ஆன்லைன் விளையாட்டுக்கு தடை இல்லை: ஒழுங்குபடுத்த ஆணையமாம்

புதுடில்லி, ஜன. 14- ஆன்லைன் சூதாட்டம், விளையாட்டுகளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உள் ளிட்ட ஏராளமானோர் அடிமை யாகி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள் ளும் நிலைக் குச் செல்கின்றனர். இந்நிலையில், ஒன்றிய அரசு கடந்த 2ஆம் தேதி ஆன்லைன் விளை…

Viduthalai

புதுக்கோட்டை அருகே குடிநீரில் மலம் கலந்த கொடுமை தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி தண்ணீர்த் தொட்டி கூடாது!

சமூக நீதி கண்காணிப்பு குழுவினர் நேரில் ஆய்வுபுதுக்கோட்டை, ஜன 14- புதுக்கோட்டை அருகே இறையூர் கிராமத்தில் வேங்கைவயல் காலனியில் தாழ்த் தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி யில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்யப் பட்ட சம்பவம் தொடர்பாக சமூக…

Viduthalai

கடலூர் மாவட்டம் – புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

கடலூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் -   சொ. தண்டபாணிமாவட்ட திராவிடர் கழக செயலாளர் - க. எழிலேந்திமாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர்  -  சி. மணிவேல்கடலூர் மாநகர திராவிடர் கழக தலைவர் - தென் சிவக்குமார்மாநகர திராவிடர் கழக செயலாளர்…

Viduthalai

இதுதான் பிஜேபி அரசு

சிறுபான்மையினருக்கான கல்வியை முடக்க சதி ஒதுக்கீடு வெறும் ரூ. ஒரு கோடியே!பெங்களூரு, ஜன. 14- ஒவ் வொரு அரசும் தங்கள் மாநில மக்களின் எதிர் காலத்திற்கான கல்விக் காக செலவழிப்பதை தலையான கடமையாகக் கொண்டு செயல்படும். ஆனால் கருநாடக அரசோ தலைகீழாக…

Viduthalai

சென்னைப் புத்தகக் காட்சியில் நூல் வெளியீடு

நாள்: 17.1.2023 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிஇடம்: ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம்நூல்: வடசென்னை கண்ட சான்றோர்கள்ஆசிரியர் : பா.வீரமணிபதிப்பகம் : சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்நூல் வெளியீடு : தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலினைப் பெறுபவர்:டி.கே.எஸ்.இளங்கோவன் (நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்)

Viduthalai

நன்கொடை

ஆத்தூர் திராவிடர் கழக மேனாள் மாவட்ட தலைவரும், பெரியார் பெரும் தொண்டருமான பி.கொமுரு அவர்களின் ஏழாம் ஆண்டு(15.1.2023) நினைவு நாளை முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 500 பாப்பாத்தி கொமுரு மற்றும் குடும்பத்தினர் சார்பாக வழங்கப்பட்டது

Viduthalai

சனாதனச் சரக்கு நம்முடையதல்ல!

சனாதனச் சரக்கை தமிழ்நாட்டுக் கடைகளில் விற்க வந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.இரவி, இதனை 'தமிழ்நாட்டுத் தயாரிப்பு' என்று சொல்வதைப் பார்க்கும்போது கோபம் கொப்பளிக்கிறது.* பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் - என்பதுதான் தமிழர் தம் அறநெறியாகும்!* இரந்தும் உயிர்வாழ்தல்…

Viduthalai

நன்கொடை

கிருஷ்ணகிரி  தந்தை பெரியார் மய்யத்திற்கு நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியிடம் மாரி கருணாநிதி - ஜீவிதா ஆகியோர் ரூ40,000யும், தருமபுரி கதிர் செந்தில் ரூ.5,000மும், இரா. கிருட்டிணமூர்த்தி ரூ.5,000மும் காமலாபுரம் மாணிக்கம் ரூ.5,000மும் வழங்கினர். 

Viduthalai

“நான் அன்றே எச்சரித்தேன்… இனி நமது பொறுப்பு…”

ஜோஷிமத் பேரிடர் குறித்து உமாபாரதிஉத்தராகண்ட் , ஜன.14 கொள்கைத் திட்டம் வகுப்பவர்களால் உத்தரா கண்ட், இமயமலை ஆகிய பகுதிகள் ஒருநாள் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சுவதாக மேனாள் ஒன்றிய அமைச்சரும், மத்தியப் பிர தேசத் தின் மேனாள் முதலமைச்சரு மான உமா…

Viduthalai

“அனைத்திற்கும் மேலானது அரசமைப்புதான்; நாடாளுமன்றம் அல்ல” குடியரசுத் துணைத் தலைவர் பேச்சுக்கு ப.சிதம்பரம் பதிலடி

புதுடில்லிஜன.14 - ஜெய்ப்பூரில் நேற்று முன்னாள் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், நாடாளுமன்றத்தின் இறையாண் மையை நீதித் துறை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாடாளுமன் றத்தின் இறையாண்மையை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சியை…

Viduthalai