நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளிகள் இறையன் - திருமகளின் மருமகனும், தாம்பரம் மாவட்ட கழக மகளிரணி தலைவர் இறைவியின் வாழ்விணையருமான பொறியாளர் சு. நயினார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று (25.07.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடையாக கழகத் துணைத்…
இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர் கைது!
ராமேசுவரம்,ஜூலை 25 - ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.இன்று (25.7.2023) அதிகாலையில், கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ரோந்து படகில்…
‘விடுதலை’ சந்தா
குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன் 'விடுதலை' இதழுக்கு ரூ.4,200 சந்தா தொகையை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார். (பெரியார் திடல் - 25.7.2023)
கோலாலம்பூர் மலேசிய திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தமிழர் தலைவர் உரை
பெரியார் இயக்கத்தில் இளைய தலைமுறையினரையும் ஈடுபடுத்தி சிறப்பாகச் செயல்படுவீர்!கோலாலம்பூர், ஜூலை 25 பவள விழா ஆண்டினைக் கடந்துள்ள மலேசியா திராவிடர் கழகத்தின் 77ஆம் பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவாக மலேசியா வாழ் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஊக்கம் தரும்…

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” தொடக்கம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.7.2023) தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட''ப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்து,…

முப்பது வயதை கடந்த பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை திராவிட மாடல் அரசு திட்டம்
சென்னை, ஜூலை 24 - தமிழ்நாட்டில் 30 வயதைக் கடந்த பெண்களுக்கு கர்ப் பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்று நோய் பரிசோதனை களை மேற்கொள்ளும் திட் டம் விரைவில் தொடங்கப் படவுள்ளது.பெண்களுக்குப் பரவ லாக ஏற்படும் மார்பகப் புற்று நோய்…

தமிழ்நாடு – புதுச்சேரி நீதிமன்றங்களில் தலைவர்கள் படம் வைக்க புதிய கட்டுப்பாடு
உயர்நீதிமன்ற பதிவாளர் ஆணையைத் திரும்பப் பெறுக! வைகோ அறிக்கைசென்னை,ஜூலை24- ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மாநிலங்க ளவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவுத் துறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் திருவள்ளுவர், காந்தியார் ஆகிய தலைவர்களின்…