இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்குவது திராவிட மாடலே!
*கல்வி, சுகாதாரம், விவசாயம், வேலைவாய்ப்புத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு ஏமாற்றம்!*சிறுபான்மையினர் நலம் புறக்கணிப்பு! *குஜராத் மாடல் அரசு தோல்வி!நாடாளுமன்றத்தில் - ஆ.இராசா உணர்ச்சிப்பூர்வமான உரை !புதுடில்லி, பிப்.15- நாடாளுமன்றத்தின் மக்களவையில் 9.2.2023 அன்று நடைபெற்ற விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா உணர்ச்சி…
கடிதம்
தந்தையுமானவர்5-2-2023 அன்று கோவையில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்களின் வாழ்விணையர் மறைந்த இரா. வசந்தியின் படத்தைத் திறந்துவைத்து நினைவேந்தல் உரை யாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் "இராமகிருட்டிணன் கலங்காத எங்கள் பிள்ளை. இன்று கலங்கியதை ஒரு…
‘கை’ உங்களுக்கு உறுதியாகக் கை கொடுக்கும்! ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
ஈரோட்டு மக்களின் செல்லப்பிள்ளை திருமகன் ஈவெரா -மகன் விட்ட பணியை மேலும் சிறப்பாக செய்வார் தந்தை இளங்கோவன்!'கை' சின்னத்துக்கு வாக்களியுங்கள்!ஈரோடு, பிப்.15 நடக்கவிருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரசின் கை சின்னத்துக்கு வாக்களித் தால், அந்தக் கை உறுதியாக உங்களுக்குக் கை…
பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கு இல்லாத ஆட்சி இந்தியாவில் பொருளாதார நிபுணர் கருத்து
இந்தியா இன்னும் வளர்ந்துவரும் நாடுதான் உலகளவில் அதீத வறுமையும் கொடும் பசியிலும் உள்ளமிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். ஒரு குடியரசு நாடாக மாறி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்; இவ்வளவு பேர் வறுமையிலும் பசியிலும் வாடுவதின்மீது கவனம் குவிக்கத் தவறி …
மாணவர்களை மண்ணாங்கட்டி ஆக்குவதா?
உத்தரப் பிரதேசத்தில் பல பள்ளிகளில் ஹிந்து அமைப்புகள் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களை வைத்து யாகம் செய்யவைத்து அனுப்புகின்றன. மாணவர்களின் மூளையை மழுங்கடித்து அவர்களின் எதிர் காலத்தைப் பாழ்படுத்தும் சங்பரிவார்களின் அக்கிரமங்களுக்கு அளவேயில்லையா?
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா?
செய்தியாளர் கேள்வியும் தமிழர் தலைவர் பதிலும்!சென்னை, பிப்.15 விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்பற்றி செய்தியாளர் கேட்ட கேள்விக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்த பதில் வருமாறு:நேற்று (14.2.2023) கும்மிடிப்பூண்டி கழக மாவட்டம் புழலில் நடைபெற்ற சமூகநீதி…
அம்பேத்கரை முழுமையாக அறிதல் ‘முரசொலி’ தலையங்கம்
அடுத்ததாக அண்ணல் அம்பேத்கர் குறித்து பாடம் எடுக்கத் தொடங்கி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் 'அம்பேத்கர் பற்றி பலரும் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை. அவரை அரசியல் சார்ந்து மட்டுமே அனைவரும் பேசுகின்றனர். அரசியலுக்காக மட்டும் பயன்படுத் துகின்றனர்" என்று வருத்தப்பட்டு இருக்கிறார்…
புழல் – அம்பத்தூர் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர் தலைவர் எடுத்துக்காட்டியவை
கோமாதாவைக் கொண்டாடுவோரே!அந்த கோமாதா (பசு)பற்றி விவேகானந்தர் என்ன கூறுகிறார்?- நமது சிறப்புச் செய்தியாளர் -சென்னை, பிப்.15 காதலர் தினத்தைக் கொண்டாடாதீர்; அதற்குப் பதில் கோமாதாவை (பசுவை) கட்டித் தழுவுங்கள் என்று ஒன்றிய அரசின் விலங்கு நலத் துறை உத்தரவிட்டது. கடும் எதிர்ப்பிற்குப்…
அர்த்தமுள்ள ஹிந்து மதம் இதுதான்
பெங்களூருவில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக நாடகம் ஒன்றை இறுதி ஆண்டு மாணவர்கள் நடத்தினர். முழுக்க முழுக்க அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட சமூகங்கள் மற்றும் இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களை இழிவுபடுத்தி நடத்தப்பட்ட நாடகத்தை நடத்திய மாணவர்கள், அதற்கு…
இது ஏழை பிசாசுகள் ஆட்சியா?
இந்த நாட்டில் இலட்சக்கணக்கான கடவுள்கள்; பல்லாயிரக்கணக்கான தேர்த்திருவிழாக்கள், கடவுள் கலியாணங்கள், நித்தியமும் 5 வேளை பூசைகள் முதலிய ஆடம்பரங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றனவென்றால், இந்தத் தேசத்தை மக்கள் ஆள்கிறார்களா? 'பிசாசுகள்', -மனிதத் தன்மையற்றவர்கள் ஆள்கிறார்களா? இந்த நாட்டில் சுதந்திரம் இருக்கிறதா? அடிமைத்…