நன்னிலம், ஜூன் 16- திருவாரூர் மாவட்டம். நன்னிலம் நகர, ஒன்றிய, கழக கலந்துரையாடல் கூட்டம் நன்னிலம் தந்தை பெரியார் படிப்பகத்தில் 13.6.2023 அன்று மாலை 4.30 மணியளவில் ஒன்றிய தலைவர் க.கலியபெருமாள் தலைமையி லும், மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராஜ், ப.க.தலைவர்.…

Viduthalai

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)கருப்பு - கண்களை உறுத்துகிறதோ!கேள்வி: உங்கள் வாழ்க்கையில் ‘இந்த முடிவுதான் என்னைக் காப்பாற்றியது என்று நான் கூறவே முடியாது, ஏன்? பதில்: என் வாழ்க்கையில் எந்தப் பெரிய முடிவை யும் நான் எடுக்கவில்லை.…

Viduthalai

திருப்பத்தூரில் அரசு மருத்துவமனையில் கே.கே.சி. நினைவு கூடம் திறப்பு, ஆம்புலன்ஸ் அன்பளிப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்பு (15.6.2023)

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சுயமரியாதைச் சுடரொளி கே.கே. சின்னராசு நினைவுக் கூடத்தைத் தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன்,  மேனாள் அமைச்சர் கே.சி. வீரமணி, தி.மு.க. நகர செயலாளர் எஸ். இராஜேந்திரன், காமராஜர்…

Viduthalai

அரசமைப்புச் சட்டத்தின் மீது விசுவாசம் இல்லாத ஆளுநர் அமைச்சர் முனைவர் க.பொன்முடி தாக்கு

சென்னை,ஜூன்16 - தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,அமைச்சர் வி.செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் என ஆளுநர்  31.5.2023 அன்று ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்ற அடுத்த நாளே   முதலமைச்சர் 1.6.2023 அன்று …

Viduthalai

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து துறைகள் மாற்றம் மின்துறை தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு துறை முத்துசாமிக்கும் பரிந்துரை ஆளுநர் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு

சென்னை, ஜூன்.16 - அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த துறைகள்  எடுக்கப்பட்டு, தங்கம் தென்ன ரசுக்கு மின்சாரத் துறையும், முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையும் வழங் கப்பட வேண்டும் என்று நேற்று (15.6.2023) ஆளுநருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத் தார்இதனை ஆளுநர்…

Viduthalai