தீ பற்றி எரியும் மணிப்பூருக்கு செல்கிறார் ராகுல் காந்தி
புதுடில்லி, ஜூன் 28 கடந்த மாதம் 3-ஆம் தேதி மணிப்பூரில் 'மெய்தி' பெரும்பான்மையின மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஅய் சிறப்பு புல னாய்வு குழு விசாரித்து வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்ட…
‘விடுதலை’ செய்தியின் எதிரொலி
கருப்பு ஆடை அணிந்து வரக்கூடாது என்ற சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றது சேலம் பெரியார் பல்கலைக்கழகம்சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று (28.06.2023) நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ளவிருக்கிறார் என்ப தற்காக கருப்பு உடை அணிந்து வரக் கூடாது…
ஓய்வூதியக்காரர்களுக்கு கருவூலம் மற்றும் கணக்கு துறை அறிவிப்பு
சென்னை, ஜூன் 28 - ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத் தில் தங்களது இருப்பை மெய்ப்பிக்கும் வகையில், கருவூலங்களில் நேர்காண லில் பங்கேற்க வேண்டும். இந் நிலையில், நேர்காணலை எளிதாக் கும் வகையில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை…
இன்றைய பொருளாதார உறுதித்தன்மைக்கு காரணம் காங்கிரஸ் போட்ட அடித்தளம் தான் நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் பதிலடி
புதுடில்லி, ஜூன் 28 - ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு ஆங்கில பத்திரிகையில் கட் டுரை எழுதி இருந்தார். அதில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு குறைவாக இருப் பதாக கூறியிருந்தார்.நாடாளுமன்றத்தில் விவாதிப் பதற்கு பதிலாக, நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து…
பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியில் மாற்றங்கள்
சென்னை, ஜூன் 28 - பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியில் உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகள், சிறுதானி யங்களையும் சேர்த்து வழங்க உத் தரவிடப்பட்டுள்ளது.கடந்த மே 4ஆம் தேதி முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு…
24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு
சென்னை,ஜூன்28 - நிதி, மின் சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாநில மின் பகிர்ந்தளிப்பு மய்யத்தை நேற்று முன் தினம் (26.6.2023) ஆய்வு செய்தார். மேற்கண்ட ஆய்வின் போது, அமைச்சர் தமிழ்நாட்டில் அனல், புனல், காற்றாலை, சூரிய…
பத்தாம் வகுப்புக்கு ‘அப்ரென்டிஸ்’ வாய்ப்பு
சென்னையில் உள்ள அப்ரென்டிஸ் பயிற்சி மய்யத்தில் (BOAT) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: ஸ்டெனோகிராபர் 1, லோயர் டிவிஷன் கிளார்க் 9, எம்.டி.எஸ்., 1 என மொத்தம் 11 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். கூடுதலாக ஸ்டெனோ பணிக்கு…
தமிழ்நாட்டில் அர்ச்சகர் நியமனங்கள் பெருங் கோயில்களில் உடனே மேற்கொள்ளப்பட வேண்டும்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் வலியுறுத்தல்*அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனம் தொடர்பான சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி மாண்புமிகு.ஆனந்த வெங்கடேஷ் அவர்களின் தீர்ப்பை வரவேற்கிறோம்!*ஆதிதிராவிடர் முதல் ஸ்மார்த்த பிராமணர் வரையிலான அனைத்து ஜாதியினரும் முறையாகப் படித்து, தகுதிப்படுத்திக் கொண்டால் அர்ச்சகர்…
ராணுவத்தில் 194 அதிகாரி பணியிடங்கள்
சென்னையில் உள்ள அதிகாரி பயிற்சி மய்யத்தில் (ஓ.டி.ஏ.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: எஸ்.எஸ்.சி., (டெக்னாலஜி) ஆண்கள் பிரிவில் சிவில் 47, கம்ப்யூட்டர் சயின்ஸ் 42, எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் 17, எலக்ட்ரானிக்ஸ் 26, மெக்கானிக்கல் 34, மற்றவை 9, எஸ்.எஸ்.சி., (டெக்னாலஜி) பெண்கள்…
செவிலியர் படிப்பு முடித்தவருக்கு அரசு வேலை
சுகாதாரத் துறையில் காலியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.காலியிடம்: சிகிச்சை உதவியாளர் பிரிவில் (ஆண் 36, பெண் 31) மொத்தம் 67 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: 2.5 ஆண்டு கால டிப்ளமோ நர்சிங் தெரபி படிப்பு முடித்திருக்க…
90-இல் 80 (2)
89 ஆண்டு 'விடுதலை' ஏட்டுக்கு 61 ஆண்டு 'விடுதலை' ஆசிரியர் என்ற சாதனை உலகம் கண்டறியாத 'கின்னஸ்' சாதனை.'விடுதலையை' ஆசிரியர் வீரமணியின் ஏக போக ஆதிக்கத்தில் ஒப்படைத்து விட்டேன் ('விடுதலை' 6.6.1964) என்று தந்தை பெரியார் எழுதினார் என்றால், அது சாதாரணமானதல்ல. இந்த…
மதநம்பிக்கையே மூட நம்பிக்கை
மதமானது கடவுளுக்கும் நமக்குமிடையில் தரகர்களின் நடவடிக்கையையும் வார்த்தையையும், அது எவ்வளவு அசம்பாவிதமானாலும் நமது சொந்த அறிவைவிடப் பிரத்தியட்ச அனுபவத்தை விட மேலானதாக நினைக்கின்றது. அன்றியும், மதமானது பணம் செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும் பாவ மன்னிப்பும் இருப்பதாகவும், எவ்வித அக்கிரமங்களுக்கும் வணக்கத்தின்…
