பெரியார் விடுக்கும் வினா! (1057
ஆத்திகன் என்றால் முழு மூடன், அயோக்கியன், பித்தலாட்டக்காரன், எண்ணத்துக்கும், பேச்சுக்கும், நடவடிக்கைக்கும் சம்பந்தமில்லாத திருட்டுப் பயல் என்றெல்லாம் சொல்லும்படியாகத் தான் நடந்து காட்டுகிறார்கள் என்பது தவறாகுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
6.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉 ‘இந்தியா' கூட்டணி தலைவர்கள் ஆகஸ்ட் 31இல் மும்பையில் சந்திப்பு.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:👉 காஷ்மீர் சிறப்புத் தகுதி 370 பிரிவு நீக்கப்பட்டதன் நான்காம் ஆண்டு முடிவடைந்த நாளில் பிடிபி கட்சி, தேசிய மா நாடு கட்சி அலுவலகங்களை மூடி முத்திரை…
அரியானாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் மதக்கலவரத்தால் இணைய சேவை முடக்கம்
சண்டிகர், ஆக. 6 - அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் நடந்த வன்முறை காரணமாக இணைய சேவை முடக்கம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.நூஹ் மாவட்டத்தில் கடந்த 31.7.2023 அன்று நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊர்வலத்தின்…
அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஆக. 25 முதல் காலைச் சிற்றுண்டி
சென்னை, ஆக. 6 - முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் விரி வுபடுத்தப்படவுள்ளது.இந்த திட்டம் நாகப்பட்டி னம் மாவட்டம் திருக்குவ ளையில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய…
அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஆக. 25 முதல் காலைச் சிற்றுண்டி
சென்னை, ஆக. 6 - முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் விரி வுபடுத்தப்படவுள்ளது.இந்த திட்டம் நாகப்பட்டி னம் மாவட்டம் திருக்குவ ளையில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய…
கலைஞர் என்றாலே கின்னஸ் சாதனை தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று (6.8.2023) சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் 2023 பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக கழக இளைஞரணி சார்பாக மாரத்தான்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் 110 மாணவர்களுடன் தொடங்கியது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
இன்று (06.08.2023) மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடு துறை தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க கட்டடத்தில் 110 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது. திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையேற்று உரையாற்றினார்.…
மீண்டும் நாடாளுமன்றம் செல்லும் ராகுல்காந்திக்கு லாலுபிரசாத் தனது இல்லத்தில் விருந்தளித்தார்
புதுடில்லி, ஆக 6 ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் கைது நடவடிக்கைக்கு தடை விதித்த நிலையில் அவருக்கு விருந்தளித்து மகிழ்ந்தார் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ். இஷ்த விருந்து நிகழ்ச்சி அண்மையில்…
தேர்தல் ஆணையர் அருண்கோயல் நியமனத்திற்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
புதுடில்லி, ஆக.6 ஓய்வு பெற்ற அய்ஏஎஸ் அதிகாரி அருண் கோயல், தேர்தல் ஆணையராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். ஒன்றிய அரசின் கனரக தொழில் துறை செயலாளராக இருந்த இவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆ-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால்…
வேளாண் பயன்பாட்டு வாகனங்கள் தேவை அதிகரிப்பு
சென்னை, ஆக.6 - வேளாண்மை வளர்ச்சிக்காக விவசாயிகளுக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள் வாயிலாக சிறந்த வாகனங்களை தயாரித்து வழங்கி வரும் சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம் 2023-2024ஆம் நிதியாண்டில் ஜூலை மாதத்தில் 10,683 டிராக்டர்களை விற்பனை செய்து 14 சதவீத வளர்ச்சியை…
சுற்றுச்சூழலுக்கேற்ற மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிப்பு
சென்னை, ஆக.6 - சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மின்சார மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பு நிறுவனமான பாரத் நியூ-எனர்ஜி நிறுவன் (ஙிழிசி), தனது தனித்தன்மை வாய்ந்த…
தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்திற்கு உறுப்பினர் நியமனம்!சென்னை, ஆக. 6 - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மாநில அளவில்…
