2ஆவது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்குகிறார் ராகுல்காந்தி

ராய்ப்பூர் பிப் 28 காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, விரைவில் 2ஆவது கட்ட இந்திய ஒற்றுமை பய ணத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில்  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சியின் மேனாள்…

Viduthalai

விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைப்பது பா.ஜ.க.வின் தேசியக் கொள்கை : பிருந்தா காரத்

புதுடில்லி, பிப்.28- விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை குறி வைக்கும் பா.ஜ.க.வின் தேசியக் கொள்கையின் ஒரு பகுதியே மணிஷ் சிசோடியாவின் கைது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் குற்றம் சாட்டினார்.டில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாக…

Viduthalai

கரோனாவுக்கு உலக அளவில் 6,799,016 பேர் பலி

ஜெனீவா, பிப்.28 உலகம் முழுவதும் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.99 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,799,016 பேர் கரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கரோனாவால் 679,782,886 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 652,622,905 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,515…

Viduthalai

செய்திச் சுருக்கம்

வாக்குகள்ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் வாக்குப் பதிவு நேற்று (27.2.2023) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 6 மணி நிலவரப்படி தொகுதியில் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தகவல்.உத்தரவுமருத்துவரின்…

Viduthalai

காமலாபுரம் சின்னக்கண்ணு அம்மையார் மறைவு

கழகத்தின் சார்பில் மரியாதைதருமபுரி, பிப். 28- தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் காமலாபுரம் கிளைக்கழக பொறுப் பாளர் ப.முருகன் தாயார். சின்னக்கண்ணு அம்மை யார் 26.2.2023 அன்று மாலை மறைவுற்றார். அவர்களது இறுதி நிகழ்வு காமலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் 27.2.2023…

Viduthalai

சுற்றுச் சூழல் பாதிக்காதா?

குஜராத் - வதோரா - சர் சாகர் ஏரியின் நடுவில் சிவராத்திரியையொட்டி சிவன் சிலை. 

Viduthalai

‘பெரியார் உலகத்’திற்கு ரூ.25,000 நன்கொடை

சிவகங்கை சுயமரியாதைச் சுடரொளி சுப்பையன் குடும்பத்தினர் சார்பில் மணிமேகலை சுப்பையன் மற்றும் குடும்பத்தினர் பெரியார் உலகத்திற்கு ரூ.25,000த்தை நன்கொடையாக  தமிழர் தலைவரிடம் வழங்கினர். (27.2.2023)

Viduthalai

நன்கொடை

பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனை வர் இரா.செந்தாமரையின் தந்தையார்இராஜகோபால் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (27.2.2023) நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2,000 நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. நன்றி!- - - - -வடசென்னை மாவட்ட கழக செயலாளர் தி.செ.கணேசன்…

Viduthalai

ராஜா அருண்மொழி (ராஜபாளையம் தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர்) தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு

ராஜா  அருண்மொழி (ராஜபாளையம் தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர்) தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: இல. திருப்பதி (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்)

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (914)

இராமனின் பேடித் தன்மையையும், சீதையின் பஜாரித் தன்மையையும் நோக்கும்போது, இவர் களைக் கடவுள் அவதாரங்கள் என்று கூறுவது எவ்வளவு மடமை?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai