இடி விழுந்தது எனும் பொய்க்கதை
போதிமங்கை என்ற ஓர் ஊர்; அங்கே புத்தநெறி தழைத்தோங்கி இருந்தது. ஏராளமான புத்த நெறியாளர்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள். திருஞான சம்பந்தர் தம் பரிவாரங்களுடன் அங்குப் பவனி வந்தார். அப்பொழுது அங்கிருந்த புத்தப் பிட்சுகள் தங்கள் தலைவர் புத்த நந்தியுடன் திருஞானசம்பந்தரைச் சந்தித்து…
டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கல்லூரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா
சென்னை, ஜன.13- சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரி வளாகத்தில் நேற்று (12.1.2023) நடைபெற்ற தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவில் மாணவிகள் பாரம்பரிய முறையில் மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவை கொண்டாடினர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த விழாவில் பங்கேற்றனர்.மேலும், மாணவிகள் நிகழ்த்திய…
ஆன்லைன் சூதாட்டத்தால் பொறியாளர் தற்கொலை: ஆளுநர் மனம் இரங்குமா?
கோவை, ஜன. 13 ஆன்லைன் சூதாட் டத்தில் பணத்தை இழந்த பொறி யாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் ஆர்.எல்.வி. நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சங்கர் (வயது 29)…
ராமர் பாலம் வழக்கு: அடுத்த மாதம் விசாரணை தொடக்கம்
புதுடில்லி, ஜன 13 ராமர் பாலத்தைத் தேசிய பாரிம்பர்யச் சின்னமாக அறிவிப்பது தொடர் பான உச்ச நீதிமன்ற வழக்கில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பா.ஜ.க மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, ராமர் பாலத்தை தேசிய…
கலப்பட உணவுகளை கண்டறியும் பகுப்பாய்வுக்கு நடமாடும் வாகனங்கள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்சென்னை, ஜன 13 உணவுப் பாதுகாப்பு ஆய்வுகளை மேற் கொள்ள நடமாடும் பகுப்பாய்வு வாகனங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தொடக்கி வைத்தார்.சென்னை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளா கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…
வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு துவக்கம்
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்சென்னை, ஜன 13 சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ தி.வேல்முருகன் (தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி) பேசியதாவது: நெய் வேலி நிலக்கரி நிறுவனத் துக்கு நிலம் வழங்கிய வர்களுக்கு…
தமிழ்நாடு ஆளுநர் சட்ட மரபுகளை மீறுகிறார்
குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்சென்னை, ஜன.13 தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுநர் உரையாற்றியபோது நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தி.மு.க. மாநிலங் களவை உறுப்பினர்கள் வில்சன்…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
1.சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே - இரா.வீரமணி2.கவிதை உறவுக் களஞ்சியம் - ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்3.Sirpi BalaSubramanian - Indran Rajendran4.Ambedkar - Shashi Tharoor5.அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு சிறப்பு மலர்6.மாபெரும் தமிழ்க் கனவு7.திராவிட சித்தாந்தமும் திணறும் வேதாந்தமும் - பாசறை மு.பாலன்8.இன்னுமா…
பெரியார் விடுக்கும் வினா! (883)
ஒரு நாட்டானை விரட்டிவிட்டு மற்றொரு நாட்டானுக்கு அடிமையாக வாழுவதுதான் சுதந்திரம் என்றால் - அது சுதந்திரமா? சுதந்திரமாகுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சமூக நீதி வீரர் சரத் யாதவ் மறைவு
பட்னா, ஜன. 13- பீகார் அரசி யலின் மிக முக்கிய தலை வரும் மேனாள் ஒன்றிய அமைச்சருமான சரத் யாதவ் 12.1.2023 அன்று இரவு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந் தார். இந்தியாவின் வட மாநில அரசியல் களத்தில் பீகார் தனித்துவமானது.…