தந்தைபெரியார்வாழ்கிறார்

சுயமரியாதை திருமணங்களை வழக்குரை ஞர்கள் நடத்தி வைக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு , பகுத்தறிவாளர்களுக்கு தேன் போன்ற செய்தியாகும். மண்டைச்சுரப்பை உலகு தொழும், மனக் குகையில் சிறுத்தை எழும் அவர்தான் பெரியார் என்றார்  தொலை நோக்காளர் பெரியார் பற்றி புரட்சிக் கவிஞர். தந்தை…

Viduthalai

ஒன்றிய அமைச்சரின் வீட்டில் இளைஞர் சுட்டுக்கொலை – அமைச்சர் மகனின் துப்பாக்கி பறிமுதல்

லக்னோ,செப்.2- ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் கவுஷல் கிஷோர். இவரது வீடு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ வில் உள்ளது. ஒன்றிய அமைச்சர் கவுஷல் கிஷோருக்கு விகாஸ் என்ற மகன் உள்ளார்.இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் கவுஷல் வீட்டில்…

Viduthalai

வேலையின்மை 2014இல் 5.44% – 2023இல் 7.95%

புதுடில்லி, செப்.2 - மோடி அரசின் கொள் கைகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. வேலையின்மை உச்சத்தை தொட்டுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரங்களின் மீது மோடி அரசு தொடுத்துள்ள இந்த இரண்டு கொடிய தாக்குதல்களை யும்…

Viduthalai

தேவகவுடா பேரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்

பெங்களூரு, செப்.2 தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக் கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்து கருநாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.நாடாளுமன்றத்திற்கு கடைசி யாக கடந்த 2019ஆ-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில்…

Viduthalai

ஒருங்கிணைக்கப்பட்ட இணையதள சேவை அறிமுகம்

சென்னை, செப்.2- இந்தியா முழு வதும் உதவி தேவைப்படும் மக்க ளுக்கு முறையான வகையில் உதவி மற்றும் சேவைகளை வழங்க சிஅய்ஜிஎஸ் டெக் இன்னொ வேஷன் நிறுவனம் 'டிரஸ்டட் டொனேஷன்' என்ற முதல் முழு மையான நன்கொடை, சேவை இணைய தளத்தை துவக்கி உள்ளது.இந்நிறுவனம்…

Viduthalai

பள்ளிப் பாடத்திட்டத்தில் சந்திரயான்-3 கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை, செப். 2- பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் சந்திரயான்-3 விண்கலம் திட்டம் குறித்த விவரங் கள் சேர்க்கப்பட உள்ளதாக அமைச் சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.தமிழ்நாட்டில் 6,218 அரசு உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் மன்றம் இயங்கி வருகிறது.…

Viduthalai

தமிழ்நாடு அரசுப்பணிகள் தேர்வாணைய தலைவர் தொடர்பான கோப்புகள்

மீண்டும் ஆளுநருக்கே அனுப்பியது தமிழ்நாடு அரசுசென்னை, செப். 2- டிஎன்பிஎஸ்சி தலைவராக மேனாள் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு மற்றும் உறுப்பினர்கள் நியமனம் குறித்த ஆளுநரின் கேள்வி களுக்கு விளக்கம் அளித்து பரிந்துரையை மீண்டும் தமிழ் நாடு அரசு அனுப்பியுள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Viduthalai

சென்னை விமான நிலையத்தில் குப்பையில் ஆதார், பான் அட்டைகள்

சென்னை,செப்.2- சென்னை விமான நிலையத்தில் புதிய பன்னாட்டு ஒருங்கிணைந்த விமான முனையத்தின் வருகை பகுதி,ஆறாவது வாசல் அருகே, குப்பைத் தொட்டி இருக்கும் இடத்தில், நேற்று (1.9.2023) காலை குவியல், குவியலாக ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகள், மற்றும் அடையாள அட்டைகள்…

Viduthalai

சட்டங்களின் பெயர்களை மாற்றுவதை கைவிடாவிட்டால் ஒன்றிய அரசுக்கு எதிராக சட்ட ரீதியாக போராட்டம் – பார் கவுன்சில் அறிவிப்பு

சென்னை, செப். 2- மூன்று இந்திய சட்டங்களை ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்வதற்கு தமிழ்நாடு -புதுச்சேரி பார் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்திய தண்டனைச் சட்டம் - 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் -1973 மற்றும் இந்திய சாட்சிய சட்டம் - 1872…

Viduthalai

தமிழில் பெயர்ப் பலகை வைக்காவிட்டால் ரூபாய் 2000 அபராதம்

சென்னை, செப். 2- வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை வைக்கா விட்டால் இனி 2000 ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் அரசாணை வெளியிட உள்ளதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை…

Viduthalai

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் மூடப்பட்டுள்ள வடக்கு கோபுர வாசல்கள் திறக்கப்பட வேண்டும்: சென்னை நீதிமன்றம் ஆணை

திருச்சி, செப். 2- தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மூடி வைக்கப்பட்டுள்ள வடக்கு கோபுர வாசல்களை உடனடி யாக திறக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிறீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு வில்,…

Viduthalai

ஒரே நாடு – ஒரே தேர்தல்: இந்துராட்டிர செயல் திட்டமே!- வைகோ கண்டனம்

சென்னை,செப்.2- மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விடுத்துள்ள அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவது:2014இல் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி அரசு பொறுப்பேற்றதி லிருந்து ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கல்வி முறை,…

Viduthalai