சிதம்பரம் மாவட்டம் முழுவதிலும் பெரியார் படம் வைத்து கழகக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி
கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவுபுவனகிரி, செப். 14 கடலூர் மாவட்டம் சிதம்பரம் கழக மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் பெரியார் படம் வைத்து மாலை அணிவித்து கழகக் கொடியேற்று நிகழ்ச்சி, தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவது என கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இந்த…
சமூக நீதி ஆவணத் திரைப்படத் திருவிழா!
நாள்: 16-09-2023, சனிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரைஇடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்திரையிடப்படும் ஆவணப்படங்கள், குறும்படங்கள்1. IF NOT NOW Dir: Jill Daniels; 15 min; Documentary; UK 2. WANTED ‘NAXAL’ on Demand,…
மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி
தருமபுரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பெ.கோவிந்தராஜின் மகள் கோ.தமிழினி (நான்காம் வகுப்பு) மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் பங்கேற்று மூன்றாம் பரிசை வென்றுள்ளார். மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் பரிசு மற்றும்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா அறுபெரும் விழாக் கொண்டாட்டம்
நாள்: 15.9.2023 வெள்ளிக்கிழமை இடம்: பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம். திருச்சிகாலை 9.30 மணி: - நாட்டு நலப்பணித் திட்டம் நடத்தும் 145 மரக்கன்றுகள் நடும் விழாஇடம்: பெரியார் மணியம்மை மருத்துவமனைகாலை 9.30 மணி: பெரியார் மருத்துவக் குழுமம் மற்றும் பெரியார் மருந்தியல்…
தருமபுரியில் தடம் பதித்த பகுத்தறிவு ஆசிரியர் அணி..! பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் நடைபெற்ற அறிவார்ந்த கருத்தரங்கம்..!
தருமபுரி, செப் 14 - தருமபுரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் செப்டம்பர் 9 சனிக்கிழமை அன்று தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்தநாள் விழா நிகழ்வாக அறிவார்ந்த கருத்தரங்கம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.கருத்தரங்கிற்கு பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட…
சனாதனம்
ஆ.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்., திராவிடவியல் ஆய்வாளர்சங்க இலக்கியம் முதல் பாரதியார் கவிதைகள் வரை தமிழ் இலக்கியப் பெருவெளி அறியாத சொற் பதம் - "சனாதனம்"!"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என் பது தொல்காப்பிய இலக்கணம். (தொல்.சொல். 157)எல்லாச் சொல்லும் என்று கூறியதில் பெயர்ச் சொல்,…
பெரியார் என்ற தத்துவஞானியின் பாடம் இதோ (1)
பெரியார் என்ற தத்துவஞானியின் பாடம் இதோ (1)"பச்சை உண்மையானது மக்களுக்கு எப்போதும், கலப்பு உண்மையைவிட அதிகமான அதிருப்தியைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும். உண்மையை மறைத்துப் பேசுவது என்பது, எப்போதும் பேசுகின்றவனுக்கும், பேச்சைக் கேட்பவர்களுக்கும் திருப்தியைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும். திருப்தி உண்டாகும்படி…
2024 – மக்களவைத் தேர்தலும், நமது கடமையும்
கடந்த 12ஆம் தேதி சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 11ஆம் தீர்மானம் கவனிக்கத்தக்கது. "ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க. தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு - இந்திய அரசமைப்புச்…
மதம் பயன்படாது
மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை. ('குடிஅரசு' 7.5.1949)
தேசத் துரோக சட்டப்பிரிவை எதிர்த்து வழக்குகள் உச்சநீதிமன்ற அய்ந்து நீதிபதி அமர்வுக்கு மாற்றம்
புதுடில்லி, செப். 14 ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில், கடந்த 1890 ஆம் ஆண்டு இந்திய தண்டனை சட்டத்தின், 124ஏ பிரிவு அமலுக்கு வந்தது. தேச துரோக சட்டப் பிரிவு என்று கூறப்படும் இதன்கீழ், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க முடியும். இந்த தேசத்…
