பிற ஊடகங்களிலிருந்து…

சமூக நீதி காத்த ‘தகைசால் தமிழர்!'கலைஞருக்குப் பிறகான தி.மு.க. பற்றி அய்ந் தாண்டுகளுக்கு முன் பல கருத்துகள் வெளிப் பட்டன. அவரது மறைவுக்குப் பிறகு, இயக்கம் எந்தவித பாதிப்புமில்லாமல் முழுமையாக ஒரு தலைமையின் கீழ் அணிவகுத்துப் பயணிக்கிறது.பெரியாருக்குப் பிறகான திராவிடர் கழகம்…

Viduthalai

உலகம் முழுமைக்கும் அறிவுக்களஞ்சியம் வேதமாம்!

"தமிழர்கள் தம் தாய்மொழியான தமிழுடன் சேர்த்து ஹிந்தியையும் கற்க வேண்டும், உலகம் முழுவதிலுமாக ஓர் அறிவுக்களஞ்சியம் உள்ளதென்றால் அது, நம் உபநிடதங்களும், வேதங்கள் மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே" என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார். குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள இந்திய…

Viduthalai

நாகர்கோவில் எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியில் பெரியார் படம் திறப்பு

அறிவுலகப் பேராசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருடைய படத்தை நாகர்கோவில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியில் கழக குமரிமாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள் திறந்துவைத்தார்.

Viduthalai

தாழ்த்தப்பட்டோர் நிலை

நம்மில் ஒரு கூட்டத்தாரையே நாம் நமது சமூகத்தாரென்றும், நமது சகோதரர்களென்றும், ஜீவ காருண்ய மென்றுங்கூடக் கருதாமல், நம் மக்களுக்கே நாம் விரும்பும் சுதந்தரமளிக்காமல், அவர் களை மனிதர்கள் என்று கூடக் கருதாமல் அடிமைப்படுத்திக் கொடுமைப்படுத்த, இழிவுபடுத்தித் தாழ்த்தி வைத்திருக்கிறோம். ஆதலால், அத்தாழ்த்தப்பட்ட…

Viduthalai

நன்கொடை

தாராசுரம் வை. இளங்கோவன் - பரமேசுவரி ஆகியோரின் 61 ஆம் ஆண்டு மணநாளையொட்டி விடுதலை நாளிதழ் சந்தா ரூ 1000 மற்றும் விடுதலை வளர்ச்சி நிதி ரூ. 500அய் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.

Viduthalai

திருப்பதி பாலாஜியை விட கம்புக்கு சக்தி அதிகம்

கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் கோவில் நிர்வாகம்திருமலை, ஆக 17- சிறுத்தை தாக்குதல் எதிரொலியாக திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு கைத் தடி வழங்கப்படுகிறது.திருப்பதி அலிப்பிரி மலைப்பாதையில் பெற்றோருடன் சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை கொன்றது. இதையடுத்து ஒரு சிறுத்தை…

Viduthalai

சிறந்த மகப்பேறு மருத்துவ சேவையைப் பாராட்டி மருத்துவர் ஜெ. கனிமொழிக்கு பாராட்டு

தருமபுரியில் நடைபெற்ற விடுதலை நாள் விழாவில் மாவட்ட அரசு தலைமை பெண்ணாகரம் மருத்துவமனையில் சிறந்த மகப்பேறு மருத்துவ சேவையைப் பாராட்டி மருத்துவர் ஜெ. கனிமொழிக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி சான்றிதழ் மற்றும் கேடயமும் வழங்கினார். (தர்மபுரி ஊமை.ஜெயராமனின் மகள், மருத்துவர் ஜெ.…

Viduthalai

அம்பலமான ஒன்றிய அரசு நெடுஞ்சாலைத்துறையின் ஊழல்

புதுடில்லி, ஆக. 17- மோடி அரசின் ஊழல் வெளி யாகி அம்பலமாகி உள் ளது. துவாரகா விரைவுச் சாலை திட்ட மதிப்பீடு ரூ528 கோடியில் இருந்து ரூ7238 கோடியாக மாறியது எப்படி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி…

Viduthalai

‘விடுதலை’க்கு விருது

நாடு விடுதலைப் பெற்றது 77 ஆண்டுகளுக்கு முன்பு!மணிப்பூரில் படுகொலைகள்கற்பழிப்புகள் இன அழிப்பும் இணைந்து கொண்டது!ஆளும் ஒன்றிய அரசும்மணிப்பூர் பாஜக அரசும்அமைதிக் காத்தன!மானுடம் மறத்துப்போனதுமதவெறி ஆட்சியில்!சாதி கற்பிக்கப்பட்டதுகற்பித்தவர்கள் உயரத்தில்ஏற்றவர்கள் பள்ளத்தில்மதம் ஒரு மாயைநம் நாட்டிலோ அது ஒரு போதைபோதையை உண்டவன்கல்லைப் பார்த்தாலும்காக்கையைப் பார்த்தாலும்அஞ்சுவார்கள்பூசைகள் போடுவார்கள்பணத்தை கொட்டுவார்கள்எல்லாவற்றுக்கும்…

Viduthalai

தமிழ்நாடு அரசு முயற்சிக்கு வெற்றி

காவிரியில் வினாடிக்கு 17 ஆயிரம் கன அடி நீர் திறப்புஒகேனக்கல், ஆக. 17-  தமிழ்நாட்டிற்கு கருநாடகம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி ஜூன், ஜூலை மாதங்களுக்கான 44 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை திறக்க வில்லை.…

Viduthalai