சனாதன ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

 அரசு அலுவலகங்களில் மதச்சார்பின்மை அவசியம்மனுவின் சிலையை அகற்ற வேண்டும்சென்னை, செப். 5 - அரசு அலுவலகங்களில் மதச்சார்பின்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 2.9.2023 அன்று சென்னையில் நடைபெற்ற  ‘சனாதன ஒழிப்பு மாநாடு வலியுறுத்தியுள்ளது.  இந்த மாநாட்டில்…

Viduthalai

குலத்தொழிலை ஊக்குவிக்கும் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் ச(சா)தித் திட்டத்தை கண்டித்து அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 நாள்: 6-9-2023 புதன்கிழமை மாலை 4 மணி   இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னைவரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன்,  துணைத் தலைவர், திராவிடர் கழகம்முன்னிலை: வீ.அன்புராஜ், வீ.குமரேசன்,  வழக்குரைஞர் அ.அருள்மொழி,   பொறியாளர் ச.இன்பக்கனி,   வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், வழக்குரைஞர் பா.மணியம்மை, எண்ணூர் வெ.மு.மோகன், தாம்பரம் ப.முத்தையன், ஆவடி வெ.கார்வேந்தன்,…

Viduthalai

“இனி உன் பெயர் இராவணன்”

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குன்னூர் சென்ற போது ஒரு தோழர், "தம் பெயர் இராமர்" என அறிமுகம் செய்துள்ளார். "என்னய்யா இராமர்? இனி உன் பெயர் இராவணன்", என்று ஆசிரியர் கூறியிருக்கிறார். உடனே அந்தத் தோழர் அரசாணை, சான்றிதழ்…

Viduthalai

செப்டம்பர் 16இல் தி.மு.க. எம்பிக்கள் கூட்டம்

 சென்னை, செப்.5 தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 18-ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுவதை ஒட்டி தி.மு.க நாடா ளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 16-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும். அண்ணா அறிவாலயத்தில் நடை…

Viduthalai

இந்தியாவில் 74% பேருக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை உலக வங்கி அறிக்கையில் தகவல்

நியூயார்க், செப்.5 உலகின்  5 - ஆவது மிகப் பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. விரைவில் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றுவ தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதே வேளையில், நாட்டில் உள்ள 74…

Viduthalai

ரோல்ஸ் ராய் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பந்தம்

சென்னை, செப்.5  வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிக்காக, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில்நுட்ப மய்யம் ஒப்பந்தம் மேற் கொண்டுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தொழில் நுட்ப மய்யம், முன்னணி தொழில் நுட்ப நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ்…

Viduthalai

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில் தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, செப். 5-  உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில் தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக் கலாம். தமிழ் மொழி வளர்ச்சிக் கென தமிழ்நாடு அரசால் தோற்று விக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி பணிகள் பல ஆண்டுகளாக…

Viduthalai

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம், செப். 5-  கருநாடகா மாநி லத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து போதிய அளவில் நீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்படவில்லை. தென்மேற்கு பருவ மழையும் தீவிரம் அடையாததால் கடந்த ஆகஸ்டு மாதம் முழுவதும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தின் அளவு…

Viduthalai

“கல்வி நிறுவனங்களில் தீண்டாமை உயர் ஜாதியினரின் மனப்பான்மையே”

யுஜிசி மேனாள் தலைவர் விமர்சனம்சென்னை, செப். 5- கல்வி நிறுவனங் களில் தீண்டாமையை ஒழிக்க பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்களை சட்டமாக்க வேண்டும் என்று யுஜிசி மேனாள் தலைவர் சுகதேவ் தோரட் கூறி னார்.ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதியப் பாகுபாடு…

Viduthalai

உதயநிதியின் கருத்துக்கு வலுவூட்டிய கருநாடக அமைச்சர் பிரியங்க் கார்கே

 உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன கருத்து குறித்து பேசிய கருநாடக மாநில அமைச்சரும் அம்பேத்கர்வாதியுமான பிரியங்க் கார்கே கூறியதாவது,சமத்துவத்தை ஊக்குவிக்காத, மனிதனாக இருப்பதற்கான கண்ணியத்தை உறுதிப் படுத்தாத எந்த மதமும் தன்னை பொறுத்தவரை மதம் அல்ல. சம உரிமை கொடுக்காத, சக…

Viduthalai

உதயநிதி ஸ்டாலின் கூறியதில் தவறில்லை : காங்கிரஸ்

சென்னை, செப்.5  சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. வீட்டுப் படிக்கட்டை தாண்டக் கூடாது என சனாதனம்…

Viduthalai

உறக்கத்துக்குச் சென்ற ரோவர் மீண்டும் தட்டி எழுப்பப்படும்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

பெங்களூரு, செப். 5- நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் 'சந்திரயான்-3' விண் கலம் கடந்த ஜூலை மாதம் 14ஆ-ம் தேதி ஏவப்பட்டது. சந்திர யான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த 'விக்ரம்' லேண்டர் ஆகஸ்ட் 23ஆ-ம் தேதி நிலவின் தென்…

Viduthalai