எழுதுவது ‘தினமலர்’

பி.ஜே.பி.யையும், பிரதமர் மோடியையும் விழுந்து விழுந்து ஆதரிக்கும் ‘தினமலர்', வேறு வழியின்றி ஒன்றை ஒப்புக்கொண்டுள்ளது.நேற்றைய (19.8.2023) தினமலரில், (பக்கம் 11) - ‘‘மோடி நாடாளுமன்ற பேச்சு - பிரதமர் பதவிக்கு அழகல்ல!'' என்பதுதான் அந்த சிறப்புக் கட்டுரை!

Viduthalai

மதுரை: கலைஞர் நூலகத்தைப் பார்வையிட்ட தமிழர் தலைவர், நூலகத்திற்கு இயக்க நூல்களை வழங்கினார்

'திராவிட மாடல்' ஆட்சியில் நவீன தொழில்நுட்பத்துடன் மிகக் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், திராவிட இயக்க நூல்களை, கலைஞர் நூலகத்திற்கு வழங்கினார். உடன் கழகப் பொறுப்பளார்கள் உள்ளனர் (மதுரை, 18.8.2023)

Viduthalai

நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடெங்கும் திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

22.08.2023 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிஇடம்: செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில்வரவேற்புரை: ப.சக்கரவர்த்தி (கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி தலைவர்)தலைமை : சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)முன்னிலை: பா.தென்னரசு (காப்பாளர்)வி.சோபன் பாபு (ஆவடி இளைஞரணி தலைவர்)எ.கண்ணன் (ஆவடி மாவட்ட இளைஞரணி செயலாளர்)க.ச.க.இரணியன் (கும்முடிப்பூண்டி…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

19.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல். மோடி அரசின் பலவீனம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.👉அமேதி தொகுதியில் ராகுல், வாரணாசியில் பிரி யங்கா, தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் ஆலோசனை.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:👉மீனவர் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சத்தீவை மீட்பதே நிரந்தர…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1070)

தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் புது நன்மைகள் ஒன்றும் ஏற்படாவிடினும், தீமைகளாவது ஏற்படாதி ருக்க வேண்டாமா? ஜாதி, மதம், கட்சிப் பேதம் இல்லாமல் தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி - மனதிலுள்ளவற்றை வெளியிற் கூறித் தங்களுக்குள் இருக்கும் அவநம்பிக்கை ஒழியுமாறு தமிழ்நாட்டிற்…

Viduthalai

வெட்டிக்காடு பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 17ஆவது விளையாட்டு விழா – பரிசுகள் அளிப்பு

வெட்டிக்காடு, ஆக. 19- வெட்டிக்காடு பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளியின் 17ஆவது விளையாட்டு விழா 15.8.2023 அன்று மாலை 2.30 மணியளவில் சிறப்பு விருந்தினர் தஞ்சாவூர் மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர் ப.கற்பகம் தலைமையில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.தஞ்சாவூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ப.கற்பகம்…

Viduthalai

திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை இணைந்து நடத்தும் மாநில அளவிலான பேச்சுப் போட்டி

மறைந்து ஏறக்குறைய அய்ம்பது ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் தமிழ் நாட்டு அரசியலின் மய்யப் புள்ளியாக, இணைய தளங்களில் பாலின வேறு பாடின்றி இளைஞர்களின் பேசு பொரு ளாக கருத்துருவாக்கம் பெற்று உலக மயமாகிக் கொண்டிருக்கும் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது…

Viduthalai

இரண்டு பணிகள்!

20.03.1948 - குடிஅரசிலிருந்து...  பன்னெடுங்காலமாகவே அறிவீனர்களாக ஆக்கி வைக்கப் பட்டிருக்கும் திராவிட மக்களுக்குச் சிந்தனை அறிவை உண்டாக்கி வைப்பதுதான் திராவிடர் கழகத்தின் முதல் பணி. திராவிடர்களின் இழி தன்மையைச் சூத்திரத்தன்மையைப் போக்குவதுதான் அதனுடைய இரண்டாவது முக்கிய பணியாகும்.- பெரியார் 

Viduthalai

கடவுள் ஏன்?

28.02.1948 - குடிஅரசிலிருந்து...  மனிதனை யோக்கியனாக நடத்த முடியாத கடவுளும், வேத புராணங்களும், நமக்கேன்? காசு வாங்கிக் கொண்டு மன்னிப்புக் கொடுத்துவிட்டு மேலும், மேலும் நம்மை அக்கிரமம் செய்யத் தூண்டும் கடவுள் ஏன் நமக்கிருக்க வேண்டும்?இன்றைய கடவுள் ஓர் ஒத்தைக் காசுக்குக்கூடப் பிரயோஜனம்…

Viduthalai

தஞ்சை தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தொல்காப்பியர் சதுக்கத்தில் தெருமுனை கூட்டம்

தஞ்சாவூர், ஆக. 19 - தஞ்சை தெற்கு ஒன்றியச் சார்பில் தொல்காப்பியர் சதுக்கத்தில் தெருமுனை கூட்டம் 16.08.2023 புதன் அன்று மாலை 6.30 மணியளவில் தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தொல்காப்பியர் சதுக்கத் தில் வைக்கம் நூற்றாண்டு விழா,…

Viduthalai

“அரிஜனங்களுக்கு” ஆலயப் பிரவேசம்! அய்யமார் வயிற்றில் அன்னப் பிரவேசம்!

18.01.1947 - குடிஅரசிலிருந்து.... திருவாங்கூர் மகாராஜாவுக்குப் பகிரங்கக் கடிதம்அரிஜனங்களுக்குப் பத்மநாபர் கோவிலைத் திறந்து விட்டதால் அசோக மகாராஜாவுக்குச் சமமானவர் என்று உலகம் முழுவதும் விளம்பரம் பெற்றுக் கொண்ட திருவாங்கூர் மகாராஜாவே, ஓர் விண்ணப்பம்.சகல விஷயத்திலும் பரம ஏழைகளாகிய அரிஜனங்களுக்கு வெறும் கோயிலை மாத்திரம்…

Viduthalai