அரசு துணையுடன் மணிப்பூர் கலவரம் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

மதுரை, ஜூலை 25 - மணிப்பூர் கலவரம் அரசு உதவியுடன் நடந்துள்ளது என தொல்.திருமாவள வன் குற்றம் சாட்டினார்.மணிப்பூர் கலவர சம்பவத்தை கண்டித்து மதுரை அண்ணாநகர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.…

Viduthalai

மாணவர்களுக்கு காலை சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தர்மபுரி, ஜூலை 25 - தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் மாணவ, மாணவிகளுக்கு தித்திப்பான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். இது குறித்து அவர் முகாமில் பேசியதாவது:-நான் கோட்டைக்கு…

Viduthalai

தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஏற்றும் வழக்குரைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்தும் நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் அகற்றப்படாது தலைமை நீதிபதி உறுதி

சென்னை, ஜூலை 25 -  நீதிமன்றங்களில் அம்பேத்கர் ஒளிப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், "நீதிமன்றங்களில் டாக்டர் அம்பேத்கர் ஒளிப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதைத்…

Viduthalai

உறுதிமிக்க சித்தாந்த நெம்புகோல்!

- தோழர் சி.மகேந்திரன் (தேசிய நிருவாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)கோலாலம்பூர்  11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில்,  ஆசிரியர் வீரமணி அவர்களின் உரை என்னை மிகவும் ஈர்த்தது. 'தந்தை பெரியார்  தமிழுக்காக என் னென்ன செய்தார்?'   தனக்கு சரியெனப்பட்ட அனுபவ அறிவில்,…

Viduthalai

வாரணாசி ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வா?

உத்தரப் பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இங்கு, ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங் கப்பட்டு வருகிறது. இந்த மசூதியானது, சிவன் கோவிலை இடித்து அதன்மேல் கட்டப்பட்டதாக கதை கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்த நிலையில், ஞான…

Viduthalai

சமூக அமைப்பை மாற்றுக

பல நூற்றாண்டுகளாக உலக வாழ்க்கையில் கடவுள் செயல் என்றும், இயற்கை என்றும் கருதும்படியாகச் செய்து நிலை நிறுத்தப்பட்டு நடைபெற்று வரும் சமூக அமைப்பையும், பொருளாதார முறையையும் மாற்றுவது என்பது சிலருக்கு இஷ்டப்படாத காரியமாய் இருந்தாலும், அவற்றை மாற்றி அமைத்தாலொழிய மக்கள் வாழ்க்கையிலுள்ள…

Viduthalai

மானியத்தில் விவசாய இயந்திரம் பெற புதிய நடைமுறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை, ஜூலை 25 - "சிறிய வேளாண் இயந் திரங்களை மானியத்தில் பெற தற்போதுள்ள நடைமுறை மாற்றப்பட்டு, விவசாயிகள் தங்களின் பங்களிப்புத் தொகையை மட்டும், அதாவது இயந்திரங்களுக்கான மொத்த தொகையிலிருந்து மானியத் தொகையை கழித்து மீதமுள்ள தொகையை நேரடியாக செலுத்தினால் போதும்…

Viduthalai

லஞ்ச வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர் மரணித்தால் பறிமுதல் சொத்துகள் யாருக்கு? சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை, ஜூலை 25-  லஞ்ச வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர் இறந்து விட்டால் அவரிடமிருந்து பறிமுதல் செய் யப்பட்ட சொத்துக்கான சட்டப்பூர்வமான ஆதாரங்களை நிரூபித்தால் மட்டுமே வாரிசுகள் அதற்கு உரிமைகோர முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மாசுக்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்25.7.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* நாடாளுமன்றம் மூன்று நாட்களாக முடக்கம். பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் குறித்து பேச வேண்டும், எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.* நாளை மாலை 5 மணி வரை ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம்…

Viduthalai

மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை பழைய நடைமுறையை பின்பற்றலாம் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

சென்னை, ஜூலை 25 - பழைய நடைமுறையில் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை பெற்று வழங்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத் தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி (இணை இயக்குநர்) வெ.ஜெயக் குமார், அனைத்து மாவட்ட முதன் மைக்…

Viduthalai