வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பறிப்பைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

14.07.2023 வெள்ளிக்கிழமைராணிப்பேட்டை:  மாலை 4.30 மணி  * இடம்: ராணிப் பேட்டை முத்துகடை அருகில் * தலைமை: வெ.பெரியார் செல்வன் * முன்னிலை: சு.லோகநாதன் * நன்றி:  இரா.தமிழ்வாணன்- - - - -கல்லக்குறிச்சி: காலை 10 மணி * இடம்:…

Viduthalai

ஆப்பதனை அசைத்து விட்ட ஆளுநர் ரவியின் நிலை

சென்னை, ஜூலை 12- டில்லியில் அட்டர்னி ஜெனரலை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். அமைச்சர்கள் நியமனம், பதவி நீக்கம், செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள், சட்ட விதிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில்…

Viduthalai

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணி, சாலை விரிவாக்கம், பாலங்கள் கட்டுதல் – ரூபாய் 6,034 கோடி ஒதுக்கீடு

சென்னை, ஜூலை 12- தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலை விரிவாக்கம், பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட 1,772 பணிக ளுக்கு ரூ.6,034 கோடி ஒதுக்கீடு செய்து நெடுஞ்சாலைத்துறை அர சாணை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களில் சாலை விரிவாக்கம், பரா மரிப்பு,…

Viduthalai

கோடநாடு வழக்கை விரைவாக விசாரணை நடத்திடுக!

தமிழ்நாடு முழுதும் ஆகஸ்ட் முதல் தேதி ஆர்ப்பாட்டம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்புசென்னை, ஜூலை 12- கோடநாடு கொலை, கொள்ளை வழக்கினை விரைந்து விசாரிக்கக் கோரி தமிழ் நாடு முழுவதும் 1ஆம் தேதி ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள் ளார்.மேனாள் முதலமைச்சர்…

Viduthalai

பெங்களூருவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம்: காங்கிரஸ் தலைவர் கார்கே அழைப்பு

பெங்களூரு, ஜூலை 12- பெங்களூருவில் 17, 18ஆ-ம் தேதிகளில் நடைபெறும் கூட்டத்துக்கு அனைத்து எதிர்க்கட்சித் தலை வர்களும் வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே அழைப்பு விடுத் துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக…

Viduthalai

பாடத்திட்டங்களில் கலைஞரின் சமூக நீதி வரலாறு

அமைச்சர் க.பொன்முடி தகவல்சென்னை, ஜூலை 12- அனைத்து பள்ளிகளிலும், கல் லூரிகளிலும் கலைஞரின் சமூக நீதி வரலாறு, பாடத் திட்டமாக இணைக்கப்படும் என்று அமைச்சர் க.பொன் முடி கூறினார்.சென்னை தலைமை செயல கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, 'சமூக நீதி காவலர்…

Viduthalai

தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் உறுப்பினர்களுக்கு மானியத்துடன் வீடு

ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் தகவல்சென்னை, ஜூலை 12- தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களில் வீடற்ற 500 உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியத்தில் ரூ.55 கோடியில் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய வீடுகள் வழங்க மானியம் வழங்கப் பட்டுள்ளது.இதுகுறித்து…

Viduthalai

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டது

விருதுநகர், ஜூலை 12- வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல்குளம் பகுதியில் நடைபெற்று வரும் 2ஆம் கட்ட அகழாய் வில் ஆண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுக்கப் பட்டுள்ளது.இந்த பொம்மை கருப்பு நிறத்து டன் வடிவமைக்கப் பட்டுள்ளது. தலை அலங் காரமும், உதட்டுச் சிரிப்பும்…

Viduthalai

கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது

தஞ்சாவூர். ஜூலை 12- கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சத்திய மங்கலம் ஊராட்சி, வாழ்க்கை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பது வழக்கம்.…

Viduthalai

‘நெக்ஸ்ட்’ தேர்வுக்கு எதிர்ப்பு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூலை 12-  'நெக்ஸ்ட்' தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வு, முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் வெளி நாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதித் தேர்வு ஆகிய வற்றை…

Viduthalai