மறைவு
திராவிடர் கழக அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி செயலாளர் காரல்மார்க்ஸ் தாயார் ஜெயந்தி (வயது 50) உடல் நலக் குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். தாயாரை இழந்து வாடும் காரல் மார்க்ஸ் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்து கொள்கிறோம். தகவலறிந்த கழகப் பொதுச்…
செய்திச் சுருக்கம்
ஆங்கில பயிற்சிதமிழ்நாடு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழியில் சான்றிதழ் படிப்புக்கான பயிற்சி மார்ச் மாதம் முழுவதும் நடக்க உள்ளதால், ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர்கள் விவரங்களை அனுப்ப வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு.சிறப்பு முகாம்தொழிலாளர்…
சிவகாசி ம.சிவஞானம் மறைவுக்கு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
சிவகாசி, பிப். 25- சிவகாசி நகர கழக காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் ம.சிவஞானம் (வயது 85) 24.2.2023 வெள்ளி அதி காலை 5 மணியளவில் உடல்நலக்குறைவு கார ணமாக இறுதி எய்தினார். மாவட்ட கழக செய லாளர் விடுதலை தி. ஆதவன், பொதுக்குழு…
ஒ.பன்னீர்செல்வம் தாயார் மறைவு தமிழர் தலைவர் தொலைப்பேசியில் ஆறுதல்
மேனாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான ஒ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் (வயது 95) பெரியகுளத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு (24.2.2023) மறைவுற்றார். தகவலறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.
6-ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா- 2023 (25.02.2023 முதல் 07.03.2023 வரை)
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும், தென்னிந் தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் 6-ஆவது பொருநை - நெல்லை புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 95 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும்,…
தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு இன்று முதல் பிப்.28ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 200 இடங்களில் ‘நிலா திருவிழா’
சென்னை, பிப். 25- தேசிய அறிவியல் நாளை முன்னிட்டு இன்று (பிப். 25) முதல் வரும் 28ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் 200 இடங்களில் ‘நிலா திருவிழா’ நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி…
தமிழ்நாடு மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீது வழக்கு
சென்னை, பிப். 25- தமிழ்நாடு மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீது 3 பிரிவுகளில் வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை…
எழுத்தாளர் இராம்குமார் சிங்காரத்திற்கு, தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது !
சென்னை, பிப்.25- சுய முன்னேற்ற எழுத்தாளர் இராம்குமார் சிங்காரம் எழுதிய "நீங்கள் ஏன் இன்னும் கோடீஸ்வரர் ஆகவில்லை?" என்ற தன்முனைப்பு நூலுக்கு, தமிழ்நாடு அரசின் 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் 21.2.2023 அன்று சென்னை, தேனாம்பேட்டை, எஸ்.அய்.இ.டி. மகளிர்…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை, பிப். 25- பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகம் தீவிரமாக உள்ளதாக குற்றம்சாட்டி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட் பாளர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில்,…
அவதூறு பேசும் ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
சென்னை, பிப். 25- தேசத்தின் வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத் தியது காரல் மார்க்ஸ் சிந்தனைதான் என்று, தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகளைச் சேர்ந்…