அமைச்சர் க.பொன்முடியின் சகோதரர் டாக்டர் க. தியாகராசன் மறைவு: தமிழர் தலைவர் நேரில் சென்று ஆறுதல்
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் மாண்புமிகு க.பொன்முடி அவர்களின் சகோதரர் டாக்டர் க. தியாகராசன் மறைவடைந்தமைக்காக, இன்று காலை 9.30 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னையில் உள்ள அமைச்சர் க.பொன்முடி அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து, ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார். டாக்டர்…
திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் – 22.01.2023
நாள்: 22.01.2023 ஞாயிற்றுக்கிழமை, மாலை 04.30 மணி இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி. தலைமை:தமிழர் தலைவர்ஆசிரியர் கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம் முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன்துணைத் தலைவர், திராவிடர் கழகம்.முனைவர் துரை.சந்திரசேகரன்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்.இரா.ஜெயக்குமார்பொதுச் செயலாளர், திராவிடர் கழகம். இரா.குணசேகரன்மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்.பொருள்:2023ஆம்…
திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் – 21.01.2023
நாள்: 21.01.2023 சனிக்கிழமை காலை 10.00 மணி இடம் : இராமசாமி திருமணமண்டபம், புதிய பேருந்து நிலையம் எதிரில் தஞ்சாவூர்தலைமை:தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம்முன்னிலை:கவிஞர் கலி.பூங்குன்றன்துணைத்தலைவர், திராவிடர் கழகம்முனைவர் துரை.சந்திரசேகரன்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்இரா.ஜெயக்குமார்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்இரா.குணசேகரன்மாநில அமைப்பளர், திராவிடர் கழகம்பொருள்: 1) 2023 ஆண்டிற்கான…
ஏகாதிபத்திய எதிர்ப்பு – சமதர்ம புரட்சியாளர் சேகுவேராவின் புதல்வி அலெய்டா குவேராவுக்குப் பாராட்டு
சேகுவேராவின் பெயர்த்தி டாக்டர் எஸ்டெஃபானிக்கு தமிழர் தலைவர் பெரியாரின் பெண்ணியம் பற்றிய ஆங்கிலப் புத்தகத்தை வழங்குகிறார்"அநீதியால் ஒடுக்கப்படும் ஒவ்வொருவரும் தனது தோழரே என்ற மானுட சகோதரத்துவத்தின் மாண்பாளர் சேகுவேரா" உலகறிந்த சோசலிச புரட்சியாளர் - தென் அமெரிக்கா கண்டத்தினைச் சார்ந்த அர்ஜெண்டினாவில் பிறந்து, கியூபா…
அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் பாராட்டு!
புரட்சியாளர் சேகுவேராவின் மகள் டாக்டர் அலெய்டா குவேரா, பேத்தி டாக்டர் எஸ்டெஃபானி குவேராவிற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர்
‘தமிழகம்’ என்று கூறிய ஆளுநர் தற்போது புது விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியமென்ன?
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையிலிருந்து விளக்க அறிக்கை ஒன்று இன்று (18.1.2023) வெளிவந்துள்ளது.(1) தமிழகம் என்று நான் ஏன் கூறினேன் என்று விளக்கவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது ஏன் என்பது முக்கிய கேள்வி.(2) காசி மற்றும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பைக் குறிக்க…
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்: ரிசர்வ் வங்கி எதிர்ப்பு
புதுடில்லி, ஜன. 18- பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்துவது மாநிலங்களுக்கு ஆபத்து என ரிசர்வ் வங்கி எச்சரித் துள்ளது.அரசு ஊழியர் கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நெடுநாட்களாக போராடி வருகின்றனர். சில மாநிலங்கள் மட்டும்…
நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதா? – மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா, ஜன. 18- நீதிமன்றங்களின் செயல்பாட்டில் ஒன்றிய அரசு தலையிட முயற்சி செய்வதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார். உயர்மட்ட நீதித் துறையில் நீதிபதிகளை நியமிக்கும் நடவடிக்கையை கொலீஜியம் அமைப்பு மேற்கொள்கிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட்டுக்கு ஒன்றிய சட்ட…
நாட்டின் அனைத்து அதிகார அமைப்புகளையும் கைப்பற்றும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ஹோஷியார்பூர் (பஞ்சாப்), ஜன.18- நாட்டின் அனைத்து அமைப்புக ளையும் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் கைப்பற்றி வருகின்றன என்று காங்கிரஸ் மேனாள் தலை வர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி யுள்ளார்.காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை…
ஆளுநர் எனக்கு தலைமை ஆசிரியர் அல்ல: டில்லி சட்டப் பேரவையில் முதலமைச்சர் கெஜ்ரிவால் அதிரடி!
புதுடில்லி, ஜன. 18- நீங்கள் (துணைநிலை ஆளுநர்) என்னுடைய தலைமையாசிரியர் இல்லை. நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல மைச்சர்” என்று டில்லி சட்டப் பேரவையில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசமாகப் பேசினார்.பள்ளி ஆசிரியர்களைப் பயிற்சிக் காக பின்லாந்து அனுப்ப டில்லி அரசு திட்டமிட்டிருந்தது.…