இந்திய சட்டசபை

மாஜி முதல் மந்திரியான டாக்டர் பி.சுப்பராயன் அவர்கள் லண்டனுக்குச் சென்றிருந்தவர், வந்து விட்டார். அவரது மனைவியார் தோழர் ராதாபாய் அம்மாள் அவர்கள் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு அபேட்சகராய் நிற்கப் போகும் செய்தி மறுபடியும் கிளம்பி இருக்கிறது. இதன் பயனாய்த் தமிழ்…

Viduthalai

விழுப்புரம் கழக மாவட்டம் சேந்தநாட்டில் 95 மாணவர்களுடன் எழுச்சியுடன் தொடங்கியது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

விழுப்புரம் கழக மாவட்டம் சேந்தநாட்டில் பெரியாரியல் பட்டறையில் 'தந்தை பெரியார் ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் முதல் வகுப்பை நடத்தினார் (22.07.2023) விழுப்புரம் மாவட்ட தலைவர் சுப்பராயன்,  மாவட்ட செயலாளர் சேந்தநாடு…

Viduthalai

மணிப்பூரில் மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை – கொலை சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

இம்பால், ஜூலை 22 மணிப்பூரில் கடந்த மே 3-ஆம் தேதி மெய்தி  மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டு  தொடர்ந்து நீடித்து வருகிறது.  இந்த சூழலில், மணிப்பூரில் உள்ள ஒரு மாவட்டத்தில் குகி பழங்குடி சமூக பெண்கள் இருவரை ஒரு கும்பல்…

Viduthalai

‘நான் இந்தியனாக வெட்கப்படுகிறேன்’ மணிப்பூர் நிகழ்வு குறித்து பிஜேபி எம்பி வேதனை

புதுடில்லி, ஜூலை 22  மணிப்பூர் விவகாரத்தில் அரசியல் செய்யப்படு கிறது. ஆனால் இது மாநிலம் சார்ந்த சம்பவம் அல்ல. முழு நாட்டிற்கும் அவமானம் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை மாற்று சமூகத்தினர்…

Viduthalai

சகிக்கவே முடியாத கொடூரம்!

மணிப்பூர் கிராமத்தை சூறையாடியது ஆயிரம் பேர் கும்பல் முதல் தகவல் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்இம்பால், ஜூலை 22 மணிப் பூரில் பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரத்தை நிகழ்த் துவதற்கு முன்பு, காங்போக்பி மாவட்டத்திலுள்ள அந்தக் கிராமத்துக்கு…

Viduthalai

வன்முறையை தவிர்க்க கோவில்களை இழுத்து மூடிவிடலாம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 22 திருவிழாவை நடத்துவதில் யார் பெரிய ஆள்? என்று வன்முறைக்  களமாக கோவில்கள் பயன்படுத்தப்படுவதால், வன்முறையைத் தவிர்க்க கோவில்களை இழுத்து மூடிவிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராசு என்ற 92 வயது முதியவர்,…

Viduthalai

நன்கொடை

பொதுக்குழு உறுப்பினர் குரும்பூண்டி தோழர் மூ.சேகரின் வளர்ப்புத் தாயான, தோழர்  ப.நாகம்மாள் அவர்களின் நான் காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (22.07.2023) விடுதலை வளர்ச்சி நிதி ரூ. 500/- நன்கொடை யாகப் பெற்றுக் கொள்ளப்பட்டது. நன்றி!

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்22.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* ம.பி.தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக கமல்நாத்தை களமிறக்க காங்கிரஸ் முடிவு.* எதிர்க்கட்சிகள் ஊழல்வாதிகள் என கூறும் மோடி, தனது பக்கத்தில் அஜித் பவார், அரியானாவில் பிரிஜ் பூஷன் ஆகியோரை வைத்துக் கொண்டு எப்படி…

Viduthalai

பொது சிவில் சட்டம்: மாநிலங்கள் அவையில் வைகோ எழுப்பிய கேள்வி

சென்னை, ஜூலை 22 - ஒருமித்த கருத்து ஏற்படும்வரை பொது சிவில் சட்டம் கொண்டு வரப் படாது என்று சிறுபான்மை சமூ கங்களுக்கு அரசு உறுதியளிக் குமா என்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கேள்விக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் பதில்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1043)

சீரங்கம் கோவிலில் சாமிக்குத் தேங்காய் உடைப்பது இல்லை. துருவுவதற்கு ஒரு பெரிய கருவியை வைத்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய தேங்காயானாலும் நொடியில் துருவிவிடும். ஏண்டா என்றால் ரங்கநாதர் தூங்குகிறார்; படுத்திருக்கிறார்; தேங்காய் உடைக்கிற சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொள்ளுவாராம். எப்போது படுத்தார், எப்போது…

Viduthalai

ராஜஸ்தானில் மாநகராட்சி மூலம் முதல்முறையாக திருநங்கைக்கு பிறப்புச் சான்றிதழ்

ஜெய்ப்பூர், ஜூலை 22- ஜெய்ப் பூர் கிரேட்டர் மாநக ராட்சி மூலம் முதல்முறையாக திருநங் கைக்கு பிறப்புச் சான்றி தழ் வழங்கப்பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநரும், தலைமைப் பதிவாளரு மான (பிறப்பு மற்றும் இறப்பு) பன்வர்லால் பைர்வா,…

Viduthalai

நடைப்பயணம் செய்பவர்கள் எல்லாம் ராகுல் காந்தியா? ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

சென்னை, ஜூலை 22 - நடைப் பயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல்காந்தி ஆகிவிட முடியாது என ஈ.வெ.கி.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 22ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்திற்கு, தமிழ் நாடு காங்கிரஸ்…

Viduthalai