முதல்-அமைச்சர் குறித்து அவதூறா? எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்படி நடவடிக்கை: தி.மு.க. அறிவிப்பு

சென்னை, ஜூன் 17- முதல்-அமைச்சர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. அறிவித்து உள்ளது.நெஞ்சு வலிஇது தொடர்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட…

Viduthalai

சில நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜியை 8 நாள் காவலில் அமலாக்கத் துறை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சென்னை, ஜூன் 17 இதய அறுவைச் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்த மருத்துவமனையிலேயே 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை…

Viduthalai

தமிழ்நாடு முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அய்ந்து மாதங்களில் முடிக்கப்பட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை, ஜூன் 17-  தமிழ்நாடு முன் னேற்றத்திற்கான முத்திரை திட்டங் களை 5 மாதத்திற்குள் செயல்படுத்த வேண்டும்  என்று  அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.தமிழ்நாட்டில் முத்திரை திட்டங் கள் குறித்த முதல்கட்ட ஆய்வு கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை…

Viduthalai

ஆளுநருக்குப் பதிலடி!

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் - அரசாணை வெளியீடுசென்னை, ஜூன் 17- செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடரு வதை விரும்பவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித் திருந்தார்.இந்த சூழ்நிலையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச் சராகத் தொடர்வார் என்று தமிழ்நாடு…

Viduthalai

விழுப்புரம், திண்டிவனம், கல்லக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 18.6.2023 ஞாயிறு மாலை 4.00மணிஇடம்: ஆதிலெட்சுமி திருமண மண்டபம், உளுந்தூர்பேட்டைவரவேற்புரை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர், கல்லக்குறிச்சி)முன்னிலை: ப.சுப்பராயன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்), இர.அன்பழகன் (திண்டிவனம் மாவட்டத் தலைவர்), பூ.சி.இளங்கோவன் (சிதம்பரம் மாவட்டத் தலைவர்), சொ.தண்டபாணி (கடலூர் மாவட்டத் தலைவர்), அ.இளங்கோவன் (விருத்தாசலம்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

17.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* மணிப்பூர் வன்முறை பாஜக அரசின் நிர்வாக திறமையின்மையைக் காட்டுகிறது என்கிறது தலையங்க செய்தி.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:* பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த மேனாள் டி.ஜி.பிக்கு மூன்றாண்டு சிறை.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது கண்டு அச்சமுறும் மோடி…

Viduthalai

“பெரியாரியல் பயிற்சிப்பட்டறை”

 தென்காசி மாவட்டம் குற்றாலம் வீகேயென் மாளிகையில் ஜூன் 28,29,30 ஜூலை 1 ஆகிய 4 நாள்கள் “பெரியாரியல் பயிற்சிப்பட்டறை” நடைபெறுகிறது. குற்றாலத்தில் அய்ந்தருவி செல்லும் முக்கிய சாலையில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப்பிரச்சாரம்.

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1008)

உங்கள் பிறவி இழிவுதான் - அதாவது உங்களைச் சூத்திரர்கள் என்று ஒப்புக் கொண்டதுதான் உங்கள் குறைபாடுகளுக்கெல்லாம் மூலகாரணம். இனி மேலாவது அதற்காக வெட்கப்படுங்கள். சூத்திரனாகச் சந்ததி விருத்தி செய்து கொண்டு வாழ்வதைவிடச் சூத்திரப் பட்டத்தை ஒழிப்பதற்காகச் சாவது எவ் வகையில் கேடாய்…

Viduthalai

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பில் திண்ணை பரப்புரை

குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர்கோவில் பகுதியில் தோழர்கள் திண்ணை பரப்புரை செய்து வருகின்றனர். தந்தை பெரியார் , தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோருடைய நூல்களை பரப்புதல், பொதுமக்களிடம் திராவிடர்கழக கொள்கைகளை எடுத்துக் கூறுதல், கழகத்திற்கு புதிய உறுப்பினர் சேர்த்தல்,…

Viduthalai

கும்பகோணம் மாவட்ட (திருநாகேசுவரம்)பெரியார் பயிற்சிப் பட்டறை தொடங்கியது

கும்பகோணம், ஜூன் 17- கும்பகோ ணம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக திருநாகேசு வரம் ஒப்பிலி ரெசிடென்சி வளாகம் சிற்றரங்கில் இன்று (17.6.2023) காலை 9 மணிக்கு பெரியாரியல் பயிற்சிப் பட் டறை சிறப்பாக துவங்கியது.நிகழ்ச்சிக்கு திருவிடைமரு தூர் ஒன்றிய தலைவர்…

Viduthalai

கழகக் களத்தில்…!

18.6.2023 ஞாயிற்றுக்கிழமைவைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா - பொதுக்கூட்டம் கடத்தூர்: மாலை 5.00 மணி * இடம்: கடத்தூர் * தலைமை: அ.தமிழ்ச்செல்வன் (காப்பாளர்) * வரவேற்புரை: பெ.சிவலிங்கம் * முன்னிலை: கு.தங்கராஜ் (அரூர்…

Viduthalai

சென்னையில் ஆளுநரை, ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திராவிட மாணவர் கழகத்தினர்

சென்னை, ஜூன் 17- மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு-தமிழ்நாடு (FSO) சார்பில் தமிழ்நாடு ஆளு நரைக் கண்டித்து  16.6.2023 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப் பைச் சீர்குலைக்கும் வகையில் பட்டமளிப்பு விழாக்களுக்கு தேதி வழங்காமல் கால தாமதப்படுத்தி…

Viduthalai