அமைச்சர் பொன்முடியின் தம்பி மறைவு கழகத் தலைவர் இரங்கல் !
தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை அமைச்சரும், சீரிய பகுத்தறிவாளருமான முனைவர் க. பொன்முடி அவர்களின் தம்பி டாக்டர் திரு. க.தியாகராசன் (வயது 65) அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் துயரமும், வேதனையும் அடைகிறோம். பல ஆண்டுகளுக்கு…
கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
கரூர், ஜன. 17- கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 14.1.2023 சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் முத்து லாடம் பட்டி மா.ராமசாமி, அமைப்பா ளர் கலை இலக்கிய அணி செய லாளர்அவர்களின் இல்லத்தில் மாவட்ட குழு கூட்டம் மாவட்ட…
செய்தியாளர்களிடம் கழகத் துணைத் தலைவர்
2022ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருதி னையும், ரூபாய் 5 லட் சத்துக்கான காசோலையையும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:இந்த விருது தனிப்பட்ட…
களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள் தீவிரம்
மேட்டுப்பாளையம்மேட்டுப்பாளையம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் வசந்தம் ஸ்டீல்சில் மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி தலைமையில் 7.1.2023 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கூட்டத்தை எழுச்சியோடு நடத்துவது…
விருது பெற்ற தலையாய விழுதுகளுக்கு நம் பாராட்டு!
தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருதினை திராவிடர் கழகத் துணைத் தலைவரும் 'விடுதலை' நிர்வாக ஆசிரியருமான கவிமாமணி கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது எல்லா வகையிலும் பொருத்தமும் ஏற்றமும் உடையதாகும்.மானமிகு கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களது கொள்கை…
தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது, கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு வழங்கப்பட்டது!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது, தங்கப்பதக்கம், காசோலை ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தார்!சென்னை. ஜன. 17 திராவிடர் கழக துணைத் தலைவருக்கு தந்தை பெரியார் விருதை தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை…
வைக்கம் சத்தியாகிரகம் நூற்றாண்டு: ஆர்.எஸ்.எஸ். கொண்டாடப் போகிறதாம்! என்னா விநோதம் பாரு! எவ்வளவு ஜோக்கு பாரு, பாரு!!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், 2024 ஆம் ஆண்டை வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டாகக் கொண்டாட கேரளாவில் 1001 பேரைக் கொண்டு கேரளம் தழுவிய செயல் கமிட்டியை அமைத்துள்ளனர்.ஹிந்து ஒற்றுமைக்கான விழாவாக - நூற்றாண்டு விழாவை நடத்திடத் திட்டமாம்!நாயும், கழுதையும், பன்றியும்கூட நடமாடிய வைக்கம் கோவிலைச்…
யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் 30 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவரின் ஏற்புரை
‘சமூகநீதிப் போராளி’ என்று விருது கொடுத்து என்னை மேலும் வேகமாகப் பணியாற்றிட ஊக்கப்படுத்தியுள்ளீர்கள்!யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் 30 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவரின் ஏற்புரைசென்னை, ஜன.17 ‘சமூகநீதிப் போராளி’ என்று விருது கொடுத்து என்னை மேலும் வேகமாகப் பணியாற்றிட ஊக்கப்படுத்தியுள்ளீர்கள்…
இதுதான் உ.பி. பிஜேபி அரசு
லக்னோ, ஜன. 17- 15 வயது சிறுமியை மிரட்டி கடத்திச் சென்று ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் கடத்திச் சென்றதாகக்…
19.1.2023 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை சொற்பொழிவாளர்: பாலு மணிவண்ணன் (பெரியார் திரைப்பட இணை இயக்குநர்) பொருள்: வியப்பின் மறுபெயர் - கி.வீரமணி முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் நன்றியுரை: ஆ.வெங்கடேசன்…