தமிழர் பண்பாட்டுப் பொங்கல் விழாவை சங்கராந்தியாக்கும் பார்ப்பனீயம்!
பொங்கல் விழாவைத் தமிழர் திருநாள் என்றும், உழைப்பின் உயர்வை உலகுக்கு அறிவிக்கும் நாள் என்றும் தந்தை பெரியார் அவர்கள் அறிவித்து, அவ்விழாவிற்கு நாட்டில் ஒரு புது மரியாதையை ஏற்படுத்தினார்கள்.ஆனால் அதையும் விட்டுவைத்தார்களா இந்தப் பார்ப்பனத் திமிங்கலக் கூட்டம்?…
அண்ணா தி.மு.க.விலிருந்து அண்ணா பெயர் நீக்கப்படுமா?
தமிழ்நாடு சட்டப் பேரவையில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்; அத்திட்டம் நிறைவேற்றப் பட்டால் தென் மாவட்டங்களின் செல்வம் பெருகும், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிட்டும்; மீனவர்கள் பயன் அடைவர், சிறு குறு துறைமுகங்கள் வளர்ச்சி அடையும், தூத்துக்குடி…
அறிவாளிகள் பண்பு
சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள்கூட நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது அறிவுடைய மக்களின் தலையாய பண்பாகும். 'குடிஅரசு' 26.2.1944
பீகார் கல்வியமைச்சருக்கெதிராக கொலைவெறித் தூண்டுதல்: நாக்கை அறுப்போமென சங்-பரிவாரங்கள் மிரட்டல்! ரூ. 10 கோடி சன்மானமும் அறிவிப்பு!
பாட்னா, ஜன. 14 பீகார் கல்வியமைச்சரின் பேச்சை யடுத்து, வழக்கம்போல சங்-பரிவாரக் கூட்டங்கள் கொலை வெறிக் கூச்சல் போட்டுள்ளன. சந்திரசேகர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தாவிக் குதித்துள்ளன. ‘கடவுள் ராமர் அவமதிக்கப்பட்டால், அதை தேசம் சகித்துக் கொண்டிருக்காது. இந்த விஷயத்தில், முதலமைச்சர்…
தி.மு.க. ஆட்சியின் மாபெரும் சாதனை சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம்!
சென்னை,ஜன.14- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று (13.1.2023) ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய பதிலுரை வருமாறு:கடல்கண்டு மலைகண்டு பயன் கொண்ட தமிழ்நாடு வாழ்க!களங்கண்டு கலை கண்டு கவின் கொண்ட தமிழ்நாடு வாழ்க!உடல்கொண்டு உரங்கொண்டு…
திராவிடர் திருநாளாம் பொங்கல் விழா மாட்சி
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் முத்துக்கள்பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல் நன்னாள்,போற்றி விழாக் கொண்டாடி உன்ந லத்தைச்செத்தவரை மறந்தாலும் மறவா வண்ணம்செந்தமிழால் வானிலெல்லாம் செதுக்கி வைத்தோம்!பத்தரைமாற் றுத்தங்கம் ஒளிமாய்ந் தாலும்பற்றுளத்தில் உன்பழஞ்சீர் மங்கிற்றில்லை."தேரிழுப்பும் செம்பெடுப்பும் அல்ல விழா!அன்னவெல்லாம்ஓரிழுப்பு நோய்…
பொங்கல் – தை-1 தமிழ்ப் புத்தாண்டில் பொங்கும் வளம் தழைத்துத் தொடரட்டும்!
ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தமிழர் திருநாள் வாழ்த்து!‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற சமூகநீதிக் கோட்பாட்டினை தனது அடையாளமாக்கிய ‘திராவிட மாடல்' ஆட்சியில், பொங்கல் - தை-1 தமிழ்ப் புத்தாண்டில் பொங்கும் வளம் தழைத்துப் பொங்கட்டும், இன்பம் தொடரட்டும்!இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள் -…
‘விடுதலை’க்கு விடுமுறை
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு இரண்டு நாள்கள் (15.1.2023, 16.1.2023, - ஞாயிறு, திங்கள்) ‘விடுதலை’க்கு விடுமுறை. வழக்கம்போல் 17.1.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று ‘விடுதலை’ வெளிவரும். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்! …
அடிமையிலும் அடிமைகளே!
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து இந்திய சட்ட ஆணையம் பல மாநிலங்களிலும் உள்ள கட்சிகளிடம் கருத்துக் கேட்டுள்ளது. அதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. ஒப்புதல் அளித்துள்ளது.அடுத்து இவரது கட்சியே காணாமற்போகும் அபாயத்தைக்கூட அறியாது, கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்துகொள்ளலாமா?உங்களுக்கு…
வடபுலத்தில் பெரியார் முழக்கம்!
மண்ணின் மைந்தர்களுக்கு எதிரானவையே மனுஸ்மிருதி - ராமாயணங்கள் எல்லாம்! வெறுப்பைப் பரப்புவதே ஆர்.எஸ்.எஸ். பணி!பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பீகார் கல்வி அமைச்சர் சாட்டை அடி!பாட்னா, ஜன. 14 - மனுஸ்மிருதியும், ராமசரிதைகளும் இந்த நாட்டின் ஆதிகுடிகளான தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு…