ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சி, ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக மெரினா புரட்சி போன்று இளைஞர்கள், மாணவர்க ளிடையே அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கும் நீட் தேர்வு, பட்ட மளிப்பு விழா நடைபெறாததை எதிர்த்து புரட்சி, கிளர்ச்சி வெடித்தால்தான் தமிழ் நாடு…

Viduthalai

சிந்திக்கும் உரிமையையே பறித்துவிட்டனர் பார்ப்பனர்!

“நமக்கு அறிவில்லை என்று எவரும் சொல்லி விட முடியாது. தீட்சண்ய புத்தியும், கூர்மையான அறிவுமுடையவர்கள் என்பதும் நல்ல பழக்கங்களையும், அவற்றின் திறனையுங் கண்டாலே தெரியும். ஆனால், என்ன குறை என்றால் நம் மக்களின் அறிவு மேலும் மேலும் பண்பட்டு வளர முடியாமல்,…

Viduthalai

பள்ளிகள் துவங்கிவிட்டது, அவசர அவசரமாக அனுப்பி வைப்பதை தவிர்த்து முன்னேற்பாடோடு குழந்தைகள் செல்ல நாம் செய்யவேண்டியது

குழந்தைகளின் செயல்பாடுகளுக்கு ஒரு கால அட்டவணை தயாரித்து, அதற்கு ஏற்றவாறு அவர்களை வழிநடத்த வேண்டும். இந்தப் பயிற்சி, குழந்தைகள் புதிய கல்வியாண்டில் சிரமமின்றி செயல்பட உதவும்.கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்துவிட்டது. தாமதமாக எழுந்து, பொறுமையாக சாப்பிட்டு, பிடித்த விளையாட்டுகளை விளையாடி…

Viduthalai

நீதிக்கட்சியின் முரசொலி பீகாரிலும் ஒலிக்கிறது!

பீகார்- சுதந்திரத்திற்கு முன்பு இன்றைய ஒடிசா, பாதி உத்தரப்பிரதேசம், இமயமலைச்சாரல் பகுதி என மிகப் பெரிய பரந்து விரிந்த பகுதியாக பீகார் மாகாணத்தை வரையறை செய்திருந்தனர். பீகார் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது கவுதம புத்தரின் கயாதான்,  அதன் தாக்கமோ என்னவோ அங்கு…

Viduthalai

கம்பனின் எடிட்டிங் இன்றும் தொடர்கிறது!

பாணன்”சிரிப்புக்கு கேரண்டி”2024ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் சரி பாதி மக்கள் மனதில் மதவாத போதையை முழுமையாக ஏற்றிவிட வேண்டும்  என்ற உச்சக்கட்ட வெறி ஹிந்துத்துவ அமைப்பு களுக்கு. காரணம் 2025 ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா. அந்த நாளில் இந்தியாவை ஹிந்து ராஷ்டிரா…

Viduthalai

காலத்தைத் தாண்டிய கலைஞர்!

ஆங்கில இணையதளம் ஒன்றில் ஓய்வுபெற்ற  பத்திரிகையாளர் முத்தமி ழறிஞர் கலைஞர் குறித்து ஒரு கட்டுரை எழுதினார். அதில்  “தமிழக அரசில் மேலோங்கி இருந்த பார்ப்பனிய ஆதிக்கத்தை ஒழித்து எல்லோரும் அதில் இடம்பெறச் செய்தார் கலைஞர். ஆனால், அதைத் தவிர பெரிய சாதனை…

Viduthalai

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவைப் போற்றுவோம்! (27.06.1962)

த.மு.யாழ் திலீபன் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கப் பணிகளில் பெருந்துணையாக இருந்தவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். காந்தியாரின் தேவதாசி ஒழிப்பின் பேச்சில் ஈர்க்கப்பட்டு காங்கிரசுக்கு சென்றார். காங்கிரஸில் தந்தை பெரியாரின் செயல்பாடு மற்றும் சிந்தனையை கண்டு பெரியாரோடு காங்கிரஸில் இணைந்து இயங்கினார். தந்தை…

Viduthalai

சமூகநீதியின் சின்னமாக தமிழ்நாட்டின் தலைநகரில் வி.பி.சிங் சிலை!

முனைவர்  க.அன்பழகன்மாநில அமைப்பாளர், கிராமப் பிரச்சாரக் குழு, திராவிடர் கழகம்ஆண்டுதோறும் நாட்காட்டியில் 24 மணி நேரத்திற்கு ஒரு நாள் நகர்கிறது. ஆனால் அதில் சில நாட்கள் வரலாறாய் நிற்கிறது. அந்த நாட்களையே வரலாறு தனது கருவாகச் சுமந்து உலக வரலாற்றை ஈன்றெடுக்கிறது.…

Viduthalai

ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம்!

தலைவர்கள் ஒன்றுபட்டு கருத்துரை வழங்கினர்பாட்னா, ஜூன் 23 ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்திட பாட்னாவில் இன்று (23.6.2023) எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர்கள் கருத்துகளை வழங்கினர்.2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர் தலுக்கான எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி குறித்த…

Viduthalai

பதிலடிப் பக்கம்

"பாரத ராஷ்டிர புருஷர்களான ராமன் கிருஷ்ணனை வணங்க வேண்டும்!"கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் கோல்வால்கர் அறிவுரை!(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)தொகுப்பு: தஞ்சை மருதவாணன்ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரின் சிந்தனைகளும், கொள்கைகளும், மதவாதப் பாதையில் எப்படி ஊறித் திளைத்திருந்தன என்பதை எடுத்துக்காட்டும்…

Viduthalai

கலந்துரையாடல் கூட்டம்

 24.06.2023 சனிக்கிழமைமதுரை மாநகர் புறநகர் மாவட்ட கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்மதுரை: மாலை 4 மணி * இடம் : தேவசகாயம் மேல்நிலைப்பள்ளி, பசுமலை * வரவேற்புரை : பாக்கியலட்சுமி (மதுரை புறநகர் மாவட்ட மகளிரணி…

Viduthalai

மன அழுத்தம் – இளம் வயதினர் தற்கொலை அதிகரிப்பது ஏன்? தீர்வு என்ன? மருத்துவ கலந்துரையாடல்

நாள்: 25.6.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிஇடம்: சென்னை பத்திரிகையாளர் யூனியன், எண் 8 ரிட்சி தெரு, ஓமந்தூரார் மருத்துவமனை எதிரில், சென்னை-2முன்னிலை: வ.மணிமாறன் (பொதுச் செயலாளர்)தலைமை: எல்.ஆர்.சங்கர் (தலைவர்)கருத்துரை- கலந்துரையாடல்: டாக்டர் அரவிந்தன் சிவகுமார் (மனநல மருத்துவர்) நன்றியுரை: திருமேனி சரவணன் (செயற்குழு உறுப்பினர்)ஏற்பாடு: சென்னை பத்திரிகையாளர் யூனியன் (விஹியி)

Viduthalai