நூலகத்திற்கு நூல்கள் அளிப்பு
17.7.2023 அன்று சென்னை அண்ணா நகர் வெற்றி அய்.ஏ.எஸ். கல்வி மய்யத்தின் நிர்வாக இயக்குநர் மு.சண்முகம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் வீ.அன்புராஜை சந்தித்து தனது நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நூல்களை பெரியார் ஆய்வு நூலகத்திற்கு வழங்கினார். நன்றி.
திருச்சி மாநகர கழக கலந்துரையாடல்
தலைமைக் கழக அறிவிப்பின்படி 20.7.2023 வியாழன் மாலை சரியாக 4.30.மணிக்கு கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயகுமார் தலைமையில் பெரியார் மாளி கையில் திராவிடர் கழக திருச்சி மாநகர கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது ஆகவே கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல்…
வருந்துகிறோம்
* ஈரோடு மாவட்டம் பெ.மேட்டுப்பாளையம் அ.பொன் முகிலன் - செல்வி, கழக குடும்பத்தைச் சேர்ந்த அ.வெங் கடாசலபதி-சரோஜா ஆகியோரின் தாயார் சீரங்காயம்மாள் (வயது 82) இன்று (18.07.2023) அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவரது உடல் எவ்வித சடங்கு சம்பிரதாயங்களுமின்றி…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 22.7.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: ஆறுபடை திருமண மண்டபம், சேந்தநாடு, விழுப்புரம் கழக மாவட்டம்மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை 9.30 மணிவரவேற்புரை…
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை,ஜூலை18- சமுதாய வளர்ச்சிக்கு சேவை யாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகை யில் ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’ ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. இதில் விருதுடன், ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.நடப்பாண்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது,…
அமைச்சர் வி.செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்
சென்னை,ஜூலை18- அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14ஆம் தேதி…
பெங்களூருவில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு
பெங்களூருவில் நடைபெறும் மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று (17.7.2023) பெங்களூரு சென்றடைந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை விமான நிலையத்தில், கருநாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் சால்வை அணிவித்து மலர்கொத்து வழங்கி வரவேற்றார். உடன்…
தந்தை பெரியாரின் தேவை….
15.07.2023 அன்று விடுதலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதியுள்ள வாழ்வியல் சிந்தனைகள் படித்தேன். ”ஜாதி அழுக்கை வெளுத்து விரட்டிய ஒரு புரட்சிப் பெண் - இதோ!”"ஊருக்கு ஒரு குடி" நூலின் ஆசிரியரான ஜுலியஸ் என்ற அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் நடந்தவற்றை எழுதியிருந்ததை…
வணிகர்களை அச்சுறுத்தும் ஒன்றிய அரசு
மதுரை, ஜூலை 18 ஜி.எஸ்.டி நெட்வொர்க் அமைப்பை (GSTN) அமலாக்கத்துறை நிர் வகிக்கும் பணப் பரிமாற்றம் தடைச் சட்டத்தின் கட்டுப்பாட்டிற்குள் சேர்த்துக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி வழங்கி யிருப்பதற்கு வணிகர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். வணிகர்கள் நலனுக்கு எதிரான இதை உடனடியாக திரும்பப்…
நெல்சன் மண்டேலா [18.7.1918]
கோ.கருணாநிதிதென்னாப்பிரிக்காவில் விடிவெள்ளியாக உதித்து அந்த மண்ணின் மைந்தர்களான கருப்பினத்தவர் களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஒப்பற்ற தலைவர் நெல்சன் மண்டேலா (Nelson Mandela). தன் கொள்கைக்காக 27-ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒருவர் ஒரு தேசத்தின் அதிபரான கதைதான் நெல்சன் மண்டேலாவின் கதை.…
பத்திரிகையாளரையும் தாக்கிய பா.ஜ.க. எம்.பி.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இது வரை கைது செய்யப்படாத ஒரே நபர் மல்யுத்த வீரர் பிரிஜ் பூஷன் எம்.பி. மட்டுமே!இந்திய குற்ற வரலாற்றில் பாஜகவின் மாபெரும் சாதனை. தாங்கள் செய்யும் அயோக்கியத்தனத்தில் கூட திமிரைக் காண்பிக்கிறது பாசிசம். டில்லி காவல்துறையின் இதுவரையிலான விசாரணை…
எது சுதந்தரம்?
நமது நாட்டில் சுதந்தரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்தரத்தைக் கெடுப்பது என்றுதான் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மனப்பான்மை அடிமைத் தன்மையின் வாசனையினால் ஏற்பட்டதாகுமே தவிர, ஒருக்காலும் சுயேச்சைத் தன்மை உடையதாகாது. ('குடிஅரசு' 8.3.1931)
