நீட் தேர்வை கண்டித்து திராவிட மாணவர் கழகம் – இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம் (22-8-2023)
திணிக்காதே திணிக்காதே! நீட் தேர்வைத் திணிக்காதே!பறிக்காதே பறிக்காதே! மருத்துவக் கனவைப் பறிக்காதே!எத்தனைப் பலிகள்? எத்தனைப் பலிகள்?நீட் தேர்வுத் திணிப்பினால் எத்தனைப் பலிகள்?ஒவ்வோராண்டும் எத்தனைப் பலிகள்?தேவையில்லை தேவையில்லை!நீட் தேர்வு எங்களுக்குத் தேவையில்லை!வேலையில்லை வேலையில்லை!ஒன்றிய அரசின் கங்காணிக்குத் தமிழ்நாட்டில் வேலையில்லை!கரையான்களெல்லாம் புற்றெடுக்ககருநாகம் வந்து குடியேறுமா?எங்கள் வரிப்பணத்தில் கல்லூரி கட்டினால்வடநாட்டவர்க்குத் தாரைவார்ப்பா?கல்வியை வணிகப் பொருளாக்கும் நீட் தேர்வை ஒழித்துக்…
முதலமைச்சரின் சீரிய திட்டங்களால் பொது சுகாதாரத்தில் தமிழ்நாடு முதலிடம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுஇராமநாதபுரம்,ஆக.19- இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று (18.08.2023) பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் மூலம் புதிதாக கட்டப் பட்ட துணை சுகாதார நிலையங்கள், வெளி நோயாளிகள் பிரிவு, செவிலியர் குடியிருப்பு…
14 ஆயிரம் மீனவர்களுக்கு அடுக்கடுக்கான நலத்திட்டங்கள்
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு உள்பட 10 புதிய அறிவிப்புகள்!ராமநாதபுரத்தில் வெளியிட்டார் முதலமைச்சர்ராமேசுவரம், ஆக.19- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17.8.2023 அன்று ராம நாதபுரம் சென்றார். அங்கு பேராவூரில் நடந்த தி.மு.க. தென்மண்டல வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு…
தகவல் தொழில்நுட்ப நிறுவன சேவைகள் அதிகரிப்பு
சென்னை, ஆக. 19- பெருநகரங்களில் தகவல் தொழில்நுட்ப மற்றும் பல்வேறு சேவை அலுவலக இடங்களை சிறிய நிறுவனங்கள் பகிர்ந்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதற்கான இடங்களை பகிர்ந்து கொள்ள தீர்வுகளை வழங்கி வரும் முன்னணி நிறுவன மான மைபிரான்ச் இணைந்து பணியாற்றுதலுக்கான…
5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு தொழில்நுட்ப மாநாடு
சென்னை, ஆக.19- பிளாஸ்டிக் தொழிலை ஊக்குவிப் பதற்கான 5ஆவது தொழில்நுட்ப மாநாடு சென்னையில் நேற்று (18.8.2023) நடைபெற்றது. இதில், தொழில்துறை பிரதிநிதிகள், ஆய்வாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்றனர்.இதில் அகில இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க (ஏஅய்பிஎம்ஏ) தலைவர் மயூர் டி ஷா…
இன்னும் பசி அடங்கவில்லையா? மேலும் எம் செல்வங்களின் உயிர் வேண்டுமா?
பாணன்மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் எனப்படும் தேசியத் தகுதித் தேர்வை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருகிறதுமுதல் பலி, 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி, நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தும் மருத்துவக் கல்லூரியில் இடம்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : ஜாதிக் கயிறு அணிவதற்குத் தடை விதித்த போது அதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து அந்தத் தடையாணையை திரும்பப் பெறவைத்த பாஜகவினர் பள்ளிகளில் நடக்கும் ஜாதி வெறியாட்டத்திற்கு பொறுப்பேற்பார்களா?- ப.ஆறுமுகம், வேலூர்பதில் 1 : இப்போது - நாங்குநேரி…
மோடியின் வாக்குறுதிகளும் – இந்திய குடிமக்களுக்கு கிடைத்ததும்!
இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்று 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் 2014 ஆகஸ்ட் 15 செங்கோட்டையில் கொடி ஏற்றும் போதும் கூறினார். ஆனால் வட இந்தியாவில் பெரும்பான்மை ஹிந்து இளைஞர்கள் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்து பயிற்சி அளித்து…
ஜாலியன்வாலாபாக்கும் கிண்டியும்
ஜாலியன்வாலாபாக் படுகொலை களைச் செய்த ஜெனரல் டயர் லண்டன் செல்லும் முன்பு தேனீர் விருந்து அளித்தார். அந்த தேனீர் விருந்தில் சில சமஸ்தான மன்னர்களும் கலந்துகொண்டனர். அதில் ஒருவர் மன்னர் சுந்தர்சிங் மஞ்சிதா. அவர்களின் பிள்ளைகள் ஒன்றிய அமைச்சர் களாகவும் இருந்துள்ளனர். அந்த…
சுதந்திர நாள் – 1947-2023
1947இல் தலைநகர் டில்லியில் ஜவஹர்லால் நேரு தேசியக்கொடி ஏற்றிக்கொண்டு இருக்கிறார். அதே டில்லி, மேவாட் பகுதியில் (இன்றைய குர்காவ், நூஹ், பரிதாபாத் மாவட்டங்கள் அடங்கிய பகுதி) கடுமையான கலவரம், இசுலாமியர் குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர்.…
அமெரிக்காவில் ஹிந்துத்துவா?
தேசியக் கொடிக்கு பதிலாக பஜ்ரங் தள் கொடி, தென் இந்தியர்களை 'விடுதலை' நாள் விழா கொண்டாட விடாமல் விரட்டியடித்தனர் ஹிந்துத்துவ அமைப்பினர்.அமெரிக்காவின் நியூஜெர்சி நகரின் எடிசன் பகுதியில் தென் இந்தியர்கள் நடத்திய விடுதலை நாள் கொண்டாட்டத்தின் போது அங்குள்ள கோவிலில் இருந்த…
மாணவர் கையில் ஆயுதங்களாம்! வேதனைப்படுகிறாராம் தமிழிசை
திராவிட இயக்கமும் கொடுக்கவில்லை, ஆயுதங்களை எந்த ஒரு பகுத்தறிவு இயக்கமும் கொடுக்கவில்லை. கம்யூனிஸ்ட் இயக்கமோ, அல்லது இடதுசாரி மாணவர் இயக்கமோ கொடுத்ததில்லை. ஆனால், தெருக்களில் ஊர்வலம் செல்வோம் என்று கூறி கைகளில் லத்தியை கொடுத்தது தமிழிசை சவுந்தரராஜன் போற்றும் ஆர்.எஸ்.எஸ்.தான்.கொல்கத்தா சாலைகளில்…
