ஒருங்கிணைக்கப்பட்ட இணையதள சேவை அறிமுகம்

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப்.2– இந்தியா முழு வதும் உதவி தேவைப்படும் மக்க ளுக்கு முறையான வகையில் உதவி மற்றும் சேவைகளை வழங்க சிஅய்ஜிஎஸ் டெக் இன்னொ வேஷன் நிறுவனம் ‘டிரஸ்டட் டொனேஷன்’ என்ற முதல் முழு மையான நன்கொடை, சேவை இணைய தளத்தை துவக்கி உள்ளது.

இந்நிறுவனம் இந்தியா முழு வதும் 4 ஆயிரம் பயிற்சி பெற்ற பணியாளர்களுடன் டிஜிட்டல் தொழில் நுட்பத்தையும் இணைத்து பல்வேறு விவரங்களை சேகரித்துள்ளதால் இது நன் கொடையாளர்களுக்கு அவர்க ளின் நிதி சரியானவர்களின் கைகளில் சென்றடைகிறதா என் பதற்கான உத்தரவாதத்தை இப் புத்தாக்க தொழில்நுட்ப இணைய தள சேவை வழங்குகிறது.

இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் இதற்காக ஒதுக்கும் நேரத்தை சேமிப்பதோடு, சேர வேண்டிய மக்களுக்கு உதவி சென்று சேருவதற்கு இந்த தளம் உறுதி அளிக்கிறது என இந் நிறுவன நிர்வாக இயக்குநர் மகேஷ் ராமச்சந்திரன், காமன் வெல்த் இன்குளூசிவ் குரோத் சர்வீசஸ் நிறுவன தலைவர் மோகன் கவுல் ஆகியோர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *