தஞ்சை மாநகரம், மருத்துவக் கல்லூரி பகுதி தெருமுனைக் கூட்டம்
தஞ்சை, ஜூலை 29- தஞ்சை மாநகரம், மருத்துவக் கல்லூரி பகுதியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.26.07.2023 அன்று மாலை 6 மணியளவில், தஞ்சை மாநகர திராவிடர் கழக…
சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் புத்தக ஆய்வு, கருத்தரங்கம், பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடத்த முடிவு
சிதம்பரம், ஜூலை 29- சிதம்பரம் மாவட்ட பகுத்தறி வாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 22.07.2023 அன்று மாலை 06.00 மணிக்கு சிதம்பரம் மாவட்டம் புவனகிரியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோ. நெடுமாறன் இல்லத்தில், அவரது தலைமையில் நடைபெற்றது .வருகை தந்த அனைவரையும் …
தென்சென்னை மந்தைவெளி பகுதியில் நடை பெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
மந்தைவெளி, ஜூலை 29- தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் மந்தைவெளி இளைஞர் அணி சார்பில் “வைக்கம் போராட்ட நூற்றாண்டு - முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு” தெருமுனைப் பிரச்சார கூட்டம் 26.7.2023 அன்று மாலை 6 மணி அளவில் மந்தைவெளி…
மணிப்பூர்: வன்கொடுமையை கண்டித்து கடத்தூரில் ஆர்ப்பாட்டம்
தருமபுரி, ஜூலை29- மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்கொடுமையைக் கண்டித்து தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் சமூக நல்லிணக்க மேடை சார்பில் நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் கழக காப்பாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய கழகத் தலைவர் பெ.சிவலிங்கம், நகரத் தலைவர்…
மணிப்பூர் கொடூரம்: ஒன்றிய அரசையும்,மணிப்பூர் அரசையும் கண்டித்து ஒசூரில் ஆர்ப்பாட்டம்
ஒசூர், ஜூலை 29- மணிப்பூர் கலவரம் அதனைத் தொடர்ந்து மலைவாழ் பெண்களை நிர்வாணப்படுத்தியும், படுகொலைகள் நடந்திட காரணமான ஒன்றிய அர சையும், மணிப்பூர் மாநில அரசையும் கண்டித்து ஒசூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மனிதநேய மக்கள் கட்சி…
எழுத்துப் பிழை!
*2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ‘மாற்றம்' ஏற்படும்.- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா >>எழுத்துப் பிழை; ‘மாற்றம் அல்ல; ஏமாற்றம்' ஏற்படும்.
ஆம், இந்நாள்!
ஆம், இந்நாள்தான் - ஆம், இந் நாள்தான் - 11 வயது அடைந்த சிறுவன் வீரமணி தந்தை பெரியாரை முதன் முதலில் கடலூரில் நேரில் பார்த்து பரவசப்பட்ட நாள் (1944, ஜூலை 29) பெரியாரிடம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள்!
காணத் தவறாதீர்கள்!
இன்று (29.7.2023) மாலை 6.30 மணிக்கு கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ‘‘நவீன தமிழகத்தின் சிற்பி'' நிகழ்ச்சியில் தமிழர் தலைவரின் நேர்காணல்!
ஒற்றைப் பத்தி,
சிவ-விஷ்ணு‘தினமணி' வெள்ளி மணியில் (28.7.2023) ஒரு கட்டுரை.‘‘சிவனும் - விஷ்ணுவும் இணைந்த தலம்'' என்பது தலைப்பு.‘‘சிவனும், விஷ்ணுவும் இணைந்த காட்சி அருளும் கோவில்கள் குறைந்த எண்ணிக் கையில்தான் அமைந்துள்ளன. ஆனால், புகழ்பெற்ற ஆதி திருத்தலமாக விளங்குவது சங்கர நாராயணன் கோவில்தான்.நல்லூர் என்பது…
பெரியாரிசம் வாழ்வியல்
தந்தை பெரியார் அவர்கள் மதங்களுக்கு எதிரானவர்: ஆனால் மதங்களுக்கு இடையில் மோதல் களை உருவாக்கியவர் அல்லர்.பெரியார் அவர்கள் ஜாதிகளுக்கு விரோதமான வர்; ஆனால், ஜாதிகளுக்கிடையில் சண்டை மூட்டிய வர் அல்லர், பெரியார் அவர்கள் சமுதாயங்களில் புரையோடிப் போயிருந்த மூட பழக்கவழக்கங்கள் சடங்குகள்,…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : புதுச்சேரி சென்டாக்கில் MBC மாணவர்களுக்கு கட்ஆப் மார்க் 437. SC மாணவர்களுக்கு 235. ஆனால், EWS க்கு 127. இதுபற்றி...?- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டிபதில் 1 : மிகப் பெரிய சமூக அநீதி இது. அரசமைப்புச் சட்டத்திற்கும் இது…
