திராவிட மாடல் விளக்க பரப்புரைப் பொதுக்கூட்டத்தை எழுச்சியோடு நடத்திடுவோம்
தேவகோட்டை கலந்துரையாடலில் தீர்மானம்தேவகோட்டை, ஜன. 20- தேவ கோட்டை ஒன்றிய, நகர திராவிடர் கழகம் சார் பில் கலந்து ரையாடல் கூட்டம் 17.1.2023 அன்று மாலை, தேவகோட்டை யில் கொ.மணிவண்ணன் இல்லத்தில் நகரத் தலை வர் வி.முருகப்பன் தலை மையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
20.1.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* கே.சந்திரசேகர ராவ் துவக்கியுள்ள பாரத் ராட்டிர சமிதி கட்சி கம்மத்தில் நடத்திய பேரணி போல ஆந்திரா, ஒடிசா, சட்டீஸ்கர், கருநாடகா, மகாராட்டிரா, உ.பி., டில்லி என நாட்டின் ஏழு இடங்களில் அடுத்த அய்ந்து மாதங்களுக்குள் நடத்துவோம் என அறிவிப்பு.*…
பதிலடிப் பக்கம்
பெண்களைக் கீழ்மைப்படுத்தும் பிஜேபி(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)மின்சாரம்2017 முதல் 2022 ஆம் ஆண்டுவரை நடந்த பெண்களுக்கு எதிரான நிகழ்வுகளில் சில:1. உத்தரப்பிரதேச மாநிலம் பதாயூன் அருகே உள்ள உகைதி கிராமத்தை சேர்ந்த 50 வயதான அங்கன்வாடி…
காணாமல் போன வாக்குப்பெட்டி: தலைமை தேர்தல் அதிகாரிக்கு தாக்கீது!
கொச்சி, ஜன. 20 கேரளாவில் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரலில் சட்டப் பேரவைத் தேர்தல் நடை பெற்றது. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவர் நஜீப், பெரிந்தல் மன்னா தொகு தியில் 38…
சென்னை புத்தகக் காட்சி
சென்னை புத்தகக் காட்சியில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் புத்தக அரங்கில் ஆர்வத்துடன் வாசகர்கள் (அரங்கு எண் தி-18).
தந்தை பெரியார் சிலையை புதுப்பிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில் பொங்கல் நாளில் தந்தை பெரியார் சிலையை புதுப்பித்து தோழர்கள் மாலை அணிவித்து சிறப்பித்தனர்.
மந்திரமா? தந்திரமா?
பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியில் மந்திரமா? தந்திரமா?16.1.2023 அன்று பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியில் கிராம சீரமைப்பு சங்கத்தின் 39 ஆம் ஆண்டு விழா மற்றும் தமிழ் புத்தாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு ஈட்டி கணேசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி…
மறைவு
சின்னசேலம் ஒன்றிய தலை வரும், பெரியார் தலைமையில் திருமணம் செய்து கொண்ட வரும், சுயமரியாதைச் சுடரொளி புலவர் கு.அன்டிரன் ஆசிரியரின் நண்பருமான கா.அசன் அவர் களின் மகன் அப்துல் அஜிஸ் (வயது 51) - பட்டதாரி ஆசிரியர் 17.01.2023 அன்று இயற்கை…
சமூக ஊடகங்களிலிருந்து…
இன்னுமா பார்ப்பனீயம் பார்ப்பனீயம்னு உருட்டுறீங்ன்னு கேட்கும் கனதனவான்களே ! நண்பர்களே !ரங்கராஜ் பாண்டே பார்ப்பன மாநாட்டில் ஆணவத்தோடு பேசியது காதில் விழுந்ததா ?குருமூர்த்தி, எச்.ராஜா, சு.சாமி வகையறாக்கள் பேசுவது காதில் விழுகிறதா ?சமூக வலைதளங்கள் பெருமளவு செயல்படும் இன்றைக்கே இவ்வளவு திமிரும்…
மத நம்பிக்கையின் விளைவு
27.05.1934 - குடிஅரசிலிருந்துவங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய்வாய்ப்பட்டு சாகுந் தறுவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டு மென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு…