பெண்களுக்கு நன்மை தரும் கால்சியம் நிறைந்த உணவுகள்
கால்சியம் கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கிய கனிமமாகும். இது குழந்தையின் வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்க உதவுகிறது.மேலும் தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியமான இதயம், நரம்புகள் மற்றும் தசைகளை வளர்ப்பதற்கும் இது தேவைப் படுகிறது. கர்ப்ப…
மணிப்பூர் கலவரம்: சென்னையில் கிறித்துவ நல்லெண்ண இயக்கம் ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜூன் 27- மணிப்பூர் கலவர விவகாரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று (26.6.2023) ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் இனிகோ இருதயராஜ் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மாநில…
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு
சென்னை,ஜூன்27 - மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:பிறப்பின் அடிப்படையில் பாகு பாடு காட்டாமல், உரிய பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் பணியில் நியமிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (26.6.2023) தீர்ப்பு அளித்துள்ளதை…
பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் – 200 கட் ஆப் மார்க் வாங்கியோர் 102 பேர்
சென்னை, ஜூன் 27- பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தர வரிசைப் பட்டியல் நேற்று (26.6.2023) வெளியிடப்பட்டது. இதில் 102 மாண வர்கள் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப் பெண் பெற்றுள்ளனர். இதற்கிடையே, மருத்துவக் கலந்தாய்வு இன்னும் தொடங்கப் படாததால், ஜூலை…
இன்றைய இளைஞர்களே நாளைய எதிர்காலம் அவர்களை தகுதி உடையவர்களாக உருவாக்குவதே சிற்பி திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துரை
சென்னை, ஜூன்.27- இன்றைய இளைஞர்களே நாளைய எதிர்காலம் என்றும், மாணவர்களை தரமான மனிதர்களாக உருவாக்குவதே அரசின் கடமை என்றும் 'சிற்பி' திட்ட நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.அரசு பள்ளி மாணவர்களை நல் வழிப்படுத்தும் வகையில், 5ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு…
பன்னாட்டு குறு சிறு நடுத்தர தொழில் வளர்ச்சி – ரூபாய் 1.510 கோடி முதலீடுகளுக்கு ஒப்பந்தம்
சென்னை. ஜூன் 27- சென்னை வர்த்தக மய்யத்தில் இன்று (27.6.2023) நடைபெறும் பன்னாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.1,510 கோடிக்கான தொழில் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்படுகிறது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு…
மதுரையில் கலைஞர் நூலகம் ஜூலை 15இல் முதலமைச்சர் திறக்கிறார்
மதுரை, ஜூன் 27- மதுரையில் கட்டப்படும் கலைஞர் நூலகத்தை ஜூலை 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.114 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டடத்திற்காக ரூ.99 கோடியும், நூலகத்திற்கான புத்தகங் களை…
கணவன் சம்பாத்தியம் ஒரு பக்கம் என்றால், மனைவி செய்யும் 24 மணிநேர உழைப்பும் ஒரு சம்பாத்தியம்தான்!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் பாராட்டுதலுக்குரிய நல்ல தீர்ப்பு!கணவன் சம்பாதிக்கிறான் என்றால், 24 மணிநேரம் வீட்டுப் பணிகளை செய்துகொண்டு இருக்கிறாரே மனைவி, அதுவும் சம்பாத்தியம் தானே என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கிருஷ்ணன் ராமசாமி அவர்கள் வழங்கிய தீர்ப்பினை வரவேற்று திராவிடர் கழகத்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 26.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* கருநாடகாவில் 10 கிலோ இலவச அரிசித் திட்டத் திற்கு மோடி அரசு தடை ஏற்படுத்தினாலும், அத்திட்டத்தை நிறை வேற்றுவோம் என முதலமைச்சர் சித்தராமையா உறுதி.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:* சமூக நீதி காவலர் வி.பி.சிங் சிலையை…
பெரியார் விடுக்கும் வினா! (1017)
சிவன்-பார்வதி குமாரனாகிய கணபதியின் வாகனமாகிய பெருச்சாளியைக் கண்டால், ஏன் கன்னங் கன்னமாய் அடித்துக் கொள்ளாமல் தடி எடுத்து அடித்துக் கொன்று விடுகிறார்கள்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
வைக்கம் போராட்டம்-கலைஞர்-பி.வி.இராமச்சந்திரன் நூற்றாண்டு விழாக்களை சிறப்பாக நடத்துவோம் : தஞ்சை கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
தஞ்சை, ஜூன் 26- 18.06.2023 ஞாயிறு மாலை 6.30 மணியளவில் தஞ்சை ரெட்டிப்பாளையம் சாலை, அன்னை சிவகாமி நகரில் அமைந்துள்ள பெரியார் பெருந்தொண்டர் பி.வி.இராமச்சந் திரன் நினைவு பெரியார் படிப்பகத்தின் நிர்வாகக் குழு கலந்துரையாடல் கூட் டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட கழகத்…
