மாணவர்களின் காலை பசியாற்ற ரூ.404 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை,ஜூலை6- தமிழ் நாட்டில் 31,008 பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்து, அதற்கு ரூ.404 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக சமூகநலத் துறைச்…
எங்கிருந்தும் பார்க்கலாம் நமது வீட்டை – கூகிள் ஸ்ட்ரீட் வியூ
கூகுள் ஸ்ட்ரீட் வியூ, சிறிய நகரங் கள் மற்றும் கிராமங்கள் என பல இடங்களின் 360 டிகிரி கோண வியூவை வழங்கி வருகிறது. தற்போது இந்த அம்சம் இந்தியாவின் பல இடங் களில் பயன்பாட்டுக்கு கிடைக்கிறது.இந்த அம்சத்தை கூகுள் நிறு வனம்…
அதிநவீன மின்கலங்கள் தந்த ஜான் குட் மறைந்தார்
லித்தியம்-அயன் பேட்டரியை வடிவமைத்து, தொழில்நுட்ப உல கில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் களில் ஒருவர் ஜான் குட்இனஃப். 100 வயதான அவர் கடந்த 25.6.2023 அன்று காலமானார். கடந்த 2019இல் வேதியியல் துறை யில் நோபல் பரிசை அவர் பகிர்ந்து கொண்டார் என்பது…
குடும்பவிழா
திருத்தணி, ஜூலை 6- திருவள் ளூர் மாவட்டம், திருத் தணி நகரில் செஞ்சோலை இல்லத்தில் வசித்து வரும் பெரியார் பெருந்தொண் டர், கழக சொற்பொழிவா ளர் பொதட்டூர் புவியர சன் அவர்களின் 76 ஆம் ஆண்டு பிறந்தநாள் 1.7.2023 அன்று கழகத்…
ஆவடியில் சிறப்புடன் நடந்த வைக்கம் போராட்டம் – முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா
ஆவடி, ஜூலை 6- ஆவடி நகர திராவிடர் கழகம் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் 4.7.2023 செவ்வாய்க்கிழமை மாலை 6 -மணிக்கு காமராஜர் நகர் 4ஆவது தெரு மெயின் ரோடு சந்திப்பில் ஆவடி நகர கழக தலைவர் கோ.முருகன் தலைமையில் நடைபெற்றது.புதிய…
ஒக்கநாடு கீழையூர்: 90இல் 80 அவர்தான் வீரமணி – பொதுக்கூட்டம்
உரத்தநாடு, ஜூலை 6- உரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு கீழையூரில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 வயதில் 80 ஆண்டு பொதுவாழ்வினை சிறப்பிக்கின்ற வகையில் "90ல் 80 அவர்தான் வீரமணி" என்ற தலைப்பில் சிறப்பு பொதுக் கூட்டம்…
பெரியாரியல் பயிற்சி வகுப்பு, தெருமுனைக் கூட்டங்கள்
குடந்தை ஒன்றிய கலந்துரையாடலில் முடிவுமருதாநல்லூர், ஜூலை 6- குடந்தை ஒன்றிய திராவி டர் கழக கலந்துரையாடல் கூட்டம் மருதாநல்லூர் கோவி.மகாலிங்கத்தின் பெரியார் உணவகத்தில் 30.6.2023 அன்று மாலை 6 மணி அளவில் நடை பெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மருதாநல் லூர் மகாலிங்கம்…
ஜூலை8இல் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி
திருவாரூர் மாவட்ட, ஒன்றிய, நகர கலந்துரையாடல் கூட்டங்களில் முடிவுதிருவாரூர், ஜூலை 6- திருவாரூர் மாவட்ட, ஒன்றிய, நகர கலந்துரையாடல் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 27.5.2023அன்று மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமையிலும் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்…
9.7.2023 ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
திருவாரூர்: மாலை 5 மணி * இடம்: ரோட்டரி ஹால் (ஏ/சி),ஹோட்டல் காசிஸ்-இன் எதிரில், திருவாரூர் * வரவேற்புரை: க.அசோக்ராஜ் (மாவட்ட ப.க. செயலாளர்) * தலைமை: ஆர்.ஈவேரா (மாவட்டத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம், திருவாரூர்) * முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாநில…
திராவிடர் கழக மகளிரணி, திராவிடர் மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
8.7.2023 சனிக்கிழமைபூவிருந்தவல்லி: பிற்பகல் 3:30 மணி * இடம்: தந்தை பெரியார் இல்லம், எண்: 9, ராஜா நகர், லட்சுமிபுரம் ரோடு, பூவிருந்தவல்லி-600 056, தொலைப்பேசி: 94459 38949 * வரவேற்புரை: செ.பெ.தொண்டறம் * தலைமை: மு.செல்வி (ஆவடி மாவட்ட மகளிரணி தலைவர்)…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்6.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்* 2019இல் திரும்பப் பெறப்பட்ட தகவல் பாதுகாப்பு மசோதாவை எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய மோடி அமைச்சரவை முடிவு.டெக்கான் கிரானிக்கல், சென்னை* பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு, எடப்பாடி பழனிச்சாமி…
பெரியார் விடுக்கும் வினா! (1027)
உலகிலேயே அநேகக் காரியங்களுக்குப் பாடுபட ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். ஏராளமான ஸ்தாபனங்கள் இருக்கின்றன. ஆனால், சமுதாய இழிவு ஒழிக்க - மேம்பாடு அடையச் செய்ய - பாடுபட எங்களைத் தவிர வேறு எவராவது முன்வந்தார்களா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
