புதிய காவல்துறை தலைமை இயக்குநர், காவல்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
சென்னை, ஜூலை 22 கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை மற்றும் தீவிரமான குற்ற வழக்குகளை திறமையாக கையாள சிறப்புப் பிரிவைஏற்படுத்த வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநருக்கும், மாநகர காவல் ஆணையருக்கும் சென்னை உயர் நீதி மன்றம் கடந்த மாதம்…
பிற இதழிலிருந்து…
“பன்னாட்டு மாடல்” ஆக பரிணாமம் பெற்ற “திராவிட மாடல்" தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று, வென்று நிற்பது எப்படி?'தி வயர்' இணைய தளத்தில் ராஜன் குறை கிருஷ்ணன் விளக்கம்ராஜன் குறை கிருஷ்ணன்(டில்லி அம்பேத்கர் பல்கலைக்கழகப் பேராசிரியர்)சுரண்டல் பார்ப்பனிய சமூக அமைப்புக்கு எதிரான மக்க ளின்…
சோழர் காலத்தில் மனுதர்மம் – பெரிய புராணத்தில் மனு தர்மம்!
பெரிய புராணத்தில் சூத்திரன் என்பவன் நல்ல குலத்தில் பிறந்தவன், தொல் குலத்தில் பிறந்தவன் என்று தான் சேக்கிழார் எழுதி இருக்காரு அதுனால சூத்திரன் என்ற சொல் அந்தக் காலத்தில் நல்ல பெயரில் தான் இருந்தது சோழ அரசனுக்கே “சூத்திர சோழன்” என்ற…
தமிழ்நாடு நாள் எது?
த.மு.யாழ்திலீபன்தமிழ்நாடு சட்டமன்றதில் ‘’தமிழ்நாடு’’ என்று பெயர் சூட்டப்பட்ட அந்நாள் (18.7.1967) வரலாற்றில் போற்றத்தகுந்த பொன்னாளாகும். ‘’தமிழ்நாடு’’ - என்று முதலமைச்சர் அண்ணா முன்மொழிய, உறுப்பினர்கள் அனைவரும் ‘’வாழ்க’’ என்று மும்முறை வாழ்த்தொலியை எழுப்பினர். ‘’தமிழ்நாடு’’ என்று பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18அய்…
பா.ஜ.க.வின் அடாவடித்தனம்!
மத்தியப்பிரதேசத்தின் தொழில் நகரமாக கருதப் படும் இந்தூரில் பெரும்பாலான தொழிலதிபர்கள் வீடுகளில் இந்த பதாகைகள் தொங்குகின்றன. (படம் பார்க்கவும்)"பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்கள் என்ற பெயரில் வந்து மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலால் நிம்மதியை இழந்துவிட்டோம். ஆகவே இந்த வீட்டை விற்றுவிட்டு…
பதவியை மறுக்கும் காரணம்
நமக்குப் போதிய பலமும் கட்டுப்பாடும் இல்லாத காலத்தில் கிடைக்கும் பதவியால் தனிப்பட்ட நபர்கள் பதவியை அனுபவிக்க நேரிடுவதைத் தவிர, சமுதாயத்துக்கு வேலை செய்யும்படியான பலம் ஏற்படாது. அதனால் தான் நான், அப்படிப்பட்ட அதிகாரமில்லாத பதவி கூடாது என்கிறேன். மற்றும், பலமும் கட்டுப்பாடுமில்லாத…
மணிப்பூர் நிகழ்வுகளுக்குப் பிறகும் நாட்டை ஆள பி.ஜே.பி.,க்குத் தகுதி உண்டா?
நாகரிகம் - ஜனநாயகம்- மதச்சார்பின்மை - சமூகநீதி பேணும் மக்களே, வாக்குச் சீட்டால் பாடம் கற்பிப்பீர்!மணிப்பூரில் கடந்த 80 நாள்களாக மக்கள் வேட்டை யாடப்பட்டும் ஒன்றிய அரசோ, மாநில அரசோ பாராமுகம் மட்டுமல்லாமல், துணைபோகும் நிலையைக் கண்ட பிறகும், நாகரிகம், ஜனநாயகம்,…
பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவத் தலைவன் – தலைவி தேர்தல்
20.07.2023 அன்று ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவத் தலைவன்/தலைவி, பள்ளி மாணவத் துணைத் தலைவன்/தலைவி, நான்கு வண்ண அணிகளின் தலைவன்/தலைவி, துணைத்தலைவன்/தலைவி, மற்றும் பல்வேறு மன்றங்களின் தலைவன்/தலைவி, துணைத்தலைவனைத்/தலைவியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் முக்கியத்துவத்தை பள்ளி பயிலும்…
உள்ளிக்கடை-வைக்கம் நூற்றாண்டு விழா தெருமுனைக்கூட்டம்
உள்ளிக்கடை, ஜூலை 21- பாபநாசம் ஒன்றியம் சார்பாக வைக்கம் நூற்றாண்டு விழா - மற்றும் "திரா விட மாடல்" விளக்க தொடர் தெருமுனைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன.அதன் சார்பாக ஏழாவது கூட்டமாக பாபநாசம் ஒன்றியம் உள்ளிக்கடை சுதர்மன் தெருவில் 20.7.2023 மாலை…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)வருணாசிரமம் பிறப்பின் அடிப்படையிலா - குணத்தின் அடிப்படையிலா?'துக்ளக்'காக இருந்தாலும் சரி, ஆர்.எஸ்.எஸின் விஜயபாரதமாக இருந்தாலும் சரி, ஆளுநர் ரவியாக இருந்தாலும் சரி, ஒன்றை அவர்கள் திட்டமிட்டு முரட்டுத் திரை போட்டு மறைக்கிறார்கள்.ஹிந்து…
உக்ரைன் போர் – ரஷ்யாவின் 35 நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலியா பொருளாதாரத் தடை
நியுசவுத்வேல்ஸ் ஜூலை 21 ரஷ்யா வின் 35 நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு பொருளாதாரத் தடை விதிக் குள்ளது. உக்ரைன் உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டணியான நேட் டோவில் இணைவதற்காக முயற்சி செய்து வருகிறது. தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு இதனால் அச்சுறுத்தல் ஏற்படும்…
