தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம் புதுக்கோட்டை மாவட்டக் கழக கலந்துறவாடலில் முடிவு
புதுக்கோட்டை, செப். 15- புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழக அலு வலகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் நடத்துவது குறித்த கலந்து றவாடல் கூட்டம் நடைபெற்றது.தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை செப்டம்பர் 17 அன்று சிறப்பாகக் கொண்டா டுவது குறித்து நடந்த…
திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பழுப்பு நிற நாள் கொண்டாட்டம்
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பிரிவில் மாதந்தோறும் ஒரு வண்ண தினம் கொண்டடப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த மாதம் பழுப்பு நிற நாள் (ப்ரௌன்) 08.9.2023 அன்று கொண்டாடப்பட்டது.அன்றைய நாள் பார்க்கும் இடத்திலெல்லாம் பழுப்பு நிறம்…
சோமரசன் பேட்டையில் எழுச்சியுடன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா: கழகக் கலந்துரையாடலில் முடிவு
சோமரசன் பேட்டை, செப். 15- கடந்த 10.9.2023 அன்று மாலை 5.00 மணி அளவில் தீரன் நகரில் ஒன்றிய கழக செயலாளர் சி. திருஞானசம்பந்தம் இல்லத்தில், ஒன்றிய கழக தலைவர் சா.செபஸ்தகயான் தலைமையில் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. …
மேட்டுப்பாளையத்தில் “டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் – தேசிய அறிவியல் மனப்பான்மை நாள்” கூட்டம்
மேட்டுப்பாளையம், செப். 15- மேட்டுப் பாளையம் நகரப் பேருந்து நிலை யம் முன்பு " டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் - தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் " தெருமுனை பரப்புரை கூட்டம் 8.9.2023 அன்று மாலை 6 மணிய…
கடத்தூரில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம்!
அரூர், செப். 15- அரூர் கழக மாவட்டம் கடத்தூரில் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் தந்தை பெரியார் -அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா தெருமுனை கூட்டம் 9.9.2023ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கடத்தூர் பழைய பேருந்து நிலையத்தில்…
விடுதலை சந்தா
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் காரணாம்பட்டு கிராமம் பேபி தருமன், த.பாலாஜிகணேசன், பகுத்தறிவாளர் கழகம் அவர்கள் விடுதலை நாளேட்டிற்கு ஒரு ஆண்டு சந்தா ரூ. 2000 பகுத்தறிவாளர் கழகம் மாநில துணைத்தலைவர் தரும. வீரமணி அவர்களிடம் மகிழ்வுடன் வழங்கினார்கள்.
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்15.9.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:சிறப்பு நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலை மோடி அரசு மூடி மறைக்கிறது, ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு.சர்ச்சைக்குரிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மோடி அரசு முயல்கிறதா? தலையங்க செய்தி.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:மோடி அரசுக்கு ஜால்ரா போடும் 14 தொலைக்காட்சி நெறியாளர்கள் நிகழ்ச்சிகளை "இந்தியா"…
பெரியார் விடுக்கும் வினா! (1097)
நமது மாணவர்களை நினைத்தால் நம் வயிறு வேகிறது. இல்லையா? நம் மாணவர்கள் படிப்பில் இன உணர்ச்சி யென்பதை, சிறிது கூடக் காண முடிகின்றதா? எதிரியின் உத வியைக் கொண்டு தன் இனத்தைக் காட்டிக் கொடுக்கவும், நாசமாக்கிக் கொள்ளவும் தான் படிக்கிறார்கள். அல்லவா?…
‘சுயமரியாதை சுடரொளி’ கு.கவுதமன் படத்தை கழகப் பொதுச் செயலாளர் திறந்து வைத்தார்
குடந்தை, செப். 15- குடந்தை, சூரியா மகாலில் 13.09.2023 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் குடந்தை மாநகர தலைவர் ‘சுயமரியாதை சுடரொளி' கு.கவுதமன் அவர்களின் படத்தினை திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்து நினைவேந்தல் நிறைவுரையாற்றினார். …
பெரம்பலூர் மாவட்டத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
17.9.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கி துறைமங்கலம், தீரன் நகர், துறைமங்கலம், போக் குவரத்து பணி மனை, கொடி ஏற்றி இனிப்பு வழங்கியபின் பழையபேருந்து நிலையத்திலுள்ள சட்டமேதை அம்பேத் கர் சிலைக்கு மாலையிட்டு, அங்கிருந்து தந்தைபெரியாரின் படத்துடன் ஊர்வலமாக சென்று…
