கழகக் களத்தில்…!
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா திராவிட மாடல் விளக்க தெருமுனைக்கூட்டம்24.7.2023 திங்கள்கிழமை - கீழவாசல் ,தஞ்சாவூர்: மாலை 6 மணி ⭐ இடம்: கீழவாசல் மார்க் கெட் எதிரில், தஞ்சாவூர் ⭐ வரவேற்புரை: பெ.கணேசன் (கீழவாசல் பகுதி செயலாளர்) ⭐ தலைமை:…
மணிப்பூரில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து திராவிடர் கழக மகளிர் நடத்தும் ஆர்ப்பாட்டம்
நாள் : 26.7.2023 (புதன்கிழமை) காலை 11.00 மணி அளவில் இடம் : இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், எழும்பூர், சென்னை - 8வரவேற்புரை : வழக்குரைஞர் பா மணியம்மை (மாநில செயலாளர், திராவிடர் கழக மகளிர் பாசறை)தலைமை : பொறியாளர் ச இன்பக்கனி (துணைப் பொதுச்செயலாளர்,…
சிவகங்கை இராமச்சந்திரனார் நினைவுப்பூங்கா சீரமைப்பு
சீர்மிகு சிவகங்கை வரலாற்றில் ஒரு அடையாளமாகத் திகழும், சுயமரியாதை சுடரொளி மானமிகு. சிவகங்கை இராமச்சந்திரனார் நினைவுப் பூங்கா, சமூக நீதியின் சரித்திர நாயகர் மானமிகு. மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்க ளின் நல் ஆலோசனை யில், சீரமைக்கப்பட்டு, புதிய பொலிவுடன்,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
23.7.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:👉கலைஞர் பெண்ணுரிமை நலத்திட்டத்திற்கு தகுதி படைத்த அனைத்து பெண்களுக்கும் ஒருவர் கூட விடாமல், ரூ.1000 அளிக்கப்பட வேண்டும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல். இந்தியன் எக்ஸ்பிரஸ்:👉தாழ்த்தப்பட்டவர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்பது தவறு. கருநாடகா, வங்காளத்தை பாஜக இழந்தது. பாஜகவும் தலித்துகளும் நெருப்பும்…
பெரியார் விடுக்கும் வினா! (1044)
மனிதனைத் தன் மனச்சாட்சிக்கும், உண்மைக்கும் நேராய் நடக்க முடியாமல் கட்டுப்படுத்துவதாய் அமைந்துள்ள ஜாதி, சமயக் கட்டுப்பாடுகள் தகர்த் தெறியப்பட வேண்டாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
கருப்பைநீக்க அறுவை சிகிச்சைகள் 2.3 சதவிகிதம் அதிகரிப்பு: மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, ஜூலை 23 - தனியார் மருத் துவமனைகளில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை எண்ணிக்கை 2.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த தகவல், மக்களவையில் ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி ப்ரவின் பவார் தெரிவித்தார்.நாடாளுமன்ற விழுப்புரம் தொகுதி மக்களவை உறுபபினர்…
வெளிநாட்டு சிறைகளில் இந்திய மீனவர்கள் நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கேள்வி
புதுடில்லி, ஜூலை 23 - இலங்கை அரசால் இந்த ஆண்டில் மட்டும் 74 இந்திய மீனவர்கள் கைது செய் யப்பட்டுள்ளனர் என்று மக்கள வையில் திமுக உறுப்பினர் கனி மொழி எழுப்பிய கேள்விக்கான பதிலில் ஒன்றிய அரசு குறிப்பிட்டு உள்ளது.வெளிநாட்டுச் சிறைகளில்…
மணிப்பூர் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மணிப்பூர்அராஜகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கே.செல்வராஜ் தலைமையில் போடியில் நடைபெற்றது. கே.ராஜப்பன் விவசாய சங்க மாநில குழு பி.சந்திரசேகர், சிஅய்டியு ஆர்.தங்கப்பாண்டி, விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ஆர் காமராஜ், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் எஸ்.கே.பாண்டியன், விவசாய சங்கத்தின் மாவட்ட…
52 மாணவர்களுடன் கள்ளக்குறிச்சியில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது
கள்ளக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி ஜெயகோவிந்த் திருமண மண்டபத்தில் இன்று (23.7.2023) பெரியாரியல் பயிற்சிப்பட்டறை சிறப்புடன் தொடங்கியது. இதில் தந்தை பெரியார் ஓர் அறிமுகம் எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் வகுப்பெடுத்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட…
கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி
சென்னை,ஜூலை 23 - கால்நடை மருத்துவ அறிவியல் மாணவர் களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் செல்வகுமார் தெரிவித்தார்.சென்னை கால்நடை மருத்து வக் கல்லூரியின்…
