உலக முதலீட்டாளர் மாநாட்டு சிறப்பு அதிகாரி நியமனம் தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை,ஜூலை 23 - உலக முதலீட்டாளர் மாநாட்டின் சிறப்பு அதிகாரியாக வி.அருண்ராய் நியமிக் கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.இது குறித்து அவர் பிறப்பித்த உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)1. தேவ்…
பிளஸ்2 துணைத் தேர்வு முடிவு நாளை வெளியீடு
சென்னை, ஜூலை 23 - தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வு சமீபத்தில் நடந்தது. இந்த தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை 24ஆம் தேதி வெளியிடுகிறது. மாணவ, மாணவியர் தங்கள் தேர்வு எண், பிறந்த…
சென்னையில் மகளிர் காவலர் விடுதி ரூ.9.73 கோடி ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவு
சென்னை, ஜூலை 23 - சிந்தாதிரிப்பேட்டையில் 200 பெண் காவலர்கள் தங்கும் வகையில் மகளிர் காவலர் விடுதி அமைத்திட ரூ.9.73 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பு:சமூகத்தில்…
ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் மருத்துவ மய்யம்
சென்னை,ஜூலை23 - ஊரகப் பகுதி மக்களின் நலனுக்காக 424 ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் சிறப்பு மருத்துவ மய்யம் விரைவில் தொடங்கப்பட உள் ளது. இதற்கான நடவடிக்கைகளை மாநில பொது சுகாதாரத் துறை முன்னெடுத்து வருகிறது.காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் ஒன்றிய,…
டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் ஓய்வூதியதாரர் வீட்டிலிருந்தபடியே சமர்ப்பிக்கலாம்
சென்னை, ஜூலை 23 - ஓய்வூதியதாரர்கள் வீட்டிற்கே சென்று டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் வகையில் மாநில அரசும் அஞ்சல் துறையும் புரிந் துணர்வு ஒப்பந்தம் செய் துள்ளன. அஞ்சல் துறை, மாநில அரசின் ஓய்வூதியதாரர்களின் வீட் டிற்கே சென்று இந்தியா போஸ்ட்…
மகாராட்டிராவில் மீண்டும் ஆட்சி மாறுமா? குழப்பமோ குழப்பம்!
மும்பை, ஜூலை 23 - தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த அஜித் பவார், சரத் பவா ருக்கு துரோகம் செய்துவிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். தனக்கும் தன்னுடன் வந்த சட்டமன்ற உறுப்பினர்களில் 8 பேருக்கும் அமைச்சர் பதவிகளைப் பெற்றார். அப்போதே மகாராட்டிரா ஆளும்…
தூத்துக்குடி மாநகரில் 4 கிளைக்கழகங்கள் கலந்துரையாடலில் முடிவு
தூத்துக்குடி, ஜூலை 23 - தூத்துக்குடி மாநகர கலந்துரையாடல் கூட்டம் 14.7.2023 அன்று மாலை 6.30 மணிக்கு மாநகரத் தலைவர் பெரியார் தாசன் தலைமையில் நடைபெற்றது .கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு.இரா.குணசேகரன் உரையாற்றி னார் காப்பாளர்கள் மா.பால்.இரா…
பாபநாசத்தில் அய்ம்பெரும் விழா
பாபநாசம், ஜூலை 23 - வைக்கம் போராட்ட நூற்றாண்டு-, திராவிட மாடல் நூற்றாண்டு, முத்தமிழறிஞர் கலை ஞர் நூற்றாண்டு, சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு, குருகுல போராட்டம் நூற்றாண்டு ஆகிய அய்ம்பெரும் விழாக்களின் நூற்றாண்டு தெரு முனைக் கூட்டம் புதிய பேருந்து நிலையம்…
திருச்சி மாநகராட்சியில் புதிய பகுதிக்கழகங்கள் அமைப்பு பகுதி வாரியாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்திட முடிவு
திருச்சி, ஜூலை 23 - திருச்சி மாநகர திராவிடர் கழக கலந்துரையா டல் கூட்டம் 20-.07.2023 அன்று மாளை 6 மணியளவில் திருச்சி பெரியார் மாளிகை அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றதுதகவல் தொழில்நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் கழக செயல்பாடு…
பெண்ணால் முடியும் ராஜஸ்தானில் போட்டித் தேர்வு எழுதி 51 வயதில் உதவி ஆட்சியரான பெண்
ஜெய்ப்பூர், ஜூலை 23 கரிமா சர்மா ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது அவருக்கு வயது 51. இந்த வயதில் உள்ள பலரும், பணி ஓய்வு குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், கரிமா சர்மா அரசுத் தேர்வு எழுதி உதவி ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.கரிமா…
