போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு! விழிப்புணர்வு நிகழ்ச்சி : முதலமைச்சர் உரை
சென்னை, ஆக. 12 - தமிழ்நாடு காவல்துறை சார்பில் 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா வரவேற்றார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்12.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* மணிப்பூர் தீப்பற்றி எரியும் போது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிரிப்பது, கேலி செய்வது அழகல்ல என ராகுல்காந்தி கண்டனம்.* தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் மசோதாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விலக்கி யிருப்பது ஜனநாயக…
பெரியார் விடுக்கும் வினா! (1063)
பிறப்பு இறப்பு இல்லாதவன் கடவுள் என்ற பிறகு தாய் வயிற்றில் பிறந்தவன் கடவுள் ஆக முடியுமா? இராமன் யார்? தாய் வயிற்றில் பிறந்தவன் தானே? கிருஷ்ணன் யார்? அவனும் ஒரு தாய் வயிற்றில் பிறநதவன் தானே? சுப்பிரமணியன் - அவனுக்கும் தாய்…
போக்குவரத்து கழகத்தில் வருகைப் பதிவேடு கட்டாயம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஆக. 12 - அரசு போக்குவரத்துக் கழகத்தில் கட்டாயம் புத்தக வடிவிலான வருகைப் பதி வேடு பயன்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக காமராஜ் நாடார் தொழிலாளர் சங்க பொதுச் செய…
விடுதலை வளர்ச்சி நிதி
பொதுக்குழு உறுப்பினர் திருநாகேஸ்வரம் சு.விஜயக்குமார், தனது மகள் வி.தமிழினி அரசு பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், முருகேசன் உள்ளனர். (10.8.2023, சென்னை)
தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்
தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினர் கடலூர் இள. புகழேந்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் திராவிடர் இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு எழுதிய, “இன்றைய காந்தி யார்?” எனும் புத்தகத்தை வழங்கினார். மற்றும் மதிமுக மு.செந்திலதிபன் தான் எழுதிய "இந்துத்துவப் பாசிசம்…
தந்தை பெரியார் எதற்கெல்லாம் குரல் கொடுத்தார் என்பதை மாணவர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்: அன்பில் மகேஷ்
சென்னை, ஆக. 12- நாங்குநேரி நிகழ்வு தொடர்பாக பேசியுள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள்; வேற்றுமை உணர்வு வேண்டாம்” என காணொலி மூலமாக மாண வர்களுக்கு வேண்டுகோள் விடுத் துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர்…
பிரதமருக்கும், ஒன்றிய அமைச்சருக்கும் தமிழர் தலைவர் கேள்வி
அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சைத் திரித்துக் கூறி திசை திருப்புவதேன்?‘திராவிடம்' வேறு - ‘பாரதம்' வேறு என்று பிரித்துக் காட்டும்சனாதனம் - மனுதர்மம் பற்றி என்ன சொல்வார்கள் பாஜகவினர்?பற்றி எரியும் மணிப்பூரை விட்டுவிட்டு, தமிழ்நாட்டைப் பற்ற வைக்க முயலுவதேன்? அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சைத் திரித்துக்…
இளம் மாணவர்களிடம் கூட ஜாதிய நச்சு! இந்நிகழ்வு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது தமிழ்நாடு முதலமைச்சர் வேதனை
சென்னை, ஆக. 12 - “நாங்குநேரி நிகழ்வு நடுக்கத்தை ஏற்படுத்து கிறது. இளம் மாணவர்களிடம் கூட ஜாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள…
உச்ச நீதிமன்ற தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் ஒன்றிய பாசிச பிஜேபி அரசு
தேர்தல் ஆணையர் நியமனக் குழுவில் தலைமை நீதிபதி நீக்கம் : தலைவர்கள் கண்டனம்புதுடில்லி, ஆக.12 உச்ச நீதிமன்றத் தின் தீர்ப்புக்கு எதிராக தலைமை நீதிபதி இல்லாமல் தலைமைத் தேர் தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் புதிய மசோதாவை ஒன்றிய…
குற்றச் சட்டங்களில் ‘இந்தியா’ என்ற பெயர் நீக்கி பாரதிய என்று மாற்றமாம்!
புதுடில்லி ஆக.12 குற்றச்சட்டங் களான இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சி சட்டம் ஆகிய வற்றிற்கு மாற்றாக 3 புதிய மசோ தாக்களை மக்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். மக்களவையில் நேற்று (11.8.2023) ஒன்றிய…
உச்சநீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதியின் கூற்றும் இன்றைய தலைமை நீதிபதியின் விளக்கமும்!
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு நிலை அளித்திட்ட அரசமைப்புச்சட்டப் பிரிவு 370 ஒன்றிய அரசால் நீக்கப்பட்டு, அதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அய்ந்து நீதிபதிகள் அமர்வில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. பிரிவு…
